J.Jayalalitha

ஜெ. ஜெயலலிதா 

(பிறப்பு: பிப்ரவரி 241948) தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத்திரைப்பட நடிகையும் ஆவார். தமிழ்நாடுதிருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர்,கர்நாடக மாநிலம்   பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர். Continue reading

Shoban Babu

ஷோபன் பாபு- தெலுங்குத் திரையுலகில் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவர். இயற்பெயர் உப்பு சூரிய நாராயண ராவ். உடன் பிறந்தவர்கள் சாம்பசிவராவ் என்ற சகோதரனும், தனரங்கா, ஜான்சி, நிர்மலா என்ற 3 சகோதரிகளும். அந்திராவில் விஜயவாடாவில் மைலாவரம், குண்டுமுக்காலாவிலுள்ள பாடசாலையில் பள்ளிப்படிப்பையும் குண்டூர், கிறித்தவக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் நிறைவு செய்தார். பின்னர் சென்னையிலுள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பைப் பயின்றார் எனினும் அப்படிப்பைப் பூர்த்தி செய்யவில்லை.  சாந்தகுமாரி என்பவரை 15.5.1958 அன்று திருமணம் செய்தார். இத்தம்பதியினருக்கு கருணா ஷேசு என்ற மகனும், மிருதுல்லா, பிரசாந்தி, நிவேதிதா என்ற 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். Continue reading

Master Sreedhar

மாஸ்டர் ஸ்ரீதர். நான், பணத்துக்காக,என்னதான் முடிவு, குறத்தி மகன், முருகன் அடிமை, எதையும் தாங்கும் இதயம் போன்ற ஏராளமான தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் கதாநாயகனாகவும் நடித்தவர். Continue reading

K.Kannan

”கவர்ச்சி வில்லன்” கண்ணன் நாலும் தெரிந்தவன், உழைக்கும் கரங்கள், உயிரா மானமா, நீ, சக்தி லீலை, கடல் மீன்கள், மீனவ நண்பன்,  தேடி வந்த லெட்சுமி, கியாஸ் லைட் மங்கம்மா, ராஜநாகம், இதயக்கனி, அருணோதயம், என்ன தான் முடிவு, பிராயச்சித்தம், பாக்தாத் திருடன்,  நல்ல பெண்மணி உட்பட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர். Continue reading

I.S.R (I.S.Ramachandran)

I.S.R-என்ற ஐ.எஸ்.இராமச்சந்திரன். அருமையான நகைச்சுவை நடிகர். அலட்டல் இல்லாத இயல்பான நகைச்சுவையை வழங்கியவர்.இவர் கே.பாலசந்தரின் குருகுலத்திலிருந்து வந்தவர். எதிர் நீச்சல், பாலாபிஷேகம், சோப்பு சீப்பு கண்ணாடி, ராஜநாகம், தேன் கிண்ணம், சர்வர் சுந்தரம் மற்றும் பல நூற்றுக்கணக்கான படங்களில் தனது திறமையைக் காட்டியவர். கே.பாலாஜியின் திரைப்படங்களிலும் கே.பாலசந்தர் இயக்கிய பல படங்களிலும் நிரந்தர நடிகராக இருந்துள்ளார். Continue reading

Master Sekar

மாஸ்டர் சேகர். தமிழில் வா ராஜா வா, ஒளிவிளக்கு, குடிருந்த கோயில், மணிப்பயல், அன்னமிட்ட கை, நல்லதொரு குடும்பம், எங்கமாமா, அனாதை ஆனந்தன், எங்கம்மா சபதம், ஓ மஞ்சு, வாணி ராணி, கவரிமான், சக்கரம், கட்டிலா தொட்டிலா, ராஜா, அகத்தியர் போன்ற படங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் மாஸ்ரர் சேகர். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் அக்கா தம்முடு (சக்கரம் படத்தின் தழுவல்) இவரது நடிப்பில் வெளியானது. Continue reading

