Andha Naal [1954]Tamil Movie Full Details

அந்த நாள் [1954] தமிழ்த் திரைப்படம்

அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி.டி.சம்பந்தம், ரி.கே.பாலசந்திரன், சூர்யகலா, ஏ.எல்.ராகவன், பொட்டை கிருஷ்ணமூர்த்தி, எஸ்.மேனகா, ஜெயகொடி கே.நடராஜ ஐயர், எஸ்.வி.வெங்கட்ராமன், சட்டாம்பிள்ளை கே.என். வெங்கட்ராமன், சி.பி.கிட்டான், கே.ராமராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம்.  Continue reading

Pattanathil Bhootham [1967] Tamil Movie Full Details

பட்டணத்தில் பூதம் [ 1967] தமிழ்ப் படத்தின் முழு விவரம்

ஜெய்சங்கர்கே. ஆர். விஜயாநாகேஷ்கே. பாலாஜிஆர். எஸ். மனோகர்வி. கே. ராமசாமிவி. எஸ். ராகவன்ஜாவர் சீதாராமன்ஜோதி லட்சுமிவிஜய லலிதா, ரமாபிரபா, லக்ஷ்மி பிரபா, எஸ். டி. சுப்புலட்சுமி, எம்.ஏ.கணபதிபட், சுப்புராமன், தர்மலிங்கம், தயாளன், ராமமூர்த்தி, நடராஜன், தயிர் வடை தேசிகன்,பாட்சா, பிரசன்னம், ஜெமினி பாலு ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இப்படத்திற்கான இசையை அமைத்தவர் ஆர்.கோவர்த்தனம். இப்படத்திற்கான வசனத்தை எழுதியவர் ஜாவர் சீதாராமன். இப்படத்தை இயக்கியவர் எம்.வி.ராமன். Continue reading

Paalaivana Solai 1981 Tamil Movie Full Details

பாலைவனச் சோலை [1981] படம் முழு விவரம்

சந்திரசேகர், தியாகு, ராஜீவ், தும்பு கைலாஷ் நாத் , ஜனகராஜ், சுகாசினி, எஸ்.என்.பார்வதி, கலைவாணி, குமரி முத்து, ஈ.சந்தானம், ஷண்முகம் பிள்ளை, மணி பாரதி, சிங்காரம், காளையன், முருகேசன் ஆகியோர் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம். 1981-இல் இளைஞர்களைக் கவர்ந்த படம். Continue reading

Vannakkili 1959 Tamil Movie Full Details

வண்ணக்கிளி [1959] தமிழ்ப் படம் முழு விவரம்

ஆர்.எஸ்.மனோகர், பி.எஸ்.சரோஜா, பிரேம் நஸீர், மைனாவதி, டி.பாலசுப்பிரமணியம், அய்யா தெரியாதய்யா எஸ்.ராமராவ், ரி.ஆர்.ராமச்சந்திரன், ரி.பி.முத்துலட்சுமி, எம்.சரோஜா, சி.ரி.ராஜகாந்தம், ஆர்.எம்.சேதுபதி, சி.கே.சரஸ்வதி, பேபி உமா, கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜன், எம்.எம்.ஜெயசக்திவேல், சி.கே.சௌந்தரராஜன், கே.கே.சௌந்தர் ஆகியோர் நடித்து வெற்றிகரமாக ஓடியது இப்படம்.  Continue reading

Kaithi Kannayiram 1960 Tamil Movie Full Details

’கைதி கண்ணாயிரம்’ 1960 தமிழ்ப் படம் முழு விவரம்

ஆர்.எஸ்.மனோகர், ஈ.வி.சரோஜா, ராஜசுலோசனா, ஜாவர் சீதாராமன் , டணால் கே.ஏ.தங்கவேலு, பி.எஸ்.வீரப்பா, கம்பர் ஜெயராமன், லட்சுமி பிரபா,  கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜன்,சாக்ரடீஸ் தங்கராஜ், ஏ.சகுந்தலா, எஸ்.என்.லட்சுமி, மாஸ்டர் ஸ்ரீதர், பேபி சாவித்திரி ஆகியோர் நடித்தது இப்படம். 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.  Continue reading

Mohammed Bin Tughluq [1971] Full Movie Details

முகமது பின் துக்ளக் [1971] முழு விவரம்

சோ, ஆர்.நீலகண்டன் [நீலு], ராஜகோபால், எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை,  ஏ.கே.வீராச்சாமி, பீலி சிவம், மொட்டை சுப்பையா, குண்டுமணி, ஆர்.எம்.சோமசுந்தரம், சி.பி.கிட்டான், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜெயகௌசல்யா, சுகுமாரி, உஷா, மனோரமா, விஜயசந்திரிகா, ஜி.சகுந்தலா மற்றும் பலர் நடித்துள்ளனர். Continue reading

