R.Parthasarathy [Music Director]

ஆர்.பார்த்தசாரதி [இசையமைப்பாளர் | இசை ஒலிப்பதிவாளர் | இசை தயாரிப்பாளர்]

தஞ்சாவூர் மாவட்டம், வேதாந்தபுரம் இவர் பிறந்த ஊர். ரங்கசாமி-ஆண்டாள் பெற்றோர். இத்தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களில் நாலாவதாக 1934-இல் பிறந்தவர் ஆர்.பார்த்தசாரதி. இவரது ஆறாவது வயதிலேயே இவரது தந்தை காலமாகிவிட்டார். Continue reading

Pukazhenthi T.K.

ரி.கே.புகழேந்தி  (செப்டம்பர்  27, 1929 – பிப்ரவரி 27, 2005) என்பவர் திரைப்பட இசை அமைப்பாளர். தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில்  மொத்தம் 600 படங்களுக்கு நேரடியாகவும் உதவி இசை அமைப்பாளராகவும் திகழ்ந்தவர். Continue reading

Gangai Amaran [ Actor, Director, Producer, Screenwriter, Film score composer, lyricist, music director, songwriter, singer, conductor, instrumentalist ]

கங்கை அமரன் [இசையமைப்பாளர்]

இளையராஜாவின் இளைய சகோதரர் அமர்சிங். இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி இசை, பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர்.

Continue reading

R.K.Shekhar [Music Composer]

ஆர்.கே.சேகர் [இசையமைப்பாளர்]

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 52 படங்களுக்கு நேரடியாக இசையமைத்துள்ளார். 100 படங்களுக்கு மேல் வி.குமார், எம்.கே.அர்ஜுனன், எம்.பி.ஸ்ரீநிவாசன் போன்ற பல்வேறு இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராக Continue reading

S.S.Vedha [Music Composer]

எஸ்.எஸ்.வேதா [இசையமைப்பாளர்]

இவரது இயற்பெயர் எஸ்.எஸ்.வேதாச்சலம். இலங்கையைச் சேர்ந்தவர். இவருக்கு ‘திகில் மன்னன்’ என்ற பட்டமும் ரசிகர்களால் வழங்கப்பட்டிருந்தது. 1950- ஆரம்ப காலங்களில் சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இவரது இசையமைப்பில் முதன்முதலாக வெளிவந்த தமிழ்ப் படம் நடிகர் ஸ்ரீராம் தயாரித்த ‘மர்ம வீரன்’. இப்படம் 1956-இல் வெளிவந்தது. ஸ்ரீராமும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர். Continue reading

T.R.Pappa [ Music Director]

ரி.ஆர்.பாப்பா [ இசையமைப்பாளர் ]

இவர் பிறந்தது தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில். 1923-ஆம் ஆண்டு. அப்போதெல்லாம் சாதகம் குறிப்பதில்லை என்பதால் இவரது பிறந்த தேதியும் மாதமும், கிழமையும் தெரியாமல் போனது. Continue reading

V.Dakshinamoorthy [Music Composer]

வி.தட்சிணாமூர்த்தி [பழம்பெரும் இசையமைப்பாளர்]

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை பூர்விகமாக கொண்ட தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர், கேரள மாநிலத்துக்கு தொழில் நிமித்தம் சென்றனர்.  கேரள மாநிலம், ஆலப்புழையில் 9.12.1919 அன்று பிறந்தவர். இவரது முழுப்பெயர், வெங்கடேஸ்வரன் Continue reading

G.K.Venkatesh [Film score, Music Director, Playback singer, Actor, Film Producer]

ஜி.கே.வெங்கடேஷ் [இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர்]

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் 21.9.1927 அன்று பிறந்தார். காலஞ்சென்ற மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நெருங்கிய நண்பர். Continue reading

R.Govardhanam [Music Director]

ஆர்.கோவர்த்தனம் [இசையமைப்பாளர்]

தன்னுடைய இசை அறிவாலும் உழைப்பாலும், திரையுலகில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக செல்வாக்கும் செல்வமும் பெற்றவர். எவ்வளவு வயதானாலும் பிறருடைய ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட விரும்பாதவர். இவருடைய மூத்த சகோதரர் ஏவி.எம்.மின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம். Continue reading

Kunnakudi R.Vaidyanathan [Music Director-Violinist]

குன்னக்குடி வைத்தியநாதன் [வயலின் கலைஞர், இசையமைப்பாளர்]

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் 2.3.1935 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை ராமஸ்வாமி சாஸ்திரி கர்னாடக இசைக் கலைஞர். புல்லாங்குழல், கிதார், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட பல இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் படைத்தவர். அவரிடம் பாட்டு கற்றார். Continue reading