தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், விக்ரம் நடித்த கிங், துஷ்யந்த் நடித்த மச்சி, உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் கிருஷ்ணகாந்த். கடைசியாக விவேக் முதன் முறையாக கதாநாயகனாக நடித்த சொல்லி அடிப்பேன் என்ற படத்தை அவர் தயாரித்திருந்தார். இவர் இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அன்னாரது வயது 52. Continue reading
Category Past Actors & Technicians (உதிர்ந்த மலர்கள்)
Legendary playback Singer | Actor SP Balasubrahmanyam passes away at 74
55 ஆண்டுகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடிய ’தேமதுரக்குரலோன்’ பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று [25.9.2020] காலமானார். நாளை தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் அடக்கம் நடைபெறுகிறது. Continue reading
Popular Tamil actor-writer Ruben Jay passed away on Tuesday
பிரபல நடிகரும், எழுத்தாளருமான ரூபென் ஜெய் 22.9.2020 அன்று காலமானார். அன்னாரது வயது 54. இவர் விஜய்-யுடன் கில்லி, விக்ரமுடன் தூள் போன்ற படங்களில் நடித்துள்ளார். Continue reading
Tamil actor Florent C Pereira passes away @ 67
மூத்த ஊடகவியலாளரும், புதிய கீதை, கயல், என்கிட்டே மோதாதே, தொடரி, வேலையில்லா பட்டதாரி’ உட்பட, ௫௦க்கும் மேற்பட்ட படங்களில், குணச்சித்திர திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா, வயது 67, கொரோனா பாதிப்பால் காலமானார். Continue reading
Comedy actor Vadivel Balaji Died due to health problems
உடல்நலக்குறைவால் நகைச்சுவை நடிகர் ‘வடிவேல்’ பாலாஜி(45) மரணமடைந்தார். அவரின் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Continue reading
Jaya Prakash Reddy dies at 74: Telugu film industry mourns demise of versatile actor
தனுஷ் நடித்த ‘உத்தமபுத்திரன்’ படத்தில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. குணச்சித்திர மற்றும் காமெடி நடிகரான இவர் இன்று ஆந்திர பிரதேச மாநில குண்டூரில் உயிரிழந்தார். Continue reading
Saranya Ponvannan’s father and veteran Malayalam director AB Raj passes away
தமிழில் ரவிச்சந்திரன், லட்சுமி நடித்த ’துள்ளி ஓடும் புள்ளி மான்’, நாகேஷ், ஏ.சகுந்தலா நடித்த ’கை நிறைய காசு’ ஆகிய தமிழ்ப் படங்களையும், 70-க்கும் மேற்பட்ட இயக்கியுள்ள, நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையும், மூத்த மலையாளப் பட இயக்குனருமான ஏ.பி.ராஜ் ( ஆண்டனி பாஸ்கர் ராஜ்) தனது 95-ஆவது வயதில் சென்னையில் 23.8.2020 அன்று காலமானார். Continue reading
The legendary lyricist and poet Muthusamy passed away
`தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் மயக்கும் குரலில் ஓங்கி ஒலித்த ஒலித்துக் கொண்டிருக்கும் ‘மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்கு காய் பாரமா’ என்ற காலத்தால் அழியாத கானத்தை எழுதிய கவிஞர் பழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே.முத்துசாமி (வயது 102) காலமானார். இவர் அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார்.
Tamil-Malayalam actor Anil Murali passes away at the age of 56
நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் ஒரு சில தெலுங்கு மொழிப் படங்கள் என 200-க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்த நடிகர் அனில் முரளி திடீர் மரணம். அன்னாருக்கு வயது 56. Continue reading
Veteran Actor-Director Raavi Kondala Rao Dies At 88
மூத்த தெலுங்கு நடிகர் ராவி கொண்டலா ராவ் மாரடைப்பால் தனது 88-ஆவது வயதில் திடீரென காலமானார். 600 திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர். தெலுங்குத் திரையுலகினர் அதிர்ச்சி.