N.S.Kannan

N.S.கண்ணன் – தமிழ் நடிகர் – 1941-இல் வெளி வந்த சபாபதி திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் இவரின் காட்சி.

ImageImage

Advertisements

L.Vijayalakshmi

எல்.விஜயலட்சுமி – தமிழ், தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர். தமிழில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிகணேசனுடனும் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ் போன்றவர்களுடனும் Continue reading

K.Hirannaiah

K.ஹிரண்ணய்யா – நகைச்சுவை நடிகர். 1941-இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற சபாபதி திரைப்படத்தில் Continue reading

Pandari Bai

பண்டரிபாய் – (பிறப்பு-1930-இறப்பு-29.1.2003) வயது-73. இவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் Continue reading

Anjali Devi

அஞ்சலி தேவி– பிறப்பு-24.8.1927- வயது-84- 350-க்கும் மேற்பட்ட தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் 150-க்கும் மேற்பட்ட Continue reading