Video

‘Javert’ Seetharaman

ஜாவர் சீதாராமன்! நடிகர், “ஜனரஞ்சக எழுத்தாளர்’

”ஏழை படும் பாடு” என்ற படத்தில் ஜாவர்ட் என்ற மிகவும் கண்டிப்பான காவல் ஆய்வாளர் வேடத்தில் நடித்தனால் இவருடைய என்.சீதாராமன் என்ற பெயருடன் ஜாவர் என்ற பெயர் இணைந்துகொண்டது.

“Chithralaya” Gopu

 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை அடுத்து, சிறந்த நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கியவர், வசனகர்த்தாவாக இருந்து டைரக்டராக உயர்ந்த ‘சித்ராலயா’ கோபு. ரசிகர்கள் மறக்க முடியாத பல காமெடி காட்சிகளின் சொந்தக்காரர்.

டி.ஆர்.ராமச்சந்திரன், சாரங்கபாணி, ‘டணால்’ தங்கவேலு, வி.கே.ராமசாமி, சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, ரமாப்பிரபா, சச்சு, வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி – செந்தில் முதலான அனைவரும், இவரது நகைச்சுவை வசனங்களை பேசி நடித்துள்ளனர். Continue reading

By sahadevanvijayakumar Posted in Directors

M.N.Krishnan

M.N.கிருஷ்ணன்

பழம்பெரும் நகைச்சுவை நடிகர். தமிழ்த் திரையுலகில் மறக்கமுடியாத நகைச்சுவை நடிகர்களுள் இவரும் ஒருவர். ஆனால் ரசிகர்கள் எப்போதுமே பிரபலமானவர்களை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் ஒரு நியதி. இவரும் திறமையான ஒரு நடிகர் என்பது பலருக்கு மறந்திருக்கும். சபாஷ் மீனா, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். Continue reading

B.R.Bandulu

பூதகூர் ராமகிருஷ்ணய்யா பந்துலு என்ற பி.ஆர்.பந்துலு, 1910ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பிறந்தார். தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 57 படங்களை தயாரித்தும், இயக்கியுமுள்ளார். பத்மினி பிக்சர்ஸ் என்ற இவரது பிரபலமான பேனரின் கீழ் இந்தப் படங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியத் திரையுலகின் முன்னணி பிதாமகர்களில் பந்துலுவும் ஒருவர். அவரது பல படங்கள் தேசிய அளவிலும், மாநிலஅளவிலும் விருதுகளைக் குவித்துள்ளன. அவரது இயக்கத்தில் உருவான வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழ், கர்ணன் Continue reading

Radhabai

ராதாபாய் – சிறந்த ஒரு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை. தமிழ், தெலுங்குப் படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா, சின்னஞ்சிறு உலகம், ஏழைப்பங்காளன், அத்தை மகள், பதிபக்தி, காதலிக்க நேரமில்லை, என்ன தான் முடிவு, கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்கள் இவர் பங்குபெற்றவை. Continue reading

Prabhakar

பிரபாகர் – துணை நடிகர். ரசிகர்கள் கண்டுகொள்ளாத நடிகர்களில் இவரும் ஒருவர். காதலிக்க நேரமில்லை படத்தில் குமாரி சச்சுவின் தந்தையாகவும் நாகேஷின் வீட்டு கணக்குப்பிள்ளையாகவும் நடித்தவர். காதலிக்க நேரமில்லை ஒலிச்சித்திரம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்படும் போதெல்லாம் இவரது காட்சி தவறாமல் இடம்பெறும். “ அது சரி….. எம் மகா சினிமாவுல நடிச்சா எங்கவுரவம் என்னாவுறது” என்று நாகேசிடம் Continue reading

S.S.Rajendran

எஸ். எஸ். ஆர். அல்லது எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் (பிறப்பு: 1928)தமிழகத் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர். 1950-1960-களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார்மறக்க முடியுமா, காக்கும் கரங்கள் போன்ற திரைப்படங்கள் காலத்தால் Continue reading

”Kambar” Jayaraman

”கம்பர்” ஜெயராமன் – தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர, வில்லன் பாத்திரங்களில் பிரபலமானவர். பல திரைப்படங்களுக்குக் கதைகளும் எழுதியுள்ளார்.பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார். நீதிபதி, திலகம், தசாவதாரம், கைதி கண்ணாயிரம், பொண்ணு மாப்பிள்ளை, சோப்பு சீப்பு கண்ணாடி, குறத்தி மகன், காவல் தெய்வம், உயர்ந்த மனிதன், போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். Continue reading

Thikkurissy Sukumaran Nair

திக்குறிச்சி சுகுமாரன் நாயர் – இவர் ஒரு மலையாளத் திரையுலகில் பிரபலமான கதாநாயகன், குணச்சித்திர நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக 47 ஆண்டு காலம் கோலோச்சியவர். இவரது பூர்வீகம், பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகிலுள்ள திக்குறிச்சி என்னும் ஊராகும். 1956-க்கும் முன் இது கேரளாவுடன் இணைந்திருந்தது. 16.10.1916-இல் பிறந்து 1.3.1997-இல் 80-ஆவதில் மரணமடைந்தார். சிவாஜிகணேசனின் நெருங்கிய நண்பர். 700-க்கும் மேலான Continue reading

Sheela

ஷீலா– மலையாளப் படவுலகின் பிரபல நடிகை. 1945-இல் கனிமங்கலம் அந்தோணி மற்றும் கிரேஸி தம்பதியருக்கு மகளாக பிறந்தவர். இவர் தமிழிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் 475-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சூப்பர் ஸ்ராராக விளங்கிய ரவிச்சந்திரன் அவர்களைக் காதலித்து மணந்து அவர் மூலம் விஷ்ணு என்ற மகன் உள்ளார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு Continue reading