K. Sarangkapani

கே. சாரங்கபாணி 1935-களிலிருந்து சுமார் 1975  வரை சபாபதி, வாழ்க்கை, பணமா பாசமா, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பள், மிஸ்ஸியம்மா, யார் பையன், பெண் போன்ற படங்களுடன்  இருநூற்றுக்கும் மேற்பட்ட  தமிழ்த் திரைப்படங்களில்

Continue reading

Advertisements

Baby Rani

பேபி ராணி– தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் 100-க்கும்மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பேசும் தெய்வம் (1967), குழந்தைகக்காக (1968), சித்தி (1966), கண்ணே பாப்பா [1969], கண்காட்சி [1971], தசாவதாரம் [1976], பொண்ணு மாப்பிள்ளை [1966],  ஆதி பராசக்தி [1971] போன்றவை  இவரது நடிப்பில் வெளிவந்தவற்றில் சில.  கண்ணே பாப்பா திரைப்படத்தை Continue reading

Justin

ஜஸ்ரின் – இவர் ஒரு பிரபலமான வில்லன் நடிகர். இதயக்கனி, தாய் மீது சத்தியம், என் அண்ணன், குடியிருந்த கோயில், தனிப்பிறவி, உழைக்கும் கரங்கள், ராம் லட்சுமணன், மஞ்சள் குங்குமம், அடிமைப்பெண், ரிக்‌ஷாக்காரன், ரகசிய போலீஸ் 115, அன்று கண்ட முகம், இராணுவ வீரன் உட்பட  பல நூற்றுக்கணக்கான படங்களில் தமிழ், மலையாள மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களில் இவரைக் Continue reading

M. G. Soman

எம்.ஜி.சோமன் – (1941-1997) வயது -56.இவர் தமிழில் கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் 1974-இல் அறிமுகமுகமாகி தொடர்ந்து 250 படங்கள் வரை சில தமிழ்ப் படங்களிலும் பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த மலையாளப் படங்களான இதா இவிடெ வரே, குருவாயூர் கேசவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை. லீலம் என்னும் மலையாளப்படம் தான் கடைசிப்படம். மஞ்சள் காமாலை Continue reading

Kaka Radhakrishnan

காக்கா இராதாகிருஷ்ணன் அல்லது காகா ராதாகிருஷ்ணன் (இறப்பு: சூன் 142012) வயது-86.தமிழ்த் திரைப்பட உலகின் ஒரு பழம்பெரும் நடிகர்1940களில் இருந்து திரைப்படங்கள் Continue reading

Udaiyappa

உடையப்பா(இரா.வெ.உடையப்பத்தேவர்) பாலாபிஷேகம், கண்ணாமூச்சி, குறத்தி மகன், புது வெள்ளம், தசாவதாரம், மிருதங்கச் சக்கரவர்த்தி, ”தாய் வீட்டு சீதனம்’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் துணைக் கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்துள்ளவர். ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். Continue reading

Seerkazhi Govindarajan

சீர்காழி கோவிந்தராஜன்- (ஜனவரி 191933 – மார்ச் 241988)  வயது-55 – தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார். இவரது பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள். ஆரம்பக் Continue reading