Chithra

சித்ரா- ”அச்சச்சோ” சித்ரா என்ற பட்டப்பெயரும் கொண்டவர். அரங்கேற்றம் படத்தில் அச்சச்சோ சித்ரா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். வீட்டுக்கு வந்த மருமகள், நிலவே நீ சாட்சி உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். Continue reading

Advertisements

“Bracket” Mohan

”பிராக்கெட்” மோகன்மோகன் என அழைக்கப்படும் ஆறுமுகம் மோகனசுந்தரம் (Arumugam Mohanasundaram, 8 பெப்ரவரி 1928 – 16 செப்டம்பர் 2012), வயது-84-தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட Continue reading

Baby Indhira

பேபி இந்திரா– பல தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் பின்னாட்களில் குமாரி இந்திராவாகவும் பல தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார்.எந்த மொழிகளில் நடித்தாலும் அந்தந்த மொழிகளில் சொந்தக் குரலில்தான் பேசுவார். இவரது மூன்றாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார். முதல் படம் “நல்லது” என்ற மலையாளப் படம். Continue reading

Halam

ஆலம்– கடவுள் மாமா, என்ன முதலாளி சவுக்கியமா உட்பட பல தமிழ்த் திரைப்படங்களிலும்,பொம்மரில்லு,  மஞ்சிவாடு, அந்தாரு தொங்கலே போன்ற பல  தெலுங்குப் படங்களிலும், மலையாளம் மற்றும் சகோதரர சவால் போன்ற கன்னடத்தில் ஏராளமான திரைப்படங்களிலும்   டான்சராகவும் துணைக்கதாபாத்திரங்களிலும் நடித்தவர். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மன்மத லீலை படத்தில் ஆலம் என்ற கவர்ச்சி நடிகையை மேம்பட்ட ஒரு குடும்பத்தலைவியாக மிக சிறப்பாக நடிக்க வைத்து இயக்கியிருந்தார். அன்றைய நாட்களில் இதனை எல்லோருமே ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். Continue reading