Narayana Murthy [Film actor-Film director-Film producer]

நாராயண மூர்த்தி [நடிகர்-இயக்குனர்-தயாரிப்பாளர்]

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், மல்லம்பேட் என்பது இவரது ஊர். சங்காவரம் உயர்நிலைப் பள்ளியில் கல்வி. இண்டர்மீடியட் முடித்த கையோடு நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். சரியான வாய்ப்புக்கள் அமையாததால் பின்னர் பெத்தாபுரம் கல்லூரியில் பி.ஏ. பயின்றார். பட்டம் பெற்றதும் மீண்டும் சென்னை வந்தார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான தாசரி நாராயணராவைப் பார்த்தார். அப்போது கிருஷ்ணாவின் மூத்தமகன் ரமேஷ் பாபுவை வைத்து ‘நீடா’ என்றொரு படம் எடுத்துக் கொண்டிருந்தார் தாசரி. அந்தப் படத்தில் சொல்லிக்கொள்ளும்படியான வேடம் மூர்த்திக்குக் கிடைத்தது. படமும் நன்றாக ஓடியது. சென்னையில் நடந்த விழாவில் கலைஞரின் கையால் கேடயம் வாங்கினார் நாராயண மூர்த்தி.

தொடர்ச்சியாக நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் குணச்சித்திர வேடம், வில்லனுக்கு கையாள் என்று நடித்து சோர்ந்து போனார். தன்னை கதாநாயகனாக ஆக்கச் சொல்லி தாசரியிடம் மீண்டும் கேட்டார். அந்தப் படம்தான் ‘சங்கீதா’. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையமைத்திருந்த அந்தப் படம் மிகவும் சுமாராகத் தான் ஓடியது.

இவரது தயாரிப்பு நிறுவனமான ‘சிநேக சித்ரா’ வின் மூலம் ‘அர்த்தராத்திரி சுதந்திரம்’ என்ற படத்தினை 1986-இல் தயாரித்தார். படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அன்று தொடங்கி இன்று வரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டார். இவற்றில் இருபது படங்கள் இவரது சொந்த தயாரிப்பு. படங்கள் ஓடும்போதெல்லாம் கோடிகள் குவியும். எதையும் மூர்த்தி தனக்கென சேர்த்து வைத்துக் கொள்வதில்லை. தேவைப்படும் மக்களுக்கு சத்தமே இல்லாமல் வாரி வழங்கிவிடுவார்.

‘அர்த்தராத்திரி சுதந்திரம்’, ‘லால் சலாம்’, ‘தண்டோரா’, ‘எர்ரசைன்யம்’, ‘சீமலா தண்டு’, ‘தலாம்’, ‘சீக்கட்டி சூர்யலு’, ‘ஊரு மனதிரா’, ‘வேகு சுக்கலு’ உள்ளிட்ட  படங்கள் நன்றாக ஓடியவை.

இவரது படங்களில் ஆபாசமான காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ நிச்சயமாக இருக்காது. முன்னணி நட்சத்திரங்கள், பிரம்மாண்டமான காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் இல்லாமல் எளிமையாகவே படமெடுப்பார்.

63 வயதாகும் நாராயண மூர்த்தி இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. பேருந்துகளிலும், ரயிலிலும்தான் பயணிக்கிறார். சொந்தமாக வீடோ, காரோ இன்று வரை கிடையாது.

நன்றி:- தினகரன் வெள்ளி மலர்.

R Narayana Murthy 

People Star Narayana Murthy Garu is an Indian film Actor, Director, Music Composer, Choreography, Singer and Producer Well Known for his works predominantly in Telugu Tollywood Film Industry. His movie’s is all of Telangana Dalits and politicians in India. He is known for his ‘red’ or communist revolutionary films that expose the exploitation of society’s lower strata. He was born on 31st December 1953 in a village called as Mallampeta, Rowthulapudi Mandal, East Godavari District in a peasant family.

He is a real inspiration for his simplicity.

R Narayana Murthy Owned a production house named as “Sneha Chitra Pictures“

Education:

He studied in Routulapudi till 5th standard and secondary education in Sankavaram. He developed social awareness there. He was attracted to revolutionary ideas during that time.

He studied his Bachelor Degree in Peddapuram. He was the president of students union in that college as well as the secretary of Fine Arts department.

Personal Life:

Narayana Murthy did not marry for the suspicion that his partner would oppose his path of action said, R Narayana Murthy.

R Narayana Murthy Profile:

R. Narayana Murthy Short Biodata
Date Of Birth 31st December 1953
Born Place Mallampeta Village, Andhra Pradesh
Residence Film Nagar, Hyderabad, India
Nationality Indian
Occupation Actor, Music Director, Singer.
Film director
Film producer
Debut Movie Neramu Siksha (1973)
Own Production House Sneha Chitra Pictures

Political Carrer:

Murthy Interview: TDP offered me MP seat for Kakinada twice. Congress offered me MLA seat for Tuni. But movies are my first priority. Hence I said no to them. I would like to thank people for making me such popular and leaders for offering me such positions.

Filmography: (Important Points)

In 1973, Producer cum Director Dasari Narayana Rao gave him a role in Krishna’s film Neramu Siksha (1973).

After acted in many movie’s as side character in Dasari’s ‘Seetaramulu’, ‘Korikale Gurralaithe’, ‘Viswaroopam’ and D. Rama Naidu’s ‘Agni Poolu’.

Dasari made him a full-fledged hero with a film titled Sangeeta. It was produced by Hara Gopal under the Purna pictures banner.

His First Movie as Producer under own production house is “Ardha Rathri Swatantram (1986)” It was released on 6 November 1986 on the eve of T. Krishna’s death anniversary.

R Narayana Murthy Telugu Movies List:

 • Artharatriswathantram
 • Alochinchandi
 • Bhooporatam
 • Adavi Diviteelu
 • Swatantra Bharatam
 • Laal Salaam
 • Dandora
 • Erra Sainyam In Hindi Yeh Dharti Hamari.
 • Cheemala Dandu
 • Dalam
 • Cheekati Suryulu
 • Orey Rikshaa
 • Aranyam
 • Singanna
 • Errodu
 • Telugodu
 • Bheemudu
 • Raitu Rajyam
 • Koolanna
 • Chalo Assembly
 • Ooru Manadiraa
 • Vegu Chukkalu
 • Yeh Dharti Hamaari
 • Gangamma Jaatara
 • Amma Meeda Ottu
 • Adavi Biddalu
 • Erra Samudram
 • Devarakonda veeraiah
 • Veera Telangana
 • Poru Telangana
 • People’s War
 • Nirbaya Baratham
 • Rajyadhikaram

Upcoming Movies in 2016

 • Head Constable Venkatramaiah.
 • Bonala Potharaju
 • Dandakaranyam

Source:- http://www.telangananewspaper.com/r-narayana-murthy-profile-family-movie-list/

R-Narayana-Murthy.-199x300.jpg

Untitled-3Untitled-2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s