Zarina Wahab

ஜரீனா வஹாப்

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தைப் பூர்வீகமாக கொண்டவர் இவர். இவரது குடும்பம் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம் குடும்பமாகும். இவரது தாயாரின் தாய் மொழி உருது. தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமையுள்ளவர். Continue reading

Bhanu Chander [Film actor | Producer | Director | Screenwriter]

பானுசந்தர் [நடிகர் | இயக்குநர் | தயாரிப்பாளர் |திரைக்கதை எழுத்தாளர்]

தனது அம்மாவால் திரையுலகில் நுழைந்து கதாநாயகனானவர். சென்னை, அடையாறு, திரைப்படக் கல்லூரியில் படித்தவர். ரஜினிகாந்துக்குப் பின் அடுத்த 4-ஆம் தொகுதியில் பயின்றவர். இவருக்கு முந்தைய ஆண்டில் பயின்றவர்தான் நடிகர் சிரஞ்சீவி. சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு பாலிவுட்டில் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றி வந்தார். Continue reading

Nirosha

நிரோஷா

நிரோஜா என்றொரு பெயருமுண்டு இவருக்கு. இலங்கை தலை நகரம் கொழும்புவில் 23.1.1971 இல் பிறந்தவர். இவரது தந்தை நடிகவேள் எம்.ஆர்.ராதா. தாயார் கீதா. இவரது உடன் பிறந்த சகோதரி ராதிகா. இவரது சகோதரர்கள் ராஜு Continue reading

Baby Meena

பேபி மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. நடிகர் விஜயகுமார் சொந்தமாக தயாரித்த ‘நெஞ்சங்கள்’ படத்தில் சிவாஜிகணேசன் – மஞ்சுளா தம்பதியின் மகளாக நடித்திருந்த மீனா பல தெலுங்கு, மலையாளப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். நடிகை மீனா குட்டிப் பெண்ணாக நடித்த “அன்­புள்ள ரஜி­னிகாந்த்” படத்தினை கே.நட்ராஜ் இயக்கியிருந்தார்.
Continue reading

Charan Raj [Actor, film director, producer, screenwriter, music director]

சரண்ராஜ் [நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்]

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான வில்லன் நடிகர் இவர். ரஜனிகாந்துடன் ‘தர்மதுரை’ படத்தில் இவர் நடிகர் மதுவின் மகனாகவும், ரஜனிகாந்தின் தம்பியாகவும் நிழல்கள் ரவியுடன் இணைந்து ரஜனிகாந்திற்கெதிராக நடத்திய Continue reading

Madhan Bob [Film Actor, Comedian & Music Composer]

மதன்பாப் [திரைப்பட நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் இசையமைப்பாளர்]

சிரிப்புக்கென்றே முத்திரை பதித்துள்ள நடிகர் மதன் பாப். நகைச்சுவைக் கலைஞர், இசையமைப்பாளர், தொலைக்காட்சியில் ‘பாட்டு தர்பார்’, ‘அசத்துப்போவது யாரு’, ‘மதன்பாபுடன் சிரியுங்கள்’ எனப் பல நிகழ்ச்சிகள் நடத்தியவர் எனப் பன்முகப் பெருமை கொண்டவர். இவரது சிரிப்பை கே.பாலசந்தர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில பார்த்துவிட்டு அதை வைத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இவரை “வானமே எல்லை” படத்தில் நடிக்க வைத்தார். அதுதான் ரசிகர்கள் மனதில் இன்றும் பதிந்து போயிருக்கிறது. Continue reading

Sivaranjani

சிவரஞ்சனி

1990-களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பிரபலமாக விளங்கியவர்தான் சிவரஞ்சனி. 1990-இல் மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தில் அறிமுகமானார் இவர். அதன்பின் 1999 வரை பல படங்களில் நடித்தார். Continue reading

Nadhiya

நதியா

ஓர் இஸ்லாமிய தந்தைக்கும், ஓர் இந்து தாய்க்கும் மலையாள குடும்பத்தில் மும்பையில் 24.10.1966-ஆம் ஆண்டு பிறந்தவர் தான் நதியா மொய்து. இவரது இயற்பெயர் ஜரீனா மொய்து. இவரது தந்தையின் சொந்த ஊர் கேரளத்திலுள்ள தலஷேரி. தாயாரின் ஊர் திருவல்லா. Continue reading

Azhagu [Stunt and Character Actor]

அழகு [சண்டை, குணச்சித்திர மற்றும் சின்னத்திரை நடிகர்]

புதுக்கோட்டை, திருமயம் அருகிலுள்ள கொளத்துப்பட்டி என்பதே இவர் பிறந்த கிராமம். இவரது எட்டாவது வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டவர். அதன்பின் தேவகோட்டையிலுள்ள தனது தாத்தா வீட்டில் வளர்ந்தார். தேவகோட்டையிலும், திருமயத்திலும் 11-ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பு. Continue reading

Narayana Murthy [Film actor-Film director-Film producer]

நாராயண மூர்த்தி [நடிகர்-இயக்குனர்-தயாரிப்பாளர்]

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், மல்லம்பேட் என்பது இவரது ஊர். சங்காவரம் உயர்நிலைப் பள்ளியில் கல்வி. இண்டர்மீடியட் முடித்த கையோடு நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். சரியான வாய்ப்புக்கள் அமையாததால் பின்னர் பெத்தாபுரம் கல்லூரியில் பி.ஏ. பயின்றார். பட்டம் பெற்றதும் மீண்டும் சென்னை வந்தார். Continue reading