Kali N Rathnam

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் காளி என்.ரத்தினமும் சமகாலத்தவர்கள். அகன்ற தமிழ்த் திரைவானில் நகைச்சுவையை நாட்டுப்புறக் கலை மிளிர வாரி வழங்கி மக்களை நகைச்சுவை வெள்ளத்தில் அடித்துச் சென்றவர். தமிழ் சினிமாவில் இதுவரையில் “ FOLK ART “காளி என்.ரத்தினம் அளவுக்கு யாரும் இல்லையெனலாம். திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் தம்மை மறந்து தனது நடிப்பின் மாயத்தில் ஒன்றி மக்களை சிரிக்க வைத்தவர். Continue reading

C.T.Rajakantham

C.T.ராஜகாந்தம் – கதாநாயகி,நகைச்சுவை,குணச்சித்திரம் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். என்.எஸ்.கிருஷ்ணன் –  ரி.ஏ.மதுரம் ஜோடியைப் போல அதே காலகட்டத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை ஜோடியாக திகழ்ந்தவர்கள் C.T.ராஜகாந்தம் – காளி என்.ரத்னம். 2003 கால கட்டத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மாபெரும் Continue reading

TKS.Nadarajan

ரி.கே.எஸ்.நடராஜன் – கவிஞர் | பாடகர் | குணச்சித்திர நடிகர்

உழைக்கும் கரங்கள், தெய்வமகன், ஏன், சத்யா, அதிர்ஷ்டக்காரன், தேன் கிண்ணம், பூந்தளிர், மாந்தோப்புக்கிளியே, கட்டிலா தொட்டிலா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். Continue reading

Anumandhu

அனந்து என்ற அனுமந்து. நகைச்சுவை நடிகர். பெரும்பாலும் அப்பாவித்தனமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவரது சொந்த ஊர் மதுராந்தகம். இஃது ஏரி காத்த ராமர் எழுந்தருளியுள்ள திருத்தலம். இவர் திரையுலகில் நுழையக் காரணமாக இருந்தது நாடகம். நாடகத்தின் பெயர் “ சம்பூர்ண ராமாயணம்” இந்த நாடகத்தை எழுதியவர் வாலி. இயக்குநர் பாலசந்தர் இந்த நாடகத்தில் இவர் நடித்த சமையல்காரர் வேடத்தைப் பார்த்துவிட்டுத்தான் இவரை படத்தில் நடிக்க அழைத்தார். அனந்து என்ற இவரது பெயரை அனுமந்து மாற்றி யமைத்தார். கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, சிவப்பு மல்லி, அவர்கள் உள்ளிட்ட  பல படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு மனைவியும் Continue reading

R.Padma

ஆர்.பத்மா-”லக்ஸ் சோப் அழகி”  என்ற பெயர் பெற்றவர். அன்றைய காலகட்டத்தில் லக்ஸ் சோப் விளம்பரத்தில் இவரது படம்தான் போடப்பட்டிருக்குமாம். அதனால் இவரை அடையாளம் சொல்வதானால் ”லக்ஸ் சோப் அழகி”  என்றுதான் குறிப்பிடுவார்களாம்.  தமிழ்ப் பட கதாநாயகி-1940-1950-காலகட்டங்களில் தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகை இவர்.ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி படத்தில் இந்த அழகி ‘மஞ்சள் அழகி’ என்ற கதாபாத்திரத்தில் சோபித்திருப்பார்.

சபாபதி [1941], என் மனைவி [1942], பிரபாவதி [1944], ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி [1947], குண்டலகேசி [1947], மாரியம்மன் [1948], நவீன வள்ளி [1948], கீத காந்தி [1949], தேவமனோஹரி [1949] போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

`Lux Soap’beauty R. Padma played the hero’s educated wife, whote aches her husband English. Padma was active in Tamil cinema during the 1940’s,but never made it to the top; she is barely remembered today.

