Shunmugam

எஸ்.வி.ஷண்முகம் (எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை)-தமிழ்த்திரையுலகின் பண்பட்ட நகைச்சுவை நடிகர்.இவரது வசன உச்சரிப்புகள் நையாண்டியுடன் கூடியதாக இருந்தது இவருக்கு சிறப்பைத் தேடித்தந்தது.துணை நடிகர்களில் ஜாம்பவான்கள் பலருண்டு. அவர்களைப் பொதுவாக ரசிகர்கள் கண்டுகொண்டதில்லை.ஆனால் அவர்களிடம் அசாத்திய திறமையுண்டு என்பதைப் பலரும் அறிவதில்லை. அவ்வரிசையில் உள்ளவர் தான் எஸ்.வி.சண்முகம். நகைச்சுவையில் தனக்கென தனிப்பாணியைக் கொண்டிருந்தவர் இவர். Continue reading

Advertisements

K.S. Angamuthu

கே.எஸ்.அங்கமுத்து

 தமிழ்ப்படவுலகின் சிறந்த நகைச்சுவை நடிகைகளுள் ஒருவர். மருமகள், காவேரி, எதிர்பாராதது, மந்திரி குமாரி, புகுந்தவீடு, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, டவுன் பஸ், பொண்ணு மாப்பிள்ளை, தெய்வப்பிறவி, வீட்டுக்கு வந்த மருமகள் உள்ளிட்ட 500 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பராசக்தி படத்தில் பழ வியாபாரியாக வருபவர் இவர் தான்.M.G.R-வுடன் Continue reading

A.Veerappan

 ஏ.வீரப்பன்-வயது-72. தமிழ்ப்பட நடிகர் மற்றும் இயக்குநர். பணத்தோட்டம், படகோட்டி உட்பட 100 படங்களுக்கும்  மேல் நடித்துள்ளார். சின்னத்தம்பி, கரகாட்டக்காரன், உதயகீதம், இதயக்கோயில், நான் பாடும் பாடல் உட்பட பல படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகளுக்கு வசனமெழுதி அமைத்துக் கொடுதிருக்கிறார். தெய்வீக ராகங்கள் என்ற ஒரேயொரு படத்தை மட்டும் இயக்கியுள்ளார். தமிழ்ப்படவுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் மற்றும் வசனகர்த்தா.நடிகர் நாகேசுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நடிப்பதைக் குறைத்துக் Continue reading

A.Karunanidhi

A.கருணாநிதி-தமிழ்ப்படவுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர். மேலும் மிகச்சிறந்த சமையற்கலை நிபுணர். நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே சென்னை தியாகராயநகரில், “மாமியா உணவகம்” என்ற பெயரில் ஒரு அசைவ உணவகம் நடத்தி வந்தார்.  Continue reading