P.Santha Kumari

P.சாந்த குமாரி (பிறப்பு-17.5.1920-இறப்பு-16.1.2006)- வயது-86. இவர் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் 250-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் Continue reading

T.K.Ramachandran

T.K.ராமச்சந்திரன் – இவர் ஏராளமான தமிழ்ப் படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் பரிணமித்தவர். நினைப்பதற்கு நேரமில்லை உள்ளிட்ட சில திரைப்படங்களைச் சொந்தமாக தயாரித்துள்ளார். 1947-ஆம் ஆண்டு ஏவி.எம்.தயாரித்து மாபெரும் வெற்றி பெற்ற “நாம் Continue reading

V.M.Ezhumalai

V.M.ஏழுமலை

இயற்பெயர் வி.எம்.ஏழுமலை செட்டியார். மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்.தூக்குத்தூக்கித் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் இவரை மறந்திருக்க முடியாது. கலைவாணர் Continue reading

Vijaya Nirmala

விஜயநிர்மலா- வயது-67-இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 47 திரைப்படங்களை இயக்கியுள்ளார். பெண் இயக்குநர்களில் அதிகப்படங்களை இயக்கியவர் என்பதால் கின்னஸ் ரெக்கார்டில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் 1957-ஆம் ஆண்டில் தனது 11-ஆவது வயதில் பாண்டு ரங்கா மகாத்மியம் என்றபடத்தில்அறிமுகமானார். தமிழில் இவரது முதல் படம் எங்க வீட்டுப் பெண். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1968-இல் வெளிவந்த “பணமா பாசமா” வெற்றிகரமாக ஓடி இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் அமரர் நாகேஷ் அவர்களுடன் ஜோடியாக எலந்தபழம் விற்கும் பெண்ணாக இவர் நடித்தார். ”எலந்தபயம் எலந்தபயம் ஙே … போடு செக்கச்சிவந்தபயம்… இது தேனாட்டம் இனிக்கும் பயம்” என்ற இவரது பாடல் அக்காலத்தில் பட்டித்தொட்டியெல்லாம் ஓகோவென ஒலித்தது.அதில் எதற்கெடுத்தாலும் “அலேக்” என்று கூறுவார். அது பிரபலமாகி பின்னாளில் “அலேக்” நிர்மலா என்றே பிரபலமாக விளங்கினார். இவர் தெலுங்கில் சூப்பர்ஸ்ராராக விளங்கிய நடிகர் கிருஷ்ணாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு ஒரே மகன் நரேஷ். இவர் தெலுங்குத்திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சிவாஜிகணேசனுடன் அன்பளிப்பு படத்தில் அவரது தங்கையாகவும், ஞானஒளி படத்தில் காதலியாகவும் நடித்துள்ளார். பாபு என்பவர் சாட்சி என்றொரு படம் எடுத்தபோதுதான் இவருக்கும் டைரக்‌ஷன் பண்ணவேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது.

இவர் முதன்முதலாக நடித்தது, முதன்முதலாக இயக்கியது மலையாளப் படம்.’பெசோடா பெப்புலி’ என்ற படத்தில் நடிகர் திலகம் சிவஜிகணேசனையும் தனது கணவர் கிருஷ்ணாவையும் கதாநாயகர்களாக நடிக்க வைத்து இயக்கியவர். நடிகை சுலக்‌ஷணா விஜயநிர்மலாவின் பத்மாலயா பிக்சர்ஸில் 9 படங்களில் நடித்துள்ளார்.

சினிமா மாலை மலர் பகுதியில் விஜயநிர்மலா குறித்து வெளியான கட்டுரை

______________________________________________________________________________________

‘பணமாபாசமா’ படத்தைப்பார்த்தவர்கள், ‘எலந்தபழம்’ பாடலைமறந்திருக்கமாட்டார்கள். அந்தப்பாடல்காட்சியில்நடித்தவிஜயநிர்மலா, பிற்காலத்தில்ஆந்திரப்படஉலகின்மிகப்புகழ்பெற்றநடிகையாகஉயர்ந்ததுடன், 42 படங்களைஇயக்கினார்.