Thanks : RANDOR GUY

‘சபாபதி’ [1941] படத்தில் சிவகாமி சபாபதியாக ஆர்.பத்மா

ImageImage

Image

‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் மஞ்சள் அழகி என்ற கதாபாத்திரத்தில் ஆர்.பத்மா                                                      R.Padma as Manjal Azhagi-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-R.Padma as Manjal Azhagi-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-1R.Padma as Manjal Azhagi-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-2

ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் கணேச பாகவதருடன்  ஆர்.பத்மா                           R.Padma -Ganesa Bhagavathar as Sathyaseelan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-

’என் மனைவி’ 1942 படத்தில் ஆர்.பத்மாR.Padmai - En Manaivi 1942-R.Padma- En Manaivi 1942-

S.N.Lakshmi

எஸ். என். லட்சுமி (1934பெப்ரவரி 20, 2012) (வயது 85) முதுபெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை. 1948 ஆம் ஆண்டில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய லட்சுமி இருநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களிலும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர். இறுதிக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். தமிழக Continue reading

Vijayachandrika

விஜயச்சந்திரிகா

3000 மேடை நாடகங்களில் கதாநாயகியாக நடித்தவர். ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் அறிமுகமாகி தேன் கிண்ணம், மாப்பிள்ளை அழைப்பு, வெளிச்சத்துக்கு வாங்க, வேலும் மயிலும் துணை, உயிரே உனக்காக, கீழ்வானம் சிவக்கும் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அழகுத் தோற்றம், முறையாக பரதநாட்டியம் மேடையில் நிகழ்த்தும் தகுதி பெற்றவர்.

ஒரு கதாநாயகிக்குரிய தகுதிகள் அனைத்தும் இருந்தாலும், ஒரு படத்தில் கூட இவரது திறமையைக் காட்டி நடிக்கும் படமோ, கதாபாத்திரமோ இவருக்கு வழங்கப்படாமல் ஏனோ இப்படவுலகத்தால் துணைக் கதாபாத்திரங்களுக்கு ஒதுக்கித்தள்ளப்பட்டவர் விஜயச்சந்திரிகா. தமிழே பேசத் தெரியாதவர்களாக  கதாநாயகர்களாகவும், கதாநாயகியாகவும் நடித்த காலத்தில் அழகுற தமிழ்ப் பேச்சாற்றலுடன் திரையுலகில் வந்தவர் இவர்.  1972-இல் வெளிவந்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த ‘மாப்பிள்ளை அழைப்பு’ படத்தில் வண்ணார் குலத்தில் உள்ளவராக காந்திமதி-ரி.எம்.சாமிக்கண்ணு தம்பதிகளின் மகளாக வந்தவர். இவரை நாகேஷ் உன்னை எப்படியாவது மிஸ் இண்டியா ஆக்கவேண்டியிருப்பதால் நீ கச்சிதமாக உடை உடுத்திக் கொள்ளவேண்டுமென அறிவுறுத்துவார். அதைக்கேட்டு அப்படத்தில் படு கவர்ச்சியாக இவர் நடித்திருப்பார். கீழே படத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். பல படங்களிலும் நாகேஷ் அவர்களுடனும் குறிப்பாக அமரர் சுருளிராஜனுடன் கவர்ச்சியுடன் நகைச்சுவை விருந்து படைத்திருப்பார். இவர் துணைக்கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்தவர்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

சமயபுரத்தாளே சாட்சி [1983], தேனும் பாலும் [1970], தெய்வீக உறவு [1968], முகம்மது பின் துக்ளக் [1971], பட்டிக்காட்டு பொன்னையா [1973], அந்தரங்கம் [1975], சக்களத்தி [1979], மனதில் உறுதி வேண்டும் [1987], உத்தரவின்றி உள்ளே வா [1971], வாழ்ந்து காட்டுகிறேன்  [1975], மூடுபனி [1980], அனாதை ஆனந்தன் [1970], பயணம் [1976]

Vijayachandrika-Charactor, Comedy  and Supporting Artiste in Thamizh Films.

Vijayachandrika Film:- Thenkinnam

ImageImageImageImageImage

சுருளிராஜனுடன் தேன்கிண்ணம் படத்தில்

ImageImage

வி.கே.ராமசாமி மற்றும் விஜயலலிதாவுடன்

ImageImageImageImage

‘மாப்பிள்ளை  அழைப்பு’ படத்தில் விஜயச்சந்திரிகாVIJAYACHANDRIKA-Mappillai Azhaippu 1972 FULLVIJAYACHANDRIKA-Mappillai Azhaippu 1972-1

‘மாப்பிள்ளை  அழைப்பு’ படத்தில் நாகேசுடன் விஜயச்சந்திரிகாVIJAYACHANDRIKA-NAGESH-Mappillai Azhaippu 1972-VIJAYACHANDRIKA-NAGESH-Mappillai Azhaippu 1972-1

‘மாப்பிள்ளை  அழைப்பு’ படத்தில் நாகேஷ், காந்திமதியுடன் விஜயச்சந்திரிகாKANTHIMATHI-VIJAYACHANDRIKA-Mappillai Azhaippu 1972-KANTHIMATHI-VIJAYACHANDRIKA-Mappillai Azhaippu 1972-1NAGESH-VIJAYACHANDRIKA-KANTHIMATHI-Mappillai Azhaippu 1972-

