Akkineni Nageswara Rao

அக்கினேனி நாகேஷ்வர ராவ்-வயது-88-பழம்பெரும் தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ். 1941ம் ஆண்டு நடிக்கத் தொடங்கிய நாகேஸ்வர ராவ் தெலுங்கில் 250 படங்களில் நடித்து சூப்பர்ஹிட் ஹீரோவாக விளங்கியவர். தெலுங்குத் திரைவானின் நிரந்தர உச்சநட்சத்திரம். ‘தர்மபத்தினி’ என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகுக்கு வந்த நாகேஸ்வர ராவ், சுமார் 71 ஆண்டுகளாக பல தலைமுறைகளைக் கடந்து நடித்து வருகிறார்.  Continue reading

Advertisements

Omakuchi Narasimhan

ஓமக்குச்சி நரசிம்மன் (இறப்பு: மார்ச் 112009) ஒரு பழம்பெரும் தமிழ் நகைச்சுவைநடிகர். தமிழ்தெலுங்குமலையாளம்கன்னடம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை Continue reading

Vaali (Poet)

கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 – 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமிகிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் Continue reading