K. Balaji

Balaji- (5 August 1934 – 2 May 2009) கே.பாலாஜி-வயது-74. தமிழில் புகழ்பெற்ற நடிகர்/ தயாரிப்பாளர்.1951-இல் ஔவையார் என்ற திரைப்படம் மூலம் நடிகரானார். 1966-இல் சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தைத் துவங்கி ஜெமினிகணேசன் நடித்த அண்ணாவின் ஆசை என்ற படத்தை தயாரித்தார். இப்படம் அன்றைய காலத்தில் 50 நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெறவே தொடர்ந்து 1994 வரை பல படங்களைத் தயாரித்தார். அதன் பின் தமிழ் படவுலகம் கோடிகளைக் கொட்டி படமெடுத்து சில வெற்றி பெறவும் பல தோல்வி அடைந்து கோடிக்கணக்கில் நஷ்டமடைவதையும் உணர்ந்து கொண்டு புத்திசாலித்தனமாக படம் தயாரிப்பதை நிறுத்திக்கொண்டார். சுரேஷ்சினி ஆர்ட்ஸ் என்ற மற்றொரு பட நிறுவனமும் இவருக்கு உண்டு. தமிழில் சிவாஜிகணேசனை வைத்து 25-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். இவரது தயாரிப்பில் 90 விழுக்காடும் வெற்றிப்படங்களே.இவர் தயாரித்த ராஜா என்ற திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால் அப்படத்தில் கதாநாயகனுக்கு ராஜா என்றும் கதாநாயகிக்கு ராதா என்றும் சூட்டியதையே பின்னாளில் அவர் தயாரித்த அத்தனைப் படங்களுக்கும் வைத்தார். ராஜா-ராதா என்ற பெயர்களைக்கொண்டே இவரது படங்களின் நாயகன் – நாயகியை அறிந்துகொள்ளலாம்.இவரது மனைவி பெயர் ஆனந்தவல்லி.இவரது மருமகன் தான் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்ரார் மோகன்லால்.

Balaji was born in a prominent Tamil Brahmin (Iyengar) family and was the grandson of a very prominent colonial era advocate T. Rangachari. He wandered into films after developing a taste for acting by performing the odd school play and amateur theatre shows.

His quest for a space in showbiz led Balaji to the office of S. S. Vasan, then owner of Gemini Studios in 1951. Vasan was not very keen to work with a newcomer but gave him a minor role in Avvaiyar, in which he played Hindu god Muruga.

Slowly he managed to land meatier roles and was featured as a male lead in a few films.

Balaji soon understood he was better off playing a villain or the hero’s understudy with a negative angle in films that included Padithaal Mattum PodhumaaBale Pandiya and Thillana Mohanambal.

Even as the career was taking shape, he was hired as a manager in Narasu Studios in the southwest suburbs.

In that capacity, he discovered his true calling in the 1960s after coming into contact with top Hindi actors such as Ashok KumarDilip Kumar and Tamil stars Sivaji Ganesan and Gemini Ganesan and actress Savithri, who advised him to remake Hindi hits into Tamil with leading actors.

Since the 1960s, all the top Hindi blockbusters such as Dushman (1971) starring Rajesh KhannaAmitabh Bachchan‘s Deewar (1975) and Namak Haraam (1973) were remade in Tamil by Balaji, who always used top stars as his male leads like late Sivaji Ganeshan and thespians Rajnikanth andKamal Hasan. He founded Sujatha Cine Arts in 1966. He was also the founder of Sujatha Recording Studio, where sound recordings for most of the big-budget movies of the 1980s and ’90s were done.

He had three children — Suresh Balaje, Sujatha and Suchitra Mohanlal. Malayalam superstar Mohanlal is his son-in-law. His wife Anandavally died in 1995. He was also the grandfather of Pranav Mohanlal and Sooraj Balaji. Famous comedian Y.G Mahendra is his nephew through his sister Mrs. Rajalakshmi Parthasarathy.

Balaji died on 2 May 2009 evening due to multiple organ and renal failure. He had been hospitalised for over a month.

நன்றி:-விக்கிப்பீடியா.

