Veteran director Muktha V.Srinivasan passes away@ 89

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் முக்தா வி.சீனிவாசன் சமீப காலமாக உடல் நலமின்றி சிகிட்சை பெற்று வந்த நிலையில் சிகிட்சை பலனின்றி நேற்று 29.5.2018 அன்று தனது 89- ஆவது வயதில் காலமானார். Continue reading

Advertisements

Legendary editor T.R.Sekar passed away at 81

பிரபல திரைப்பட படத்தொகுப்பாளர் ரி.ஆர். சேகர் மாரடைப்பால் திருச்சியில் நேற்று [22.3.2018] காலமானார்.அன்னாருக்கு வயது 81. Continue reading

Ku.Ma.Balasubramoniam [Poet, Writer]

கு.மா.பாலசுப்பிரமணியம்

1950-கள் தொடங்கி 1980-கள் வரையிலான காலப் பகுதியில் திரையிசைப் பிரியர்களின் இதயங்களில் கொள்ளை கொண்ட பல பாடல்களை எழுதியவர், இலக்கிய எழுத்தாளர். Continue reading

Sivaji Ganesan Manimandapam will be opened on July 21

 

சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் ஜூலை 21ம் தேதி திறக்க அரசு முடிவு செய்துள்ளது என்று பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என Continue reading

Poet & Lyricist Na.Kamarasan Passes Away

600–க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய சினிமா பாடலாசிரியர் நா.காமராசன் சென்னையில் நேற்று [24.5.2017] இரவு மரணமடைந்தார். அன்னாருக்கு வயது 75. அவருடைய இறுதிச்சடங்கு இன்று [25.5.2017] நடக்கிறது.

Continue reading

Veteran actor K. Viswanath wins Dadasaheb Phalke award for 2016

இந்திய சினிமாவிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக 2016-ம் ஆண்டின் ‘தாதாசாகேப் பால்கே’ விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. Continue reading

Kamalahaasan’s brother and producer Chandrahaasan dead in U.K.

நடிகர் கமலஹாசனின் அண்ணனும், தயாரிப்பாளருமான சந்திரஹாசன் தனது 82-ஆவது வயதில் இலண்டனில் தனது மகள் அனுஹாசனுடன் தங்கியிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன் தினம் [18.3.2017] மரணமடைந்தார். இவர் ராஜபார்வை படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்திருக்கிறார்.

Continue reading

Hariharan [Director]

ஹரிஹரன் [இயக்குநர்]

ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாக வெற்றிகரமாக நூறாவது நாளை நெருங்கிய  “ஏழாவது மனிதன்” திரைப்படத்தின் இயக்குனரான  ஹரிஹரன் திரை உலகத்திற்கு புதியவர் அல்ல.தமிழுடன் மராத்தி, இந்தி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் பிறந்தது மும்பை.இவர் திருமணம் முடித்ததும் வாழ்ந்து வருவதும் சென்னையில். Continue reading

Comedy Actor “Thavakkalai” Chittibabu Passes Away

முந்தானை முடிச்சு படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் தவக்களை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 42. தொடர்ந்து ஓசை, என் இரத்தத்தின் இரத்தமே,  நீங்கள் கேட்டவை, தங்கமடி தங்கம், நாலு பேருக்கு நன்றி, பொண்ணு பிடிச்சிருக்கு, நேரம் நல்ல நேரம், ஆத்தோர ஆத்தா, மணந்தால் மஹாதேவன் போன்ற தமிழ்ப் படங்கள் உள்ளிட்ட 496 படங்களில் நடித்தவர் தவக்களை சிட்டிபாபு. தவக்களையின் இறுதிச்சடங்கு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வடபழனி ஏ.வி.எம். மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading

K.R.Savithri

கே.ஆர்.சாவித்திரி

துணை நடிகை. இவர் பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் உடன் பிறந்த சகோதரி. இவருக்கு அடுத்த தங்கை கே.ஆர்.வத்சலா. இவர் கேரள மாநிலம், திருச்சூரில் 24.5.1948 அன்று பிறந்தவர். அங்குள்ள தூய இருதய கன்னியர் இல்ல மேல் நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். Continue reading