JAGATHALA PRATHAPAN 1944 Tamil Movie Full Details

ஜகதலப்ரதாபன் தமிழ்ப் படம் 1944 முழு விவரம்

பு.உ.சின்னப்பா, எம்.எஸ்.சரோஜினி, எம்.ஆர்.சந்தான லட்சுமி, பி.பி.ரங்காச்சாரி, யு.ஆர்.ஜீவரத்னம், எஸ்.வரலட்சுமி, ரி.ஏ.ஜெயலட்சுமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ரி.ஏ.மதுரம், ரி.எஸ்.பாலையா, டி.பாலசுப்பிரமணியம், கொளத்து மணி, எம்.எஸ்.முருகேசன், பி.சாரதாம்பாள், எம்.வி.மணி ஆகியோர் நடித்துள்ள படம்.

பாபநாசம் சிவனின் பாடல்களுக்கு ஜி.இராமனாத ஐயர் இசையமைத்துள்ளார்.

இயக்கம்:-எஸ்.எம்.ஸ்ரீ ராமுலு நாயுடு  Continue reading

En Thangai [1952] Tamil Movie Full Details

”என் தங்கை” [1952] தமிழ்ப் படம்

எம்.ஜி.ஆர், ஈ.வி.சரோஜா, பி.வி.நரசிம்மபாரதி, மாதுரி தேவி, சி.எஸ்.பாண்டியன், எம்.என்.ராஜம், பி.எஸ்.கோவிந்தன், வி.சுசீலா, கே.சாரங்கபாணி, எஸ்.ஆர்.ஜானகி, எம்.ஜி.சக்கரபாணி, ரி.ஆர்.பி.ராவ், எஸ்.என்.நாராயணசாமி, கொட்டாப்புளி ஜெயராமன், மாஸ்டர் கிருஷ்ணன், என்.ஆழ்வார், பொள்ளாச்சி கமலா, எம்.ஆர்.ராஜேஸ்வரி ஆகியோர் நடித்த படம்.

பாடல்கள்: பாரதி தாசன், அ.மருதகாசி, சுரதா, சரவணபவா நந்தா, கி.ராஜகோபால், நரசிம்மன்       முதலியோர்.

இசை: சி.என்.பாண்டுரங்கன்

இயக்கம்: நாராயணமூர்த்தி-பி.ஏ., Continue reading

Vidi Velli [1958] Tamil Movie Full Details

விடிவெள்ளி [1958] தமிழ்ப் படம்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தனது நிறுவனமான பிரபுராம் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்த படம் விடிவெள்ளி. இதில் பங்கேற்றவர்கள் சிவாஜிகணேசன், பி.சரோஜாதேவி, ரி.ஆர்.ராமச்சந்திரன், பிரியதர்ஷினி, கே.பாலாஜி, எம்.என்.ராஜம் ஆகியோர் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் மேலும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர்கள் எஸ்.வி.ரெங்காராவ், பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம், பி.சாந்தகுமாரி ஆகியோர். 

பாடல்களை எழுதியவர்கள்:- கவிஞர் கண்ணதாசன், அ.மருதகாசி, கு.மா.பாலசுப்பிரமணியம்

இசையமைத்தவர்: ஏ.எம்.ராஜா

இயக்கம்:-சி.வி.ஸ்ரீதர் Continue reading

Kaathavaraayan [1958] Tamil Movie Full Details

காத்தவராயன் 1958-இல் வெளிவந்த ஓர் மாபெரும் வெற்றிப்படம்.

சிவாஜிகணேசன், கே.சாவித்திரி, கே.ஏ.தங்கவேலு, ஜே.பி.சந்திரபாபு, ஈ.ஆர்.சகாதேவன், ரி.எஸ்.பாலையா, என்னத்தே கன்னையா, ஓ.ஏ.கே.தேவர், செருகளத்தூர் சாமா, மாஸ்டர் கிருஷ்ணன், கண்ணாம்பா, ஈ.வி.சரோஜா, குமாரி கமலா, எம்.என்.ராஜம், மோஹனா, ஜெயந்தி போன்ற பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

பாடல்களை தஞ்சை ராமையாதாஸ் இயற்றியிருக்கின்றார்.

இசையை ஜி.ராமனாத ஐயர் அவர்கள் வழங்கியிருக்கின்றார். தேனினும் இனிய அற்புதமான 13 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

தயாரிப்பு: ரி.ஆர்.ராஜகுமாரி மற்றும் ரி.ஆர்.ராமண்ணா

இயக்கம்: ரி.ஆர்.ராமண்ணா Continue reading