Sadhana

சாதனா

ஆந்திர மாநிலம், குண்டூர் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் நடிகை சாதனா. நூற்றுக்கும் மேற்பட்ட மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்தவர். இவரது தாய்|தந்தையர் ஷேக் பாபு மற்றும் காசிம் பீவி. இஸ்லாமிய குடும்பம் இவருடையது. Continue reading

Mohan Sharma [Actor, Director, Story, Screenplay Writer, TV Serial Actor & Film Producer]

மோகன் சர்மா [நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கதை, திரைக்கதை, வசனகர்த்தா, சின்னத்திரை நடிகர், பாடகர்]

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தத்தமங்கலம், சித்தூர் என்னுமிடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் மோகன் சர்மா.பூனாவிலுள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சிக் கல்லூரியில் பயின்றவர். நடிப்புக் கலையில் பட்டதாரியுமாவார். Continue reading

Thilakan [Theatre Artist & Movie Actor]

திலகன் [வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்]

இவரது இயற்பெயர் பாலபுரத்து சுரேந்திரநாத திலகன். கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அய்ரூர் என்ற கிராமத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்தவர். 500-க்கும் மேற்பட்ட மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர். பல தேசிய மாநில விருதுகளைப் பெற்றுள்ளவர். Continue reading

Nanditha Bose

நந்திதா போஸ்

1970-களில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, வங்காள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நந்திதா போஸ். Continue reading

Zarina Wahab

ஜரீனா வஹாப்

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தைப் பூர்வீகமாக கொண்டவர் இவர். இவரது குடும்பம் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம் குடும்பமாகும். இவரது தாயாரின் தாய் மொழி உருது. தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமையுள்ளவர். Continue reading

Ashwini alias Rudra

அஸ்வினி (என்ற) ருத்ரா

மலையாள குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த அஸ்வினி என்ற ருத்ரா. பள்ளியிறுதி படித்துக் கொண்டிருந்தபோது இவரது வகுப்புத் தோழியர்களுடன் மலையாள மாத இதழ் ஒன்றுக்காக மாடலிங் செய்த செய்தி வெளியாகியிருந்ததைப் பார்த்த இயக்குநர் பாரதிராஜா இவரை 1991-இல் தனது “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகம் செய்தார். Continue reading

Saradha Preetha

சாரதா பிரீதா

1980-இல் வெளிவந்த ‘ரிஷிமூலம்’, “காற்றத்தே கிளிக்கூடு”[1983], ”ஓளங்கள்” [1982] போன்ற பல படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பின் 1986-இல் இ.ராமதாஸ் இயக்கத்தில் வெளியான “ஆயிரம் பூக்கள் மலரட்டும்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். Continue reading

Devan [Actor, politician]

தேவன் [நடிகர்,தயாரிப்பாளர்,அரசியல் கட்சித் தலைவர்]

மலையாளத் திரையுலகில் புகழ்பெற்று விளங்கிய இயக்குநர் ராமு காரியாட் என்பவரின் மகள் சுமா என்பவரைத் தான் இவர் திருமணம் செய்துள்ளார். 1984-இல் “வெள்ளம்” என்ற படத்தின் தயாரிப்பாளராகத் தான் இவர் திரையுலகில் அறிமுகமானார். Continue reading

Nirosha

நிரோஷா

நிரோஜா என்றொரு பெயருமுண்டு இவருக்கு. இலங்கை தலை நகரம் கொழும்புவில் 23.1.1971 இல் பிறந்தவர். இவரது தந்தை நடிகவேள் எம்.ஆர்.ராதா. தாயார் கீதா. இவரது உடன் பிறந்த சகோதரி ராதிகா. இவரது சகோதரர்கள் ராஜு Continue reading

Baby Meena

பேபி மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. நடிகர் விஜயகுமார் சொந்தமாக தயாரித்த ‘நெஞ்சங்கள்’ படத்தில் சிவாஜிகணேசன் – மஞ்சுளா தம்பதியின் மகளாக நடித்திருந்த மீனா பல தெலுங்கு, மலையாளப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். நடிகை மீனா குட்டிப் பெண்ணாக நடித்த “அன்­புள்ள ரஜி­னிகாந்த்” படத்தினை கே.நட்ராஜ் இயக்கியிருந்தார்.
Continue reading