Sowcar Janaki

சௌகார் ஜானகி 

வயது 82. தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.

தெலுங்கில் இவர் நடித்த முதல் படம் சௌகார்.  அதுவே Continue reading

Advertisements

Sujatha

சுஜாதா –  ( 10.12.1952 – 6.4.2011) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர். குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கு தொந்தரவு கொடுக்காத ஒரு நடிகை.

பட தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்களுக்கு தொல்லை தராதவர் என்ற பெயரை இறுதி வரைத் தக்க வைத்துக்கொண்டார். Continue reading

Sivachandran

சிவச்சந்திரன் – அன்னபூரணி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர Continue reading