Phataphat Jayalaxmi

”படாபட்” ஜெயலக்ஷ்மி

தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.  இவர் கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர் கதை திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். இப்படத்தில் அடிக்கடி படாபட் என Continue reading

Raja Babu

ராஜா பாபு-தெலுங்குத் திரைப்படங்களில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகவும் படத்தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். 45 வயதில் காலமானார். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியில் 20.10.1937 அன்று பிறந்தவர். இண்டர்மீடியட் படித்துத் தேர்ச்சி பெற்ற இவர் தெலுங்கு மொழி ஆசிரியராக சில காலம் பணிபுரிந்துள்ளார். அந்நேரத்தில் குக்க பில்லா, தொரிகிண்டி, நாலுகில்லா சாவடி மற்றும் அல்லூரி சீதாராமராஜு போன்ற நாடகங்களை நடத்தினார். இந்நிலையில் டியூசன் நடத்துவதற்காக 1960-இல் சென்னைக்கு வந்தார். அப்போது அட்டல்ல நாராயண ராவ் என்ற இயக்குநர் இவரை ‘சமாஜம்’ [1960] என்ற படத்தில் அறிமுகம் செய்தார். Continue reading

Chittoor V. Nagaiah

சித்தூர் வி.நாகையா– தமிழ், தெலுங்குத் திரைவானில் சிறந்த ஒரு குணச்சித்திர நடிகர் மட்டுமல்லாது பாடகர்,எழுத்தாளர்,இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.தமிழில் 1953-இல் என் வீடு என்ற படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் 200 படங்களிலும் 160 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர்களில் முதன்முதலாக 1965-இல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். கன்னடம், மலையாளம், இந்திப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.  Continue reading

Sreekanth

ஸ்ரீகாந்த்-பிரபல வில்லன் நடிகர்.கதாநாயகனாகவும்,நகைச்சுவைப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.இவரது முதல் படம் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை. எதிர் நீச்சல், பூவா தலையா போன்றவை நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு.நடிகர் நாகேஷ், கவிஞர் வாலி, நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நெருங்கிய நண்பரான இவர்,திரையுலகில் நுழையும் முன் அமெரிக்கத் தூதரகத்தில் பணிசெய்தார் . இவர் கதாநாயகனாக நடித்து 1974 இல் வெளிவந்த திக்கற்ற பார்வதி திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது. Continue reading

Sripriya

சிறீபிரியா (ஸ்ரீபிரியா) தென்னிந்திய திரைப்படங்களில் 1970 மற்றும் 1980 களில் முன்னணி வேடங்களில் நடித்தவர்.இயற்பெயர் அலமேலு.இவர் அறிமுகமான படம் முருகன் காட்டிய வழி. Continue reading