Rajani

எஸ்.ரஜனி – ரஜனி தேவி என்ற பெயரும் உண்டு. பரிட்சைக்கு நேரமாச்சு, தங்க மகன், அடுத்தாத்து ஆல்பர்ட், அந்த உறவுக்கு சாட்சி, தண்டிக்கப்பட்ட நியாயங்கள், நான் சிகப்பு மனிதன், என் ஆசை உன்னோடுதான், சட்டத்தை உடைக்கிறேன் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். Continue reading

Advertisements

A.R.S (A.R.Sreenivasan)

 ஏ.ஆர்.ஸ்ரீநிவாசன் – தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் துணை நடிகராகவும் மேடை நாடகங்களிலும் பிரபலமானவர். இவரது முழுப்பெயர் அலங்காடு ராமமூர்த்தி ஸ்ரீநிவாசன். 1933 ஏப்ரல் 8 ஆம் திகதி பிறந்தவர். 50 ஆண்டுகளை நாடகங்களோடும், திரைப்படங்களோடும் பூர்த்தி செய்தவர். இவருக்கு கலைமாமணி விருதும், நாடக அகாடமி புரஸ்கார் விருதும் கிடைத்துள்ளது. Continue reading