உலகத்திலேயே, அதிகப்படங்களைடைரக்ட்செய்தபெண்இயக்குனர்இவர்தான்!

விஜயநிர்மலாவின்தாய்மொழிதெலுங்குஎன்றாலும், அவர்பிறந்தது, வளர்ந்ததுஎல்லாம்சென்னையில்தான். பிறந்தஆண்டு 1943.

விஜயநிர்மலா 7 வயதுசிறுமியாகஇருக்கும்போது, விஜயாபுரொடக்ஷன்ஸ்தயாரித்தஒருபடத்தில், குழந்தைநட்சத்திரமாகநடிக்கும்வாய்ப்புகிடைத்தது. தொடர்ந்துசிலபடங்களில், குழந்தைநட்சத்திரமாகநடித்தார்.

விஜயநிர்மலாவுக்கு 15 வயதாகியபோது, அவருடையபுகைப்படஆல்பத்தைகுடும்பநண்பர்ஒருவர்பார்த்தார். ‘இவ்வளவுகளையானமுகம்கொண்டவிஜயநிர்மலா, சினிமாபடங்களில்கதாநாயகியாகநடிக்கலாம். அதற்குநானேமுயற்சிசெய்கிறேன்’ என்றுகூறிவிட்டு, ஆல்பத்தைவாங்கிச்சென்றார்.

அப்போது, ‘பார்கவிநிலையம்’ என்றமலையாளப்படம்தயாராகிக்கொண்டிருந்தது. அந்தபடஅதிபரிடம்விஜயநிர்மலாவின்படஆல்பம்போயிற்று. அவர்அதைப்பார்த்துவிட்டு, படத்தின்டைரக்டரும், ஒளிப்பதிவாளருமானவின்சென்ட்டிடம்கொடுத்தார்.

‘இந்தப்பெண்ணுக்குநல்லமுகவெட்டுஇருக்கிறது. கேமராவுக்குஏற்றமுகம். நம்படத்திலேயேகதாநாயகியாகநடிக்கவைக்கலாம்’ என்றுவின்சென்ட்கூற, ‘பார்கவிநிலைய’த்தின்கதாநாயகியானார், நிர்மலா.

ஏற்கனவேதெலுங்கில்வெளியான ‘சவுகார்’ என்றபடத்தை ‘எங்கவீட்டுபெண்’ என்றபெயரில்தமிழில்தயாரிக்கவிஜயாபுரொடக்ஷன்சார்ஏற்பாடுசெய்துவந்தனர். கதாநாயகியாகயாரைப்போடலாம்என்றுஆலோசித்துவந்தஅவர்களுக்கு, விஜயநிர்மலாபற்றித்தெரிந்தது. அந்தப்படத்தின்கதாநாயகியாகநடிக்க, விஜயநிர்மலாஒப்பந்தம்ஆனார்.

இவ்வாறு, ‘எங்கவீட்டுப்பெண்’ படத்தின்மூலமாக, தமிழ்ப்படஉலகுக்குவிஜயநிர்மலாஅறிமுகமானார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்இயக்கத்தில்தயாரான ‘பணமாபாசமா’ படத்தில், விஜயநிர்மலாநடித்தார். படம், சூப்பர்ஹிட்டாகஅமைந்தது. ‘எலந்தபழம்’ பாடல்பட்டிதொட்டிஎங்கும்எதிரொலிக்க, விஜயநிர்மலாஅந்தஒரேபாடல்காட்சிமூலம்பெரும்புகழ்பெற்றார்.

‘என்அண்ணன்’ படத்தில்எம்.ஜி.ஆருக்குதங்கையாகநடித்தார். பிறகு, ‘சோப்புசீப்புகண்ணாடி’ படத்தில்நாகேசுக்குஜோடியாகநடித்து, நகைச்சுவைநடிப்பும்தனக்குநன்றாகவரும்என்பதைநிரூபித்தார்.

