V.R.Thilagam

V.R.திலகம் – துணை நடிகை. அவளுக்கு நிகர் அவளே[1974],சர்வர் சுந்தரம் [1964], சூதாட்டம் [1971],  பிராயச்சித்தம் [1974], தசாவதாரம் [1976], குமரிக்கோட்டம், வா ராஜா வா [1969], வந்தாளே மகராசி,பேர் சொல்ல ஒரு பிள்ளை,  மாணிக்கத்தொட்டில் {1974], காரைக்கால் அம்மையார்[1973], நீ ஒரு மகாராணி [1976], டாக்டரம்மா [1974] , புதிய வாழ்க்கை [1981] உட்பட நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். Continue reading

Advertisements

Lakshmi

லட்சுமி (பிறப்பு-13.12.1952) வயது-60.தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும்ஆவார். இயக்குநர் பாலசந்தரால் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர். அவரது முதல்படம் ஜீவனாம்சம் 1968ஆம்ஆண்டுவெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடிவரதராவ் மற்றும்தாய் ருக்மணி இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரதராவ் ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்த நெல்லூர்நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களைத் தயாரிக்கவும் செய்தார்.  லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது. Continue reading

P.S.Gnanam

பி.எஸ்.ஞானம் – தமிழ்ப் படவுலகில் குணச்சித்திரப் பாத்திரங்களில் தனது அபார நடிப்புத்திறமையை நிரூப்பித்தவர்களில் இவருக்கும் தனி இடம் உண்டு. ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்களில் அந்த கதாபாத்திரமாகவே Continue reading

Samikkannu

T.M.சாமிக்கண்ணு– தமிழ்த் திரையுலகில் மிகச் சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர். நானூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எந்த வேடத்தைக் கொடுத்தாலும் சிறப்பாகச் செய்யும் திறம்படைத்தவர். 1954-ஆம் ஆண்டு ‘புது யுகம்’ என்ற படத்தில் இவர் அறிமுகமானார். 8 வயதிலிருந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர். Continue reading