ராஜா [1972] படக்காட்சிகள்

ImageImageImage

சிவாஜிகணேசனுடன் பாலாஜி

Image

ஜெயலலிதாவுடன் பாலாஜி

Image

ஆர்.எஸ்.மனோகருடன் பாலாஜி

Image

தில்லானா மோகனாம்பாள் [1968] படத்தில் நாகேசுடன் கே.பாலாஜிK.Balaji-Nagesh-Thillana Mohanambal 1969-

’இருட்டின்றே ஆத்மாவு’ [1967] மலையாளத் திரைப்படத்தில் கே.பாலாஜிK.Balaji-Iruttinte Aatmavu 1967-K.Balaji-Iruttinte Aatmavu 1967-1

’இருட்டின்றே ஆத்மாவு’ [1967] மலையாளத் திரைப்படத்தில் திக்குரிச்சி சுகுமாரன் நாயருடன் கே.பாலாஜி

K.Balaji-Thikkurishi-Iruttinte Aatmavu 1967-

கே.பாலாஜியின் தயாரிப்பில் மாபெரும் வெற்றிப்படமான ‘எங்கிருந்தோ வந்தாள்’ [1970] படத்தில் தனித்தும் சச்சுவுடனும் கே.பாலாஜி

K.Balaji-Engiruntho Vanthal 1970-1K.Balaji-Sachu-Engiruntho Vanthal 1970-

கே.பாலாஜியின் தயாரிப்பில் மாபெரும் வெற்றிப்படமான ‘எங்கிருந்தோ வந்தாள்’ [1970] படத்தில் மேஜர், கே.பாலாஜியுடன் ஆரன்முள பொன்னம்மாK.Balaji-Aranmuzha Ponnamma-Major-Engiruntho Vanthal 1970-

கே.பாலாஜியின் தயாரிப்பில் மாபெரும் வெற்றிப்படமான ‘எங்கிருந்தோ வந்தாள்’ [1970] படத்தில் நாகேஷ், சச்சுவுடன் கே.பாலாஜி

Sachu-Nagesh-Balaji-Engiruntho Vanthal 1970-

கே.பாலாஜியின் தயாரிப்பில் முதல்  வெற்றிப்படமான ‘தங்கை’ [1966] தனித்தும் படத்தில் மேஜர் சுந்தர்ராஜனுடனும் கே.பாலாஜி

K.Balaji-Thangai 1966-K.Balaji-Thangai 1966-1Major-K.Balaji-Thangai 1966-

கே.பாலாஜியின் தயாரிப்பில் முதல்  வெற்றிப்படமான ‘தங்கை’ [1966]  படத்தில் சிவாஜிகணேசனுடன் கே.பாலாஜி

K.Balaji-Sivaji-Thangai 1966-

‘ஏழைப்பங்காளன்’ [1963] படத்தில் ஜெமினிகணேசனுடன் கே.பாலாஜி

K Balaji-EZHAI PANGALAN 1963-K Balaji-EZHAI PANGALAN 1963-1K Balaji-Gemini-EZHAI PANGALAN 1963-K Balaji-Gemini-EZHAI PANGALAN 1963-1

‘ஏழைப்பங்காளன்’ [1963] படத்தில் ஜெமினிகணேசனுடன் கே.பாலாஜி, ராகினி, எம்.எஸ்.எஸ்.பாக்கியம் மற்றும் புஷ்பலதாK Balaji-MSS Packiyam-Raghini-Gemini-Pushpalatha-EZHAI PANGALAN 1963-

‘ஏழைப்பங்காளன்’ [1963] படத்தில் புஷ்பலதாவுடன் பாலாஜி

K Balaji-Pushpalatha-EZHAI PANGALAN 1963-

‘ஓசை’ [1984] படத்தில் கே.பாலாஜிK.BALAJI-Osai 1984-K.BALAJI-Osai 1984-1K.BALAJI-Osai 1984-2K.BALAJI-Osai 1984-3K.BALAJI-Osai 1984-4

‘ஓசை’ [1984] படத்தில் மோகனுடன் கே.பாலாஜிK.BALAJI-Mohan-Osai 1984-Mohan-K.Balaji-Osai 1984-

‘ஓசை’ [1984] படத்தில் மோகன், வசந்தா, ராதிகாவுடன் கே.பாலாஜிVasantha-K.Balaji-M.R.Radhika-Mohan-Osai 1984-Vasantha-K.Balaji-M.R.Radhika-Osai 1984-

‘மாடி வீட்டு மாப்பிள்ளை’ [1967] படத்தில் கே.பாலாஜிK.Balaji-Maadi Veettu Mappillai 1967-1K.Balaji-Maadi Veettu Mappillai 1967-3

