S.Ramarao ”அய்யா தெரியாதய்யா” ராமாராவ்

 ”அய்யா தெரியாதய்யா” ராமாராவ்- நத்தையில் முத்து, நீதி, அருணோதயம், தேன் மழை, வண்ணக்கிளி, அப்பா டாட்டா, அவசரக்கல்யாணம், மணப்பந்தல், சிம்லா ஸ்பெஷல், மகளே உன் சமத்து, சாரதா, லட்சுமி கல்யாணம், உயிரா மானமா, இரு கோடுகள், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம், எங்கள் குல தேவி, சிவப்புச் சூரியன், சாது மிரண்டால், கழுகு, திருடாதே, தெய்வப்பிறவி, தங்கமலர், பூவும் பொட்டும், காசேதான் கடவுளடா, தில்லானா மோகனாம்பாள், ரகசிய போலீஸ் 115, சர்வர் சுந்தரம், உயிரா மானமா, என்ன முதலாளி சவுக்கியமா,  முயலுக்கு மூணு கால், பொண்ணு மாப்பிள்ளை போன்ற படங்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை Continue reading

Advertisements

Krishnam Raju

கிருஷ்ணம் ராஜு- உப்பலப்பட்டி வெங்கட கிருஷ்ணம் ராஜு- 20.01.1940 அன்று ஆந்திராவிலுள்ள மேற்குக் கோதாவரி மாவட்டத்தில், மொகல்தூர் என்னுமிடத்தில் பிறந்தவர். 1966-இல் சிலகா கோரின்கா என்ற படம் மூலம் தெலுங்குத் திரையுலகுக்கு அறிமுகமானார். 183-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு ஷியாமளா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். Continue reading