Popular Tamil actor-writer Ruben Jay passed away on Tuesday

பிரபல நடிகரும், எழுத்தாளருமான ரூபென் ஜெய் 22.9.2020 அன்று காலமானார். அன்னாரது வயது 54. இவர் விஜய்-யுடன் கில்லி, விக்ரமுடன் தூள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கொவிட்19 தொற்றால் துணை நடிகர் மரணம்

சென்னை: தமிழ்த் திரைப்பட துணை நடிகர் ரூபன் ஜெய் கொவிட்19 தொற்றால் காலமானார். அவர் நடிகர் விஜய் நடித்த ‘கில்லி’ மற்றும் விக்ரமின் ‘தூள்’ ஆகிய படங்களில் பிரபலமானார்.

‘கில்லி’ படத்தில் கபடி போட்டி நடுவர் வேடத்தில் நடித்த அவர் பயணச்சீட்டுப் பரிசோதகராக வருவார்.

சமீபத்தில்தான், நடிகர் புளோரண்ட் பெரேரா கொவிட்19- இல் சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சிகிச்சைப் பலனளிக்காமல் மரணமுற்றார்.

கொவிட்19 பாதிப்பினால் உலகம் முழுதும் இது ஒரு மோசமான ஆண்டாகக் கொள்ளப்பட்டாலும், தமிழ்த் திரைப்பட உலகம் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதமும் கவலையான செய்திகளைப் பெற்று வருகிறது.

ரூபன் ஜெய்க்கு, பிரபல திரைப்பட பிரபலங்கள் தங்கள் அஞ்சலிகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் இரசிகர்களும், மூத்த நடிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி:_selliyal.com

Tamil actor Ruben Jay passes away

Ruben Jay regularly collaborated with director Dharani. Some of his noted roles were in Vijay’s Ghilli and Vikram’s Dhool, which were helmed by Dharani.

Popular Tamil actor-writer Ruben Jay passed away on Tuesday. He was 54.

According to reports, he was diagnosed with lung cancer recently and was undergoing treatment for the same. He breathed his last at a private hospital in Trichy.

Ruben Jay regularly collaborated with director Dharani. Some of his noted roles were in Vijay’s Ghilli and Vikram’s Dhool, which were helmed by Dharani. Besides playing supporting roles, he had also worked as a scriptwriter for several movies. Jay was also known for playing a role in Tamil soap opera Annamalai, which had Sivakumar and Raadhika Sarathkumar in the lead roles.

Ruben Jay is survived by his wife Sangeetha.

Source:-https://indianexpress.com/article/entertainment/tamil/tamil-actor-ruben-jay-passes-away-6607191/

4 comments on “Popular Tamil actor-writer Ruben Jay passed away on Tuesday

  1. Dhool Movie he acted as train ticket examiner..vikram will request him to allot a berth for jyothika saying she is slightly off mind. Jyothika speaks to him in English he doesn’t understand…nice comedy alongside paravai muniamma…May his soul rest in peace…

Leave a comment