‘மாடி வீட்டு மாப்பிள்ளை’ [1967] படத்தில் ரி.எஸ்.முத்தையாவுடன் கே.பாலாஜிK.Balaji-TS.Muthaiah-Maadi Veettu Mappillai 1967-TS.Muthaiah-K.Balaji-Maadi Veettu Mappillai 1967-K.Balaji-Maadi Veettu Mappillai 1967-

‘மாடி வீட்டு மாப்பிள்ளை’ [1967] படத்தில் ஜெயலலிதாவுடன் கே.பாலாஜிK.Balaji-JJ-Maadi Veettu Mappillai 1967-

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் கே.பாலாஜி  K.Balaje-Annaavin Aasai 1966-K.Balaje-Annaavin Aasai 1966-1K.Balaje-Annaavin Aasai 1966-2

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் ஜெம்னிகணேசனுடன் கே.பாலாஜி  K.Balaje-Gemini-Annaavin Aasai 1966-

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் கே.பாலாஜி  K.Balaje-KR.Vijaya-Annaavin Aasai 1966-

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் சாவித்திரியுடன் கே.பாலாஜி  K.Balaje-Savithri-Annaavin Aasai 1966-Savithri-Balajee-Annaavin Aasai 1966-

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் எஸ்.வி.ராமதாசுடன் கே.பாலாஜி  K.Balaje-SVR-Annaavin Aasai 1966-

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் பாலாஜியுடன் பேபி ஷகிலாBaby Shakila-Balajee-Annaavin Aasai 1966-

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் கே.பாலாஜி  K.Balajee-Vazhkai Padagu 1965-K.Balajee-Vazhkai Padagu 1965-1K.Balajee-Vazhkai Padagu 1965-2

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் ஆர்.முத்துராமனுடன் கே.பாலாஜி   K.Balajee-Muthuraman-Vazhkai Padagu 1965-

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் ஆர்.எஸ்.மனோகருடன்  கே.பாலாஜி   K.Balajee-RS.Manokar-Vazhkai Padagu 1965-

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் கே.பாலாஜி  K.Balaji-Mathar Kula Manickam 1956-K.Balaji-Mathar Kula Manickam 1956-2

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் கே.பாலாஜி சிங்குடன் ஜெமினி கணேசனுடன் K.Balaji-Gemini-Mathar Kula Manickam 1956-

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் கே.பாலாஜி சிங்குடன் சி.வி.வி.பந்துலு CVV.Bandhulu-K.Balaji-Mathar Kula Manickam 1956-1CVV.Bandhulu-K.Balaji-Mathar Kula Manickam 1956-CVV.Bandhulu-K.Balaji-Gemini-Mathar Kula Manickam 1956-1

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் பாலாஜிK.Balaji-Lakshmi Kalyanam 1968-

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் நடிகர் திலகத்துடன் பாலாஜி

K.Balaji-Sivaji-Lakshmi Kalyanam 1968-K.Balaji-Sivaji-Lakshmi Kalyanam 1968-1

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் சிவாஜி கணேசன், வி.கே.ராமசாமி, வி.எஸ்.ராகவனுடன் பாலாஜி

K.Balaji-VSR-Sivaji-VKR-Lakshmi Kalyanam 1968-1K.Balaji-VSR-Sivaji-VKR-Lakshmi Kalyanam 1968-

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் ஏ.பி.நிர்மலா, நடிகர் திலகத்துடன் பாலாஜி

K.Balaji-Nirmala-Sivaji-Lakshmi Kalyanam 1968-

நிரபராதி [1984] படத்தில் கே.பாலாஜியுடன் சில்க் சுமிதா K.Balaji-Silk-Nirabarathi 1984-K.Balaji-Silk-Nirabarathi 1984-1

விடி வெள்ளி” 1958 படத்தில் கே.பாலாஜிK.Balajee-Vidivelli 1958-K.Balajee-Vidivelli 1958-2

விடி வெள்ளி” 1958 படத்தில் சிவாஜிகணேசனுடன் கே.பாலாஜிK.Balajee-Sivaji-Vidivelli 1958-

விடி வெள்ளி” 1958 படத்தில் எம்.என்.ராஜத்துடன் கே.பாலாஜிK.Balajee-MN.Rajam-Vidivelli 1958-1K.Balajee-MN.Rajam-Vidivelli 1958-

