Sivachandran

சிவச்சந்திரன் – அன்னபூரணி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்தவர். ஆனந்தராகம், ரஜினிகாந்தின் பொல்லாதவன், அன்பே ஓடிவா, பூந்தளிர் அவற்றுள் சில. இவர் நடிகை லட்சுமியை காதல் திருமணம் புரிந்து கொண்டார். பிறப்பால் இவர் ஒரு கிறித்தவர். சிவாஜிகணேசனின் பெயரிலிருந்து சிவ என்ற பெயரையும் எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) பெயரிலிருந்து சந்திரன் என்ற பெயரையும் இணைத்து திரைப்படத்திற்காக சிவச்சந்திரன் என்று சூட்டிக்கொண்டார்.நடிகை லட்சுமியை மணந்து கொண்டபின் நாராயணன் சிவச்சந்திரன் என்று மாற்றிக்கொண்டார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

பட்டினப்பிரவேசம் [1977], ராணித்தேனீ [1981], துணிவே தோழன் [1980], ஒரு இனிய உதயம் [1986], நாளை உனது நாள் [1984], ”மங்கை ஒரு கங்கை” [1987], நெஞ்சில் ஒரு முள் [1981], சிவப்பு நிலா [1985], அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை [1982], டிசம்பர் பூக்கள் [1986], என் உயிர் கண்ணம்மா [1986], ”கடமை கண்ணியம் கட்டுப்பாடு” [1987], உதயகீதம் [1985]

‘பூந்தளிர்’ படத்தில் சிவச்சந்திரன்                     ImageImage

‘பட்டினப்பிரவேசம்’ [1977] படத்தில் சிவச்சந்திரன் தனித்தும் ஸ்வர்ணாவுடனும்

Sivachandran-Pattina Piravesam 1977-Sivachandran-Swarna-Pattina Piravesam 1977-

‘பட்டினப்பிரவேசம்’ [1977] படத்தில் காத்தாடி ராமமூர்த்தியுடன் ஜெய்கணேஷ், மீரா, சிவச்சந்திரன், டெல்லி கணேஷ்

Delhi Ganesh-Jai Ganesh-Sivachandran-Meera-Kaathadi Ramamoorthy-Pattina Piravesam 1977-

“ராணித்தேனீ” [1982] படத்தில் சிவசந்திரன் Sivachandran-Rani Theni 1982-1Sivachandran-Rani Theni 1982-2Sivachandran-Rani Theni 1982-

“ராணித்தேனீ” [1982] படத்தில் சிவசந்திரனுடன் ஸ்ரீலேகா Sreelekha-Sivachandran-Rani Theni 1982-1Sreelekha-Sivachandran-Rani Theni 1982-

“ராணித்தேனீ” [1982] படத்தில் சிவசந்திரனுடன் ரஜனி

Rajani-Sivachandran-Rani Theni 1982-1Rajani-Sivachandran-Rani Theni 1982-

“ராணித்தேனீ” [1982] படத்தில் தீபன் சக்ரவர்த்தியுடன் சிவசந்திரன்

Sivachandran-Deepan Chakravarthy-Rani Theni 1982-

“ராணித்தேனீ” [1982] படத்தில் மகாலட்சுமியுடன் சிவசந்திரன்

Sree-Sivachandran-Rani Theni 1982-

“நவக்கிரஹ நாயகி” [1985] படத்தில் இடிச்சபுளி செல்வராஜுடன் சிவசந்திரன் Sivachandran-Navagraha Nayagi 1985-Sivachandran-Idichapuli Selvaraj-Navagraha Nayagi 1985-Sivachandran-Idichapuli Selvaraj-Navagraha Nayagi 1985-2Sivachandran-Idichapuli Selvaraj-Navagraha Nayagi 1985-1Idichapuli Selvaraj-Sivachandran-Navagraha Nayagi 1985-

“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் சிவசந்திரன் Sivachandran-SIMLA SPECIAL 1982-Sivachandran-SIMLA SPECIAL 1982-1Sivachandran-SIMLA SPECIAL 1982-2

Sivachandran In ‘THUNIVE THOZHAN’ 1980 Tamil MovieSivachandran-ThunaivE Thozhan 1980-3Sivachandran-ThunaivE Thozhan 1980-2Sivachandran-ThunaivE Thozhan 1980-1Sivachandran-ThunaivE Thozhan 1980-

“ஒரு இனிய உதயம்” [1986] படத்தில் Sivachandran-Oru Iniya Udhayam 1986-1Sivachandran-Oru Iniya Udhayam 1986-

“நாளை உனது நாள்” 1984 படத்தில் சிவச்சந்திரனுடன் விஜயகாந்த்Sivachandran-Naalai Unadhu Naal 1984-2Sivachandran-Naalai Unadhu Naal 1984-Sivachandran-Naalai Unadhu Naal 1984-1Sivachandran-Vijayakanth-Naalai Unadhu Naal 1984-

“நாளை உனது நாள்” 1984 படத்தில் சிவச்சந்திரனுடன் மனோரமா  Sivachandran-Manorama-Naalai Unadhu Naal 1984-

”மங்கை ஒரு கங்கை” 1987 படத்தில் பிரதாபசந்திரனுடன் சிவசந்திரன்Sivachandran-Mangai Oru Gangai 1987-1Sivachandran-Mangai Oru Gangai 1987-Sivachandran-Prathabachandran-Mangai Oru Gangai 1987-Prathabachandran-Sivachandran-Mangai Oru Gangai 1987-

