Sulakshana

சுலக்ஷ்ணா – தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய சகானா தொலைக்காட்சித் Continue reading

Advertisements

Prasanna

பிரசன்னா

‘சுப முகூர்த்தம்’ படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பலர் ராஜமன்னாராக நடித்தவர் யார்? என்று கேட்டுக்கொண்டார்கள். அவரைக் குறிப்பிட்டுக் கேட்கும் அளவுக்கு படம் பார்த்தவர்களைக் கவர்ந்தவர் பிரசன்னா. அதாவது சேகர். அதாவது ‘பிரியதர்ஷினி’… நாடகக் குழுவை உருவாக்கி ‘சிறந்த நாடக நடிகர்’ என்ற மயிலாப்பூர் அகாடமியின் பாராட்டைப் பெற்றவர்.ஏற்கனவே திரையுலகில் எஸ்.வி.சேகர் இருந்ததனால் இந்த சேகரை ‘பிரசன்னா’ வாக்கியவர் இயக்குநர் வெங்கட். “தாம்பத்யம் ஒரு சங்கீதம்” படத்தில். Continue reading

Arunthathi

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு திரைப்படவுலகத்தில் நுழைந்தவர் அருந்ததி. சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது தகப்பனார் ஒரு நாடக நடிகர். அதனால் இவருக்கும் நடிப்பின் மீது ஏற்பட்டது. ஆதலால் சென்னை, அடையாறு திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்றார். Continue reading

Gundu Karuppaiah

குண்டு கருப்பையா – [எம்.எஸ்.கருப்பையா] நீதிபதி, குமரிக்கோட்டம், ரிக்‌ஷாக்காரன், நான் யார் தெரியுமா, தங்கமலை ரகசியம், தில்லானா மோகனாம்பாள், ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ போன்ற பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இவர் நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணத்தின் தந்தையாராவார். தங்கமலை ரகசியம் படத்தில் குண்டு கருப்பையாவும் கே.எஸ்.அங்கமுத்துவும் கணவன் மனைவி. இவர் ராஜாவுக்கு காதுகள் கழுதைக்காது என்பதை அறிந்துவிடுவார். அதை மனைவியிடமும் சொல்ல இயலாது. அதனால் இவரது வயிறு பெருத்துக்கொண்டே வரும். தாங்க முடியாத இவர் அங்கமுத்துவிடம் ஒரு ரகசியத்தைத் தெரிந்து கொண்டேன். அதை வேறு யாரிடமும் சொல்ல முடியாததால் வயிறு வீங்கிக்கொண்டே போகிறது என்பார். உடனே அங்கமுத்து ஒரு ஆலோசனை சொல்வார். மண்ணில் ஒரு குண்டு தோண்டி அதில் ரகசியத்தைச் சொல்லி அதில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்துவிடு; சரியாகப் போகுமென்பார். இவரும் அதுபோலவே செய்தபின்னால் வயிறு சரியாகும். இக்காட்சியைத் திரையில் காணும்போது விலாநோகச் சிரிக்கச்செய்யும். Continue reading

Poornam Vishwanathan

பூர்ணம் விஸ்வநாதன் (பிறப்பு:1921-இறப்பு: அக்டோபர் 12008) வயது-87- தமிழ்நாட்டின் பழம்பெரும் நாடக, மற்றும் திரைப்பட நடிகர்.தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம் Continue reading