‘மாப்பிள்ளை  அழைப்பு’ படத்தில் நாகேஷுடன் விஜயச்சந்திரிகாNAGESH-VIJAYACHANDRIKA-Mappillai Azhaippu 1972-NAGESH-VIJAYACHANDRIKA-Mappillai Azhaippu 1972-1NAGESH-VIJAYACHANDRIKA-Mappillai Azhaippu 1972-2NAGESH-VIJAYACHANDRIKA-Mappillai Azhaippu 1972-3

’வேலும் மயிலும் துணை’ [1979] படத்தில் நீலு, விஜயச்சந்திரிகா, ஐ.எஸ்.ஆர் Vijayachandrika-Velum Mayilum Thunai 1979-ISR-Neelu-Vijayachandrika-Velum Mayilum Thunai 1979-1ISR-Neelu-Vijayachandrika-Velum Mayilum Thunai 1979-

மனதில் உறுதி வேண்டும் [1987] படத்தில் விஜயச்சந்திரிகா  Vijayachandrika-Manathil Uruthi Vendum 1987-Vijayachandrika-Manathil Uruthi Vendum 1987-1Vijayachandrika-Manathil Uruthi Vendum 1987-2

”அந்தரங்கம்” [1975] படத்தில் விஜயச்சந்திரிகாவுடன் சோCho-Vijayachandrika-Antharangam 1975-Vijayachandrika-Cho-Antharangam 1975-

”அந்தரங்கம்” [1975] படத்தில் விஜயச்சந்திரிகாவுடன் சுகுமாரி  Vijayachandrika-Sukumari-Antharangam 1975-Vijayachandrika-Sukumari-Thengai-Antharangam 1975-Vijayachandrika-Sukumari-Thengai-Antharangam 1975-1

“தேனும் பாலும்” [1970] படத்தில் விஜயச்சந்திரிகாVijayachandrika-THENUM PAALUM 1970-

பட்டிக்காட்டு பொன்னையா’[1973] படத்தில் விஜயச்சந்திரிகாVijayachandrika-Pattikaattu Ponnaiya 1973-

பட்டிக்காட்டு பொன்னையா’[1973] படத்தில் நாகேஷுடன் விஜயச்சந்திரிகா

Vijayachandrika-Pattikaattu Ponnaiya 1973-1

பட்டிக்காட்டு பொன்னையா’[1973] படத்தில் எஸ்.ராமாராவுடன் ஜெயலலிதாவுடன் விஜயச்சந்திரிகா

Vijayachandrika-JJ-Pattikaattu Ponnaiya 1973-Vijayachandrika-JJ-S.Ramarao-Pattikaattu Ponnaiya 1973-

“முகம்மது பின் துக்ளக்” [1971] படத்தில் சுகுமாரியுடன் விஜயசந்திரிகா Vijayachandrika-Mohammed Bin Tughlaq 1971-2Vijayachandrika-Mohammed Bin Tughlaq 1971-Vijayachandrika-Mohammed Bin Tughlaq 1971-1Vijayachandrika-Sukumari-Mohammed Bin Tughlaq 1971-

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசனுடன்  விஜயச்சந்திரிகா

Vijayachandrika-Samayapurathale Satchi 1985-Vijayachandrika-Thengai-Samayapurathale Satchi 1985-Vijayachandrika-Thengai-Jaisangar-Samayapurathale Satchi 1985-

“சக்களத்தி” 1979 படத்தில் ஒய்.விஜயாவுடன் விஜயசந்திரிகாVijayachandrika-Chakkalathi 1979-5Vijayachandrika-Chakkalathi 1979-4Vijayachandrika-Chakkalathi 1979-3Vijayachandrika-Chakkalathi 1979-2Vijayachandrika-Chakkalathi 1979-1Vijayachandrika-Chakkalathi 1979-Vijayachandrika-Y.Vijaya-Chakkalathi 1979-Vijayachandrika-Y.Vijaya-Chakkalathi 1979-153

“தெய்வீக உறவு” 1968 படத்தில் மாஜிக் ராதிகா, ஆர்.எஸ்.மனோகருடன் விஜயச்சந்திரிகா Vijayachandrika -Deiviga Uravu 1968-Vijayachandrika 4 th-Magic Radhika-RS.Manokar-Deiviga Uravu 1968-

“தெய்வீக உறவு” 1968 படத்