Ramkumar

ராம்குமார்

‘அறுபடை நாள்’, ‘மைடீயர் மார்த்தாண்டன்’ போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ளார். இவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன். நடிகர் பிரபுவின் மூத்த சகோதரர். இவர் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்கள் தயாரித்து  வருகிறார்.  Continue reading

Advertisements

M. S. Viswanathan

. சு. விசுவநாதன்– (எம். எஸ். விஸ்வநாதன் அல்லது பொதுவாக எம்எஸ்வி), இயற்பெயர்-மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன்-பிறப்பு: 24 சூன் 1928) வயது-85-இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928-ஆம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி). விசுவநாதன் 1950 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ் திரைப்படங்களில் அதிகம் பணிபுரிந்தாலும் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். Continue reading