தமிழ்ப்படங்களில்நடித்துவந்தபோதே, தெலுங்குப்படங்களிலும்அவர்நடித்தபடங்கள்அமோகவெற்றிபெற்றன. எனவே, தெலுங்குப்படங்களில்அதிகம்நடிக்கலானார்.

பலபடங்களில், பிரபலநடிகர்கிருஷ்ணாவுடன்இணைந்துநடித்தார். இருவருக்கும்காதல்ஏற்பட்டு, திருமணம்செய்துகொண்டனர். விஜயநிர்மலா – கிருஷ்ணாஜோடிசுமார் 50 படங்களில்இணைந்துநடித்ததுகுறிப்பிடத்தக்கது.

இந்தக்காலக்கட்டத்தில், டைரக்ஷனிலும்விஜயநிர்மலாஈடுபட்டார். அவர்டைரக்ட்செய்தபடங்கள்பெரும்வெற்றிபெறவே, டைரக்ஷனில்தீவிரமாகஇறங்கினார். மொத்தம் 42 படங்களைடைரக்ட்செய்தார். இது, உலகசாதனை.

தமிழ், தெலுங்கு, மலையாளம்ஆகியமொழிகளில்மொத்தம் 275 படங்களில்நடித்துள்ளார்.

ஆந்திராவில், படத்தயாரிப்புசம்பந்தப்பட்டபல்வேறுஅமைப்புகளில்இடம்பெற்றவர், விஜயநிர்மலா.

Vijaya Nirmala – is an Indian actress and director. In 2002, the Guinness Book of Records named her as the female director who had made the highest number of films. She has directed 47 movies.

Vijaya Nirmala’s entry into the film industry was as a child artiste in Panduranga Mahatmyam (1957) at the age of 11. In 1964, she starred opposite Prem Nazir in the landmark Malayalam film Bhargavi Nilayam. She debuted in Telugu industry through the film Rangula Ratnam. Her debut film inTamil was Engaveettu Penn, which was followed by movies including Panama PaasamaEn AnnanGnanaoli, and Uyira Maanama. She met her second husband Krishna on the sets of Saakshi (1967), her second film in Telugu, and they starred together in 47 films. It was Saakshi, that kindled her interest in direction.

To date, she has acted in over 200 films with 25 each in Malayalam and Tamil, and the remaining in Telugu. Her small screen debut came with Balaji Telefilms Pelli Kanuka. Soon after, she launched her own banner Vijaya Krishna Movies and produced 15 films. She made her directional debut with a Malayalam film with a budget of 3 lakhs. She made her directorial debut in Telugu with Meena and directed 40 films in Telugu and one film each in Malayalam (directorial debut film) and Tamil (Kungumachimizh). Currently the actress-director is based in Hyderabad and is managing Padmalaya Studios and Padmalaya Telefilms Ltd.

Vijaya Nirmala has a son Naresh who is also an actor, from her first marriage. In 1969, she married actor Krishna. She has indicated that she has an amiable relationship with her husband’s first wife Indira and her children.

Vijaya Nirmala received the Raghupathi Venkaiah Award for 2008 regarding her contributions to Telugu film industry.

Sourrce:-http://cinema.maalaimalar.com/2013/11/09214917/vijaya-nirmala-cinema-history.html, Wikipedia

சிவாஜியை வைத்து படம் இயக்கிய மூத்த நடிகை விஜயநிர்மலா காலமானார்…கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர்

சென்னை:

மூத்த நடிகை விஜய நிர்மலா மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. சிவாஜியை வைத்து படம் இயக்கிய விஜய நிர்மலா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தவர் ஆவார்.எங்க வீட்டு பெண், பந்தயம், நீலகிரி எக்ஸ்பிரஸ். பணமா பாசமா, சிரித்த முகம், சத்யம் தவறாதே, சோப்பு சீப்பு கண்ணாடி, உயிரா மானமா, அன்பளிப்பு, என் அண்ணன், சுமங்கலி கோலம் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் என 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதுடன், மீனா, கவிதா (மலையாளம்) உள்ளிட்ட பல்வேறு படங்களையும் இயக்கியவர் விஜய நிர்மலா. இவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இரண்டாவது மனைவி. ஐதராபாத்தில் நேற்று தனது வீட்டில் இருந்தபோது விஜய நிர்மலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருததுவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. விஜய நிர்மலா உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

விஜய நிர்மலா தமிழ்நாட்டில் பிறந்தவர். 1950ம் ஆண்டு மச்ச ரேகை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 1957ம் ஆண்டு பாண்டுரங்கா மஹாத்மயம் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் பிரேம் நசீருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். திரைப்பட இயக்குனராகவும் விஜய நிர்மலா மாறினார். 1971-ஆம் ஆண்டு மீனா (தெலுங்கு) என்ற படத்தை இயக்கினார். பின்னர் கவிதா (மலையாளம்) உள்பட சுமார் 43 படங்கள் இயக்கினார். 1983-ஆம் ஆண்டு இயக்கிய பெஸவாடா பெப்புலி ெதலுங்குப் படத்தில் சிவாஜி நடித்திருந்தார்.

அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்பதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் விஜய நிர்மலா பெயர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பணமா? பாசமா படத்தில் எலந்த பழம் பாடலுக்கு நடனமாடியவர் விஜய நிர்மலா.
கிருஷ்ணமூர்த்தி என்பவரை மணந்த விஜய நிர்மலா அவரிடம் விவாகரத்து பெற்ற பின்னர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை மணந்தார். இவருக்கு நரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

Dailyhunt

VIJAYAWADA:, JUNE 27, 2019 10:45 IST

UPDATED: JUNE 27, 2019 12:12 IST

She acted in over 200 films in Telugu, Tamil and Malayalam

Veteran South Indian film actor and director Vijaya Nirmala passed away while undergoing treatment at a private hospital in Hyderabad on June 26 night.

She is survived by her husband and hero of yesteryears Krishna. She was 73.

Nirmala, born in Tamil Nadu, made her debut at the age of seven as a child artiste in a Tamil movie Machcha Rekhai (1950).

She entered the Telugu film industry through the film Rangula Ratnam and acted in over 200 films in Telugu, Tamil and Malayalam.

Though she began her career as an actor, later she took many roles in her career as producer and director.

In 2002, she entered the Guinness Book of Records as the female director of the most number of films. In 2008, she received the Raghupathi Venkaiah Award for her contribution to Telugu cinema.

Nirmala went on to play the lead roles in films like Alluri Seetharama Raju, Meena, Poola Rangadu, Asadhyudu, Bangaru Gajulu, Mosagallaku Mosagadu, Thatha Manuvadu, Engaveettu Penn, Panama Paasama, En Annan, Gnanaoli, Uyira Maanama, Bhargavi Nilayam and Udhyogastha among more.

Telangana Chief Minister K. Chandrashekar Rao condoled her demise and conveyed his condolences to the members of the bereaved family while remembering her contribution to cinema.

Courtesy:- https://www.thehindu.com/entertainment/movies/veteran-actor-director-vijaya-nirmala-passes-away/article28163758.ece

Image

Image

Image

Image

தனது கணவர் கிருஷ்ணாவுடன் அக்கா செல்லெலு தெலுங்குத் திரைப்படத்தில்

Image

Image

Image 

சௌகார் ஜானகியுடன் அக்கா செல்லெலு தெலுங்குத் திரைப்படத்தில் விஜய நிர்மலா தோன்றிய காட்சிகள்

Image

Image 

Film:- En Annan (1966)