வாழ்வே மாயம் 1982 படத்தில் ஸ்ரீப்ரியாவுடன் கே.பாலாஜி K.Balaje-Vazhvey Maayam 1982-3K.Balaje-Vazhvey Maayam 1982-2K.Balaje-Vazhvey Maayam 1982-1K.Balaje-Sreepriya-Vazhvey Maayam 1982-

“இருவர் உள்ளம்” 1963 படத்தில்  சிவாஜிகணேசனுடன் கே.பாலாஜி K.Balaji-Sivaji-Iruvar ullam 1963-1K.Balaji-Sivaji-Iruvar ullam 1963-

“இருவர் உள்ளம்” 1963 படத்தில்  பத்மினி ப்ரியதர்சினி, ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் கே.பாலாஜி K.Balaji-Padmini Priyadharshini-TRR-Iruvar ullam 1963-

“இருவர் உள்ளம்” 1963 படத்தில்  சரோஜாதேவி,சிவாஜிகணேசனுடன் கே.பாலாஜி K.Balaji-B.Sarojadevi-Sivaji-Iruvar ullam 1963-70

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் சாவித்திரியுடன் கே.பாலாஜிK.Balaji-Padithaal Mattum Pothuma 1962-1K.Balaji-Padithaal Mattum Pothuma 1962-K.Balaji-Padithaal Mattum Pothuma 1962-2K.Balaji-Savithri-Padithaal Mattum Pothuma 1962-

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் சிவாஜிகணேசனுடன் கே.பாலாஜிK.Balaji-Sivaji-Padithaal Mattum Pothuma 1962-K.Balaji-Sivaji-Padithaal Mattum Pothuma 1962-176

“உனக்காக நான்” 1976 படத்தில்  சிவாஜி கணேசனுடன் கே.பாலாஜிK.Balaji-Unakkaga Naan 1976-K.Balaji-Sivaji-Unakkaga Naan 1976-

“உனக்காக நான்” 1976 படத்தில்  மேஜர் சுந்தரராஜனுடன் கே.பாலாஜிK.Balaji-Major-Unakkaga Naan 1976-2K.Balaji-Major-Unakkaga Naan 1976-1K.Balaji-Major-Unakkaga Naan 1976-81

“திருமாங்கல்யம்” 1974 படத்தில் ஸ்ரீகாந்துடன் கே.பாலாஜிk-balaji-thirumangalyam-1974k-balaji-sreekanth-thirumangalyam-1974-1k-balaji-sreekanth-thirumangalyam-1974k-balaji-sreekanth-thirumangalyam-1974-285

“நட்சத்திரம்” 1980 படத்தில் ஹரிபிரசாத், சுபாஷிணி, ரஜினிகாந்த், சிவாஜி கணேசனுடன் கே.பாலாஜிK.Balaji-Sivaji-Rajanikanth-Hariprasad-Natchathiram 1980-K.Balaji-Sivaji-Rajanikanth-Subhashini-Hariprasad-Natchathiram 1980-87

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில் மாலினியுடன் கே.பாலாஜிK.Balajee-Ellorum Vaazhavendum 1962-K.Balajee-Ellorum Vaazhavendum 1962-2K.Balajee-Malini-Ellorum Vaazhavendum 1962-K.Balajee-Ellorum Vaazhavendum 1962-1

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில் அசோகனுடன் கே.பாலாஜிK.Balajee-SA.Asokan-Ellorum Vaazhavendum 1962-

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில் ஆர்.எம்.சேதுபதியுடன் கே.பாலாஜி

K.Balajee-RM.Sethupathy-Ellorum Vaazhavendum 1962-93

‘மனைவியே மனிதனின் மாணிக்கம்” 1959 படத்தில் நாகேஷுடன் கே.பாலாஜிK.Balaji-Manaiviye Manithanin Manikkam 1959-K.Balaji-Manaiviye Manithanin Manikkam 1959-1K.Balaji-Nagesh-Manaiviye Manithanin Manikkam 1959-

‘மனைவியே மனிதனின் மாணிக்கம்” 1959 படத்தில் வி.நாகையாவுடன் கே.பாலாஜி

K.Balaji-V.Nagaiah-Manaiviye Manithanin Manikkam 1959-

‘மனைவியே மனிதனின் மாணிக்கம்” 1959 படத்தில் பண்டரிபாயுடன் கே.பாலாஜி

K.Balaji-Pandari Bai-Manaiviye Manithanin Manikkam 1959-K.Balaji-Pandari Bai-Manaiviye Manithanin Manikkam 1959-1K.Balaji-Pandari Bai-Manaiviye Manithanin Manikkam 1959-2

‘மனைவியே மனிதனின் மாணிக்கம்” 1959 படத்தில் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமன், நாகேஷுடன் கே.பாலாஜி

K.Balaji-Nagesh-Sattampillai KN.Venkataraman-Manaiviye Manithanin Manikkam 1959-101

”பிரேம பாசம்” 1958 படத்தில் கே.பாலாஜியுடன் கிரிஜாK.Balaji-Girija-Prema Paasam 1958-Girija-K.Balaji-Prema Paasam 1958-

”பிரேம பாசம்” 1958 படத்தில் ஜெமினி கணேசனுடன் கே.பாலாஜி K.Balaji-Gemini Ganesan-Prema Paasam 1958-104

“துளி விஷம்” 1956 படத்தில் கே.பாலாஜிK.Balaji -Thuli Visham 1956-

“துளி விஷம்” 1956 படத்தில் சிவாஜி கணேசனுடன்  கே.பாலாஜிK.Balaji-Kaka Radhakrishnan-Sivaji Ganesan-Thuli Visham 1956-106

”ஆசை அலைகள்” 1963 படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சௌகார் ஜானகியுடன் கே.பாலாஜி

K.Balaji-Asai Alaikal 1963-K.Balaji as Naganathan-Asai Alaikal 1963-K.Balaji-S.S.Rajendran-Asai Alaikal 1963-K.Balaji-Sowcar Janaki-Asai Alaikal 1963-K.Balaji-Sowcar Janaki-S.S.Rajendran-Asai Alaikal 1963-111

”எங்கள் செல்வி” 1960 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் கே.பாலாஜிK.Balaji-Engal Selvi 1960-K.Balaji-TS.Balaiah-Engal Selvi 1960-

”எங்கள் செல்வி” 1960 படத்தில் கே.பாலாஜியுடன் அக்கினேனி நாகேஷ்வர ராவ்K.Balaji-Akkineni Nageswara Rao-Engal Selvi 1960-

”எங்கள் செல்வி” 1960 படத்தில் கே.பாலாஜியுடன் அக்கினேனி நாகேஷ்வர ராவ், பேபி உமா Baby Uma-K.Balaji-Akkineni Nageswara Rao-Engal Selvi 1960-

”எங்கள் செல்வி” 1960 படத்தில் அக்கினேனி நாகேஷ்வர ராவ் அஞ்சலிதேவியுடன் கே.பாலாஜி

K.Balaji-Anjali Devi-Akkineni Nageswara Rao-Engal Selvi 1960-Akkineni Nageswara Rao-Balaji-Anjali Devi-Engal Selvi 1960-117

Vanisree

வாணிஸ்ரீ – வயது-64,ரத்னகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட இவரை திரைப்படங்களுக்கென வாணிஸ்ரீ என மாற்றியவர் குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ். இவர் 3.8.1948-இல் ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்தார்.தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் 1965 முதல் 1980 காலகட்டங்களில் தனது முத்தான நடிப்பினால் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.  Continue reading

B.S.Ravichandran

“கலை நிலவு” ரவிச்சந்திரன் (இறப்பு: சூலை 252011) வயது-69. தமிழ்த் திரைப்பட நடிகர். 1960-1980-களில் கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.வெள்ளி விழா கதாநாயன் என்று இவருக்கு ஒரு பெயர் உண்டு.

ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க Continue reading

Suruli Rajan

சுருளிராஜன் – உச்சத்தில் அணைந்த நட்சத்திரம்

 முதன்முதலாக தற்கால சமூக அடித்தட்டு, விளிம்புநிலை மக்களை தமிழ்சினிமாவில் பிரதிபலித்தவர் சுருளிராஜன். கலைவாணர் என் எஸ் கே உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் எடுககப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் புராண கதைகளையும், ராஜா ராணி கதைகளையுமே களமாகக் கொண்டிருந்தன. எனவே அவருடைய வேடங்கள் அக்களத்தையே சார்ந்து அமைந்திருந்தன. Continue reading