Udaykumar [Actor, film producer, director, writer, novelist, lyricist]

உதய்குமார்

இவர் ஒரு கன்னட நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர். தமிழில் யானைப் பாகன், தங்கமலை ரகசியம், இவன் அவனே தான் போன்ற ஆறு படங்களில் நடித்துள்ளார். இயற்பெயர் சூரியநாராயண மூர்த்தி. தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு என்னுமிடத்தில் 05.03.1933 அன்று ஸ்ரீநிவாஸய்யா-சாரதாம்மா தம்பதியின் மகனாக பிறந்தார். Continue reading

Nirosha

நிரோஷா

நிரோஜா என்றொரு பெயருமுண்டு இவருக்கு. இலங்கை தலை நகரம் கொழும்புவில் 23.1.1971 இல் பிறந்தவர். இவரது தந்தை நடிகவேள் எம்.ஆர்.ராதா. தாயார் கீதா. இவரது உடன் பிறந்த சகோதரி ராதிகா. இவரது சகோதரர்கள் ராஜு Continue reading

Charan Raj [Actor, film director, producer, screenwriter, music director]

சரண்ராஜ் [நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்]

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான வில்லன் நடிகர் இவர். ரஜனிகாந்துடன் ‘தர்மதுரை’ படத்தில் இவர் நடிகர் மதுவின் மகனாகவும், ரஜனிகாந்தின் தம்பியாகவும் நிழல்கள் ரவியுடன் இணைந்து ரஜனிகாந்திற்கெதிராக நடத்திய Continue reading

Joker Thulasi [Comedian]

ஜோக்கர் துளசி [நகைச்சுவை  நடிகர் ]

பல தசாப்தங்களாக மூத்த மேடை நடிகர் மற்றும் திரைப்பட நடிகர். சென்னையில் பிறந்தவர். தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். பிரதான துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். Continue reading

Nidhya Raveendran

நித்யா ரவீந்திரன்

தமிழ்ப் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நித்யா. விசுவின் இயக்கத்தில் உருவான வெற்றிப்படைப்பான ‘குடும்பம் ஒரு கதம்பம்’, கே.பாலாஜியின் வெற்றிப் படமான ‘தீர்ப்பு’, கே.பாக்யராஜின் தயாரிப்பான  Continue reading

Pallavi

பல்லவி

பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பஞ்சாபி பெண் தான் பல்லவி. அண்ணன் ஒருவர், தம்பி ஒருவர் உடன் பிறப்புக்கள். ராணி பத்ரா என்பது இயற்பெயர். நடனத்தில் தொடங்கிய கலையுணர்வு படிப்படியாக வளர்ந்து சினிமா வரை வந்தது. Continue reading

Sunitha

சுனிதா

வங்காள மன்னனின் செழுமையைப் பறைசாற்றும் வ(இ)ளமையான தோற்றம்; சரளமான ஆங்கிலப் பேச்சு; பூனா திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு, கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தவர், முதல் படமே சத்யஜித்ரேயின் இயக்கத்தில். Continue reading

Vichithra

விசித்ரா

நடிகை விசித்ராவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள செல்லம்பட்டறை ஆகும். இங்கு அவரது தந்தையின் பூர்வீக நிலங்கள், வீடு ஆகியவை உள்ளன. இந்த வீட்டில், விசித்ராவின் தந்தை வில்லியம்ஸ் மற்றும் தாயார் மேரி வசந்தா ஆகியோர் தங்கியிருந்தனர். இந்தத் தம்பதிக்கு விசித்ரா உள்பட 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். Continue reading

Tiger Prabhakar [Actor,Producer,Director]

’டைகர்’ பிரபாகர் [நடிகர்,இயக்குநர், தயாரிப்பாளர் ]

கன்னட பிரபாகர் என அறியப்படும் ’புலி’ பிரபாகர். கன்னடம் மற்றும் தெலுங்கில் முதன்மையான வில்லன் நடிகராக திகழ்ந்தார். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 450 படங்களில் நடித்துள்ளார். Continue reading

Ramesh Aravind [Actor, Producer, Director, Screenwriter, Speaker]

ரமேஷ் அரவிந்த்

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பேச்சாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் பிறந்தவர். தமிழில் மனதில் உறுதி வேண்டும் படத்தில் தான் 1986-ஆம் ஆண்டில் இவரை இயக்குநர் கே.பாலசந்தர் அறிமுகம் செய்தார். இப்படத்தில் போலி அரசியல்வாதிகளுக்காக தனது உயிரையே துறக்கும் கதாபாத்திரம் இவருக்கு. முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் பதிந்தவர். Continue reading