Vijayanirmala-En Annan Vijayanirmala-En Annan-1 Vijayanirmala-En Annan-2

1973-இல் வெளிவந்த “மீனா” தெலுங்குப் படத்தில் எஸ்.வரலட்சுமியுடன் விஜயநிர்மலா

Vijaya Nirmala-Meena-1973-

எங்க வீட்டுப் பெண் [1965] படத்தில் விஜய நிர்மலாVijayanirmala-Enga Veettu Penn 1965-

’ காலி பட்டாலு ‘ [1974] படத்தில் விஜயநிர்மலா தனித்தும் ஸ்ரீவித்யாவுடனும்Vijayanirmala-Galipatalu 1974-Vijayanirmala-Galipatalu 1974-1Vijayanirmala-Galipatalu 1974-2Vijayanirmala-Sreevidhya-Galipatalu 1974-

பாடி பண்டலு [1976] படத்தில் விஜயநிர்மலா தனித்தும் கிருஷ்ணாவுடனும்Vijaya Nirmala-Padi Pantalu 1976-1Vijaya Nirmala-Padi Pantalu 1976-3Vijaya Nirmala-Krishna-Padi Pantalu 1976-Vijaya Nirmala-Krishna-Padi Pantalu 1976-1Vijaya Nirmala-Krishna-Padi Pantalu 1976-5

புத்திமந்துடு [1969] படத்தில் தனித்தும் அ.நாகேஷ்வரராவுடனும் [இப்படம் பின்னாளில் நடிகர் திலகம் நடித்து ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என தமிழில் வெளியானது]

Vijaya Nirmala-Buddhimanthudu 1969-Vijaya Nirmala-Buddhimanthudu 1969-1A.Nageshwara Rao-Vijaya Nirmala-Buddhimanthudu 1969-

தெலுங்குத் தொலைக்காட்சியான ஏ.பி.என் -இல் விஜயநிர்மலாவும் அவரது கணவர் கிருஷ்ணாவும்   12.10.2013 அன்று பேட்டியளித்த போது

Vijaya Nirmala Open Heart With RK ABN TV 12.10.2013Krishna Vijaya Nirmala Open Heart With RK ABN TV 12.10.2013Krishna- Vijaya Nirmala Open Heart With RK ABN TV 12.10.2013Krishna- Vijaya Nirmala Open Heart With RK-ABN TV 12.10.2013

‘போஸ்ட்மேன காணானில்ல’[1972] படத்தில் ’அலேக்’ விஜயநிர்மலா

Vijayanirmala-Postmane Kanmanilla 1972-Vijayanirmala-Postmane Kanmanilla 1972-1Vijayanirmala-Postmane Kanmanilla 1972-3

‘போஸ்ட்மேன காணானில்ல’[1972] படத்தில் ’அலேக்’ விஜயநிர்மலாவுடன் ஆலும்மூடன்  

Alummoodan-Vijayanirmala-Postmane Kanmanilla 1972-1

‘போஸ்ட்மேன காணானில்ல’[1972] படத்தில் ’அலேக்’ விஜயநிர்மலாவுடன் அடூர் பங்கஜம்

Vijayanirmala-Adoor Pankajam-Postmane Kanmanilla 1972-1Vijayanirmala-Adoor Pankajam-Postmane Kanmanilla 1972-Vijayanirmala-Adoor Pankajam-Postmane Kanmanilla 1972-2

‘போஸ்ட்மேன காணானில்ல’[1972] படத்தில் ’அலேக்’ விஜயநிர்மலாவுடன் கே.பி.உம்மர்

KP.Ummer-Vijayanirmala-Postmane Kanmanilla 1972-KP.Ummer-Vijayanirmala-Postmane Kanmanilla 1972-2KP.Ummer-Vijayanirmala-Postmane Kanmanilla 1972-3

‘போஸ்ட்மேன காணானில்ல’[1972] படத்தில் ’அலேக்’ விஜயநிர்மலாவுடன் பரவூர் பரதன்

Paravoor Bharathan-Vijayanirmala-Postmane Kanmanilla 1972-Paravoor Bharathan-Vijayanirmala-Postmane Kanmanilla 1972-1

