Veteran Actress Vanisri’s Son Karthick Commits Suicide Near Chengalpattu

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் குடும்பத்தில் சோகம். நேற்று [23.5.2020] மரத்தில் பிணமாக தொங்கினார் மகன் மருத்துவர் அபினய வெங்கடேஷ கார்த்திக்… என்ன நடந்தது.. சென்னையில் பரபரப்பு!
Continue reading

Comedy Villain Narsing Yadav Slips Into Coma

உயிருக்குப் போராடும் பிரபல வில்லன் நடிகர்.. தீவிர சிகிச்சையில் டாக்டர்கள்.. திரையுலகம் அதிர்ச்சி!

ஐதராபாத்: பிரபல வில்லன் நடிகர் உடல் நலக்குறைவு காரணமாக, திடீரென சுயநினைவை இழந்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர், நர்சிங் யாதவ். தமிழ், தெலுங்கு, இந்தி என சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
பெரும்பாலும் காமெடி வில்லன் வேடங்களில் நடிக்கும் இவர், ராம்கோபால் வர்மா இயக்கும் அனைத்துப் படங்களிலும் நடித்திருக்கிறார். Continue reading

Actress Manorama’s son Bhoopathi in hospital after consuming sleeping pills

நடிகை மனோரமாவின் மகன் மதுவுக்கு அடிமையானவர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மது கிடைக்கவில்லை என்பதால் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் 8.4.2020 நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. திரையுலகினர் அதிர்ச்சி.

Continue reading

Bigg Boss Suja Varunee marries Shivaji’s grandson Dev.

பிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வருணிக்கும் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் சிவாஜி தேவுக்கும் நேற்று [19.11.2018] சென்னையில் நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது.  Continue reading

Legendary actress Jayanthi hospital admissions

நாகேஷுடன் பல படங்களில் இணைந்து நடித்து பெரும் புகழ் பெற்ற பழம்பெரும் நடிகை ஜெயந்தி மூச்சுத்திணறல் காரணமாக நேற்று [27.3.2018] பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.நடிகையர் சரோஜாதேவி, பாரதி, தாரா ஆகியோர் நேரில் சென்று உடல் நிலை குறித்து விசாரித்தனர்.

Continue reading

Tamil, Malayalam actress Divya Unni remarries in US

பாளையத்து அம்மன், ஆண்டான் அடிமை, கண்ணன் வருவான், சபாஷ், வேதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ள நடிகை திவ்யா உண்ணி  கணவரை விவாகரத்து செய்தபின்   இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

Continue reading

Actress and Bigg Boss Tamil contestant Namitha gets married to her boyfriend Veerandra in Tirupati

நடிகை நமீதாவுக்கும், காதலர் திரைப்பட தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்ரிக்கும் நேற்று 24.11.2017 அன்று திருப்பதியிலுள்ள இஸ்கான் கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.  தெலுங்கு முறைப்படி இத்திருமணம் நடந்தது.  திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் என சுமார் நூறு பேர்கள் மட்டும் கலந்துகொண்டு வாழ்த்தினர். Continue reading

Nameetha to get married to Veerendra on November 24

குஜராத் மாநிலம், சூரத் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் நடிகை நமீதாவுக்கும், புதுமுக நடிகராக விளங்கிக் கொண்டிருக்கும் வீரேந்திராவுக்கும் எதிர் வரும் 24.11.2017 அன்று திருமணம் நடைபெறவிருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவுடனிருந்த நடிகை ரைசா தெரிவித்திருக்கிறார். Continue reading

Do not believe the rumor about me Playback singer P Suseela

அமெரிக்காவில் நலமாக இருக்கிறேன். என்னைப் பற்றிய வதந்தியை நம்பவேண்டாமென பின்னணிப் பாடகி பி.சுசீலா வாட்ஸ் அப் மூலமாக பேட்டியளித்துள்ளார். Continue reading

Naga Chaitanya and Samantha Ruth Prabhu marriage: All you need to know about Tollywood’s most lovely couple

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யா-நடிகை சமந்தா காதல் திருமணம், நேற்று [6.10.2017] நள்ளிரவு கோவா வடேகர் பீச்சில் உள்ள டபிள்யூ நட்சத்திர ஓட்டலில்  நடந்தது. Continue reading