Krishna

கிருஷ்ணா- வயது-70.தெலுங்குத் திரைவானின் சூப்பர் ஸ்ரார்களில் இவரும் ஒருவர். தமிழிலும் ”குழந்தைக்காக” உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.17 படங்களைத் தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இவருக்கு இரு மனைவியர். ஒருவர் இந்திரா தேவி. 1961-இல் இவரை மணந்தார். அடுத்தவர் நடிகை விஜயநிர்மலா. 1969-இல் இவரை மணந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகள். இவரது புதல்வர்கள் ரமேஷ்பாபு, மகேஷ்பாபு ஆகியோர் தெலுங்குத் திரைவானில் புகழ்பெற்ற நடிகர்கள். கிருஷ்ணா 50 படங்களில் தனது மனைவி அலேக் நிர்மலாவுடனும் 47 படங்களில் ஜெயபிரதாவுடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Continue reading

Advertisements

S.N.Parvathi

S.N.பார்வதி-பழம்பெரும் தமிழ் நடிகை.

இவருடைய முதல் படம் “பணம் தரும் பரிசு’. முதல் படத்திலேயே அம்மாவாதான் நடித்தார். அந்தப் படத்துல ஹீரோ திருச்சி சௌந்தரராஜன். ஹீரோயின், கவிஞர் வாலி அண்ணனோட மனைவி ரமணதிலகம்.அதோடு அம்மா கேரக்டர்ன்னு முத்திரைக் குத்திவிட்டார்கள் திரையுலகில்.  Continue reading

Shunmugasundaram

சண்முகசுந்தரம்

தமிழ்த்  திரைப்படங்களில் குணச்சித்திரம்,வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர். மிகச்சிறந்த ஒரு நடிகர். நத்தையில் முத்து, இதயக்கனி, ஆதித்யன், குறத்தி மகன், மாப்பிள்ளை அழைப்பு, சக்திலீலை, மௌனம் சம்மதம், Continue reading