‘போஸ்ட்மேன காணானில்ல’[1972] படத்தில் ’அலேக்’ விஜயநிர்மலாவுடன் சுமித்ரா

Sumithra-Postmane Kanmanilla 1972-2Sumithra-Vijayanirmala-Postmane Kanmanilla 1972-

”அன்பளிப்பு” [1969] படத்தில் விஜயநிர்மலாVijayanirmala-Anbalippu 1969-Vijayanirmala-Anbalippu 1969-1Vijayanirmala-Anbalippu 1969-2Vijayanirmala-Anbalippu 1969-3Vijayanirmala-Anbalippu 1969-4

”அன்பளிப்பு” [1969] படத்தில் மக்கள் கலைஞருடன் விஜயநிர்மலாVijayanirmala-Jaisangar-Anbalippu 1969-

”அன்பளிப்பு” [1969] படத்தில் நடிகர் திலகத்துடன் விஜயநிர்மலாVijayanirmala-Sivaji-Anbalippu 1969-Vijayanirmala-Sivaji-Anbalippu 1969-1Vijayanirmala-Sivaji-Anbalippu 1969-2

“சித்தி” [1966] படத்தில் விஜயநிர்மலாவுடன் குலதெய்வம் ராஜகோபால் Vijayanirmala - Chitthi 1966-2AVijayanirmala - Chitthi 1966-1Kuladeivam Rajagopal - Vijayanirmala- Chitthi 1966-

“பணமா பாசமா” [1968] படத்தில் ’எலந்தபயம் எலந்தபயம்’ பாடல் காட்சியில் விஜயநிர்மலா

Vijayanirmala-Panama Pasama 1968-Vijayanirmala-Panama Pasama 1968-1Vijayanirmala-Panama Pasama 1968-2

“பணமா பாசமா” [1968] படத்தில் விஜயநிர்மலாVijayanirmala-Panama Pasama 1968-3B

“பணமா பாசமா” [1968] படத்தில் நாகேஷுடன் விஜயநிர்மலாVijayanirmala-Nagesh-Panama Pasama 1968-3Vijayanirmala-Nagesh-Panama Pasama 1968-2Vijayanirmala-Nagesh-Panama Pasama 1968-1Vijayanirmala-Nagesh-Panama Pasama 1968-

“பணமா பாசமா” [1968] படத்தில் கே.சாரங்கபாணி, ராதாபாய், நாகேஷுடன் விஜயநிர்மலா

K.Saranghapani-Radhabai-Vijayanirmala-Nagesh-Panama Pasama 1968-K.Sarangkapani-Radhabai-Vijayanirmala-Nagesh-Panama Pasama 1968-68

Krishna and Vijayanirmala in Vidhi Vilasam 1970 Telugu MovieVijaya Nirmala-Vidhi Vilasam 1970-Vijaya Nirmala-Vidhi Vilasam 1970-1Vijaya Nirmala-Vidhi Vilasam 1970-2Nirmalamma-Vijayalalitha-Krishna-Vidhi Vilasam 1970-Vijaya Nirmala-Krishana-Vidhi Vilasam 1970-1Vijaya Nirmala-Krishana-Vidhi Vilasam 1970-Krishana-Vijaya Nirmala-Vidhi Vilasam 1970-75

K.Malathi with Vijayanirmala in ‘Nadamantrapu Siri’ 1968 Telugu Movievijaya-nirmala-nadamantrapu-siri-1968-1avijaya-nirmala-nadamantrapu-siri-1968-1vijaya-nirmala-nadamantrapu-siri-1968vijaya-nirmala-k-malathi-nadamantrapu-siri-1968

Suriyakantham with Vijayanirmala in ‘Nadamantrapu Siri’ 1968 Telugu Movievijaya-nirmala-suryakantham-nadamantrapu-siri-1968