”மங்கை ஒரு கங்கை” 1987 படத்தில் சுரேஷ், பிரதாபசந்திரனுடன் சிவசந்திரன்Sivachandran-Prathabachandran-Suresh-Mangai Oru Gangai 1987-

”நெஞ்சில் ஒரு முள்” 1981 படத்தில் பூர்ணிமா ஜெயராமுடன் சிவச்சந்திரன்Sivachandran-Nenjil Oru Mull 1981-Sivachandran-Nenjil Oru Mull 1981-1Sivachandran-Poornima Jayaram-Nenjil Oru Mull 1981-Poornima Jayaram-Sivachandran-Nenjil Oru Mull 1981-

”நெஞ்சில் ஒரு முள்” 1981 படத்தில் சிவச்சந்திரனுடன் மாயாMaya-Sivachandran-Nenjil Oru Mull 1981-1Maya-Sivachandran-Nenjil Oru Mull 1981-

”சிவப்பு நிலா” 1985 படத்தில் சிவச்சந்திரனுடன் சுரேஷ்Sivachandran-Sivappu Nila 1985-1Sivachandran-Sivappu Nila 1985-Sivachandran-Suresh-Sivappu Nila 1985-

”சிவப்பு நிலா” 1985 படத்தில் ஜெய்சங்கர், எஸ்.எஸ்.சந்திரனுடன் சிவச்சந்திரன்Sivachandran-SS.Chandran-Jaishankar-Sivappu Nila 1985-

“ஆனந்த ராகம்” 1982 படத்தில் ராதாவுடன் சிவசந்திரன்Sivachandran-Ananda Ragam 1982-Sivachandran-Ananda Ragam 1982-1Sivachandran-Radha-Ananda Ragam 1982-Sivachandran-Radha-Ananda Ragam 1982-1

“ஆனந்த ராகம்” 1982 படத்தில் சிவகுமாருடன் சிவசந்திரன்Sivachandran-Sivakumar-Ananda Ragam 1982-

“ஆனந்த ராகம்” 1982 படத்தில் ஜே.லலிதாவுடன் சிவசந்திரன்J.Lalitha-Sivachandran-Ananda Ragam 1982-3J.Lalitha-Sivachandran-Ananda Ragam 1982-2

அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை [1982] படத்தில் உஷாவுடன் சிவசந்திரன்

Sivachandran-Antha Rathirikku Satchi Illai 1982-2Sivachandran-Antha Rathirikku Satchi Illai 1982-Sivachandran-Antha Rathirikku Satchi Illai 1982-1Sivachandran-Usha-Antha Rathirikku Satchi Illai 1982-1Sivachandran-Usha-Antha Rathirikku Satchi Illai 1982-60

“டிசம்பர் பூக்கள்” 1986 படத்தில் ஒய்.விஜயாவுடன் சிவசந்திரன்Sivachandran-December Pookal 1986-Sivachandran-December Pookal 1986-1Sivachandran-Y.Vijaya-December Pookal 1986-63

”இனியவளே வா” 1982 படத்தில் மோகன், ராதிகாவுடன் சிவசந்திரன்Sivachandran-Iniyavale Vaa 1982-Sivachandran-Iniyavale Vaa 1982-1Sivachandran-Radhika-Iniyavale Vaa 1982-Sivachandran-Radhika-Mohan-Iniyavale Vaa 1982-67

”என் உயிர் கண்ணம்மா” 1986 படத்தில் சிவச்சந்திரனுடன் பிரபுSivachandran-En Uyir Kannamma 1986-Sivachandran-Prabhu-En Uyir Kannamma 1986-69

”அஞ்சாத சிங்கம்” 1987 படத்தில் எம்.என்.நம்பியாருடன் சிவசந்திரன்Sivachandran-Anjatha Singam 1987-1Sivachandran-Anjatha Singam 1987-Sivachandran-Nambiar-Anjatha Singam 1987-

”அஞ்சாத சிங்கம்” 1987 படத்தில் கோபாலகிருஷ்ணனுடன் சிவசந்திரன்Sivachandran-V.Gopalakrishnan-Anjatha Singam 1987-Sivachandran-V.Gopalakrishnan-Anjatha Singam 1987-174

”கடமை கண்ணியம் கட்டுப்பாடு” 1987 படத்தில் ஜீவிதாவுடன் சிவச்சந்திரன்Sivachandran-Kadamai Kanniyam Kattupadu 1987-2Sivachandran-Kadamai Kanniyam Kattupadu 1987-Sivachandran-Jeevitha-Kadamai Kanniyam Kattupadu 1987-Jeevitha-Sivachandran-Kadamai Kanniyam Kattupadu 1987-”கடமை கண்ணியம் கட்டுப்பாடு” 1987 படத்தில் மலேஷியா வாசுதேவன்–  சிவச்சந்திரன்Malaysia Vasudevan-Sivachandran-Kadamai Kanniyam Kattupadu 1987-79

‘வெள்ளை ரோஜா’ 1983 படத்தில் அம்பிகாவுடன் சிவச்சந்திரன்Sivachandran-Ambika-Vellai Roja 1983- (1)Sivachandran-Ambika-Vellai Roja 1983- (2)Sivachandran-Ambika-Vellai Roja 1983-82

4 comments on “Sivachandran

  1. Please listen to his recent interview in YouTube. He looks so good looking and is down to earth. Rewinding his memories. Wishing him a come back

Leave a comment