Thiruppathi Sami

திருப்பதிசாமி–  குமரிக்கோட்டம், ரகசிய போலீஸ் 115, குடியிருந்த கோயில், ஆசை, ரிக்க்ஷாக்காரன், கணவன், தேடி வந்த மாப்பிள்ளை, மலைக்கள்ளன், திகம்பர சாமியார்  உட்பட பல்வேறு தமிழ்ப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் துணைக்கதாப்பாத்திரங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் பெரும்பான்மையான படங்களில் நடித்துள்ளார். இவர் எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. Continue reading

Advertisements

Padmini

பத்மினி (ஜூன் 121932 – செப்டம்பர் 242006) வயது-74.பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ்தெலுங்குமலையாளம்கன்னடம்,இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் Continue reading

D.Balasubramoniyam

D.பாலசுப்பிரணியம்– ஒரு எழுத்தாளராகவும் தமிழ்த் திரையுலகில் பங்களித்தார். டி. பாலசுப்பிரமணியம் பூலோக ரம்பை மூலம் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். குபேர குசேலா திரைப்படத்தில் குபேரனாக நடித்தார்.

Continue reading

R.Packkirisami

ஆர்.பக்கிரிசாமி– தமிழ்த் திரையுலகில் சிறந்த ஓர் வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகராக இருந்தவர். மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்த ஒவ்வொரு படத்திலும் இவர் Continue reading