Nagabhushanam with Vijayanirmala in ‘Nadamantrapu Siri’ 1968 Telugu Movievijaya-nirmala-nagabhushanam-nadamantrapu-siri-196881

”பந்தயம்” 1967 படத்தில் ஏவி.எம்.ராஜனுடன் விஜயநிர்மலா vijayanirmala-panthayam-1967vijayanirmala-panthayam-1967-2vijayanirmala-panthayam-1967-3vijayanirmala-panthayam-1967-1vijayanirmala-avm-rajan-panthayam-196786

Krishna with Vijayanirmala in “ASATHYUDU” 1968 Telugu Movievijayanirmala-takkari-donga-chakkani-chukka-1969-1vijayanirmala-takkari-donga-chakkani-chukka-1969vijayanirmala-krishna-takkari-donga-chakkani-chukka-1969vijayanirmala-krishna-takkari-donga-chakkani-chukka-1969-1

Anita with Vijayanirmala in “ASATHYUDU” 1968 Telugu Movievijayanirmala-vijayalalitha-takkari-donga-chakkani-chukka-196991

 Ramakrishna with Vijayanirmala in ‘Pichodi Pelli’ 1975 Telugu MovieVijay Nirmala-Pichodi Pelli 1975-2Vijay Nirmala-Pichodi Pelli 1975-Vijay Nirmala-Pichodi Pelli 1975-1Vijay Nirmala-Ramakrishna-Pichodi Pelli 1975-

 Suryakantham with Vijayanirmala in ‘Pichodi Pelli’ 1975 Telugu MovieVijay Nirmala-Suryakantham-Pichodi Pelli 1975-96

Prem Nazir with Vijayanirmala in ‘Thenaruvi’ 1973 Malayalam MovieVijayanirmala-Thenaruvi 1973-Vijayanirmala-Prem Nazir-Thenaruvi 1973-1Vijayanirmala-Prem Nazir-Thenaruvi 1973-

Adoor Bhasi with Vijayanirmala in ‘Thenaruvi’ 1973 Malayalam MovieVijayanirmala-Adoor Bhasi -Thenaruvi 1973-

G.K.Pillai with Vijayanirmala in ‘Thenaruvi’ 1973 Malayalam MovieGK.Pillai-Vijayanirmala-Thenaruvi 1973-1GK.Pillai-Vijayanirmala-Thenaruvi 1973-102

Prem Nazir with Vijayanirmala in ‘Durga’ 1974 Malayalam MovieVijayanirmala -Durga 1974-Vijayanirmala -Durga 1974-2Vijayanirmala -Durga 1974-1Vijayanirmala -Durga 1974-3Vijayanirmala -Prem Nazir -Durga 1974-Vijayanirmala -Prem Nazir -Durga 1974-1

G.K.Pillai with Vijayanirmala in ‘Durga’ 1974 Malayalam MovieGK Pillai-Vijayanirmala -Durga 1974-GK Pillai-Vijayanirmala -Durga 1974-1110

நன்றி:- விக்கிப்பீடியா

C.S.Pandiyan

C.S.பாண்டியன்தமிழில் மிகச்சிறந்த நாடக மற்றும் திரைப்பட  நகைச்சுவை நடிகர். நத்தையில் முத்து, அவர் எனக்கே சொந்தம், நல்லதம்பி, காவியத்தலைவி, மகேஸ்வரி, ஜஸ்ரிஸ் விஸ்வநாத், வெள்ளி விழா, கொஞ்சும் குமரி, யார் பையன், மணமகள், திருடாதே, தெய்வப்பிறவி, பூக்காரி, நீதிபதி, காதலித்தால் போதுமா, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, டில்லி மாப்பிள்ளை, சிங்காரி, கைராசி, ஸ்ரீ காஞ்சி காமாட்சி,வாழையடி வாழை, புதுமைப்பித்தன் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் குணச்சித்திரம் மற்றும் துணைக்கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் Continue reading