Jaiganesh

ஜெய்கணேஷ் – (பிறப்பு-1946-இறப்பு-12.2.2001) (வயது-55).

தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், துணைக் கதாபாத்திரங்களிலும் தனித்திறமையை 26 ஆண்டுகள் நிரூபித்தவர் ஜெய்கணேஷ்.  இவர் 1974-இல் கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் அறிமுகமானார். ஆட்டுக்கார அலமேலு, வருவான் வடிவேலன், இமயம், பைலட் பிரேம்நாத், சின்னவீடு, உள்ளத்தை அள்ளித்தா, தாயில்லாமல் நானில்லை, முருகன் அடிமை, வணக்கத்துக்குரிய காதலியே, அதிசயப்பிறவி, சத்திய சுந்தரம், நான் வாழ  வைப்பேன் , பார்த்தேன்
ரசித்தேன் Continue reading

Advertisements