Azhagu [Stunt and Character Actor]

அழகு [சண்டை, குணச்சித்திர மற்றும் சின்னத்திரை நடிகர்]

புதுக்கோட்டை, திருமயம் அருகிலுள்ள கொளத்துப்பட்டி என்பதே இவர் பிறந்த கிராமம். இவரது எட்டாவது வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டவர். அதன்பின் தேவகோட்டையிலுள்ள தனது தாத்தா வீட்டில் வளர்ந்தார். தேவகோட்டையிலும், திருமயத்திலும் 11-ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பு.

வீட்டில் கோபித்துக் கொண்டு சென்னைக்கு வண்டியேறியவர் சென்னையிலுள்ள ஒரு நிறுவனத்தில் 1970-இல் வேலையிலிருந்தார். 1973-இல் சென்னையில் வட பழனியிலிருந்த களரி, கராத்தே மாஸ்டராகயிருந்த கேரளாவைச் சேர்ந்த கோபாலன் குருக்கள் மாஸ்டர் என்பவரிடம் இரண்டு வருடங்கள் பயிற்சி பெற்றார். இவர் தான் அழகுவின் குரு.

இயக்குநர் பத்ரி இயக்கத்தில் ‘மாங்கல்யம்’ என்ற சின்னத்திரை நெடுந்தொடரில் திருட்டு சாமியார் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

’துணிவே துணை’, ‘நாம் பிறந்த மண்’, ’தியாகம்’, ’செந்தூரப்பூவே’, ’ராஜா சின்ன ரோஜா’, ‘குடும்பம்’,‘ஆடாம ஜெயிச்சவங்க’, ‘ஐ’ உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார். அரசுப் பணியில் முழுநேரப் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

இவருடன் பிறந்தவர் நான்கு சகோதரர்கள். இவருக்கு மங்கையற்கரசி என்ற  மனைவியும், மகன் ஒருவரும் ஜனனி என்ற ஒரு மகளும் உள்ளனர். மகள் ஸ்காட்லாந்தில் உள்ளார்.

புதுயுகம் தொலைக்காட்சி மனம் திரும்புதே நிகழ்ச்சியிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

Azhagu-Manam Thirumbuthe Puthuyugam TV 12.9.2015-2Azhagu-Manam Thirumbuthe Puthuyugam TV 12.9.2015-1Azhagu-Manam Thirumbuthe Puthuyugam TV 12.9.2015

நடிகர் வேணு அரவிந்துடன் அழகுAzhagu-Venu Aravind-Manam Thirumbuthe Puthuyugam TV 12.9.2015-1Azhagu-Aravind-Manam Thirumbuthe Puthuyugam TV 12.9.2015

இயக்குநர் பத்ரியுடன் அழகுAzhagu-Badri [Director] Manam Thirumbuthe Puthuyugam TV 12.9.2015

நடிகர் பாபு, இயக்குநர் பத்ரியுடன் அழகுAzhagu-Badri [Director]- Babu- Manam Thirumbuthe Puthuyugam TV 12.9.2015

Azhagu,Raguvaran with Kitty in ‘Raja Chinna Roja’ 1990 Tamil Movie Azhagu-Raja Chinna Roja 1990-Azhagu-Rahuvaran-kitty-Raja Chinna Roja 1990-

”எங்கள் தாய்க்குலமே வருக” 1986 படத்தில் சுரேஷுடன் அழகுAahagu-Suresh-Engal Thaikulame Varuga 1986-Aahagu-Suresh-Engal Thaikulame Varuga 1986-1

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s