Baby Sumathi

பேபி சுமதி.பிறப்பு-19.8.1964-இப்போது வயது-48.ஏராளமான தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர் கதாநாயகியாக பாக்கியராஜின் சுவரில்லாத சித்திரங்கள் படத்திலும் மற்றும் பல படங்களிலும் Continue reading

Advertisements

Rama Prabha

ரமாபிரபா-பிறப்பு-5.5.1947-வயது-66-பிரபல நகைச்சுவை நடிகை. நவாப் நாற்காலி, கண்ணன் என் காதலன், 47 நாட்கள், அவசரக்கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா, இருளும் ஒளியும், எங்கிருந்தோ வந்தாள், எங்க மாமா போன்ற தமிழ்ப் படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு மொழிகளில் 1400-க்கும் மேலான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் நடிகர் சரத்பாபு.சில வருடங்களுக்கு முன் அவரை விவாகரத்து Continue reading

Kanchana

காஞ்சனா-பிறப்பு-16.8.1939-வயது-72-ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இவரது குடும்பம் இருந்தது.பின்னாளில் இவரது குடும்பம் சென்னையில் குடியேறியது. சென்னையில் தான் இவர் பிறந்தார்.இயற்பெயர் வசுந்தரா தேவி.இதே பெயரில் அப்போது நடிகையொருவர் இருந்ததனால் ஸ்ரீதர் Continue reading