Kantha Rao

தெலுங்கு நடிகர் காந்தா ராவ்  .தமிழக மக்களுக்கு டப்பிங் படம் மூலம் அறிமுகமானவர் . இவரைக்குறித்து பழமை விரும்பும் அன்பர் ஆர்.பி.ராஜநாயஹம் என்பவர் தனது  http://rprajanayahem.blogspot.in வலைத்தளத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

என் டி ராமாராவ் ஜனவசியம் ,ராஜ வசியம் மிக்க நடிகர்.தேவுடுகாரு ! Continue reading

Vijayalalitha

தமிழில் விஜயலலிதா என்ற பெயரிலும் தெலுங்கில் அனிதா என்ற பெயரிலும் அழைக்கப்படுபவர்.

விஜயலலிதா அன்றைய சிலுக்கு சுமிதா அதாவது நடனதாரகை. நடனத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை, கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்தவர். 1976-க்குப்பின்னர் தமிழ்ப் படங்களில் குறைத்துக் கொண்டார் அல்ல அல்ல…… தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களாலும், Continue reading

Jaisankar

ஜெய்சங்கர் (ஜூலை 12, 1938- ஜூன் 32000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.மனித நேயம் மிக்க ஒரு நடிகர்.

திரைப்படங்கள்

பி.ஏ.,பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் Continue reading

Kalaivanar N. S. Krishnan

கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன்

நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசேரி என்ற கிராமத்தில் [தற்போது இது நாகராட்சியிலுள்ளது] சுடலையாண்டி பிள்ளை-இசக்கியம்மாள் தம்பதியருக்கு மகனாக என்.எஸ்.கிருஷ்ணன் 1908-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி பிறந்தார். வறுமையின் காரணமாக நான்காம் வகுப்போடு படிப்பதை நிறுத்தி விட்டு சோடா கம்பெனியில் பணிபுரிந்தார். Continue reading

Trichy Saundarrajan

திருச்சி சௌந்தரராஜன் – வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர். அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., இருந்தவரை நடிகர்களுக்கு பதவியும் கொடுத்து அழகு பார்த்தார். திருச்சி சௌந்தரராஜன்.ஐசரி வேலன் ஆகியோரை அமைச்சராகவே ஆக்கினார்.அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகம் இருந்தவர்.கணவன், நான், அன்று கண்ட முகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களின் பட்டியல்……. Continue reading

Kumari Padmini

குமாரி பத்மினி – தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் துணைக்கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்து ரசிக உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.கடவுள் மாமா, தெய்வக்குழந்தைகள், திருமலை தென்குமரி,வா ராஜா வா, ரோஷக்காரி, தாய், மனசாட்சி, நான்கு கில்லாடிகள், தரிசனம், உழைக்கும் கரங்கள், பிள்ளைச் செல்வம், அத்தை மகள், ரகசிய போலீஸ் 115, மகிழம்பூ போன்ற படங்கள் இவர் நடித்தவற்றில் சில. முடிவில் தூக்க மாத்திரைகளைத்தான் தேர்ந்தெடுத்தார். சாவுக்கான ரகசியத்தை மனதில் புதைத்து வைத்தபடியே குமாரி பத்மினியும் புதைக்கப்பட்டார் என்பது மிகப்பெரிய சோகம். Continue reading

Jyothi Lakshmi

ஜோதி லெட்சுமி – தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்குப்படங்களில் கதாநாயகியாகவும் காபரே டான்சராகவும் சில படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் அவர்களின் இரண்டாவது மனைவியாக நடித்துள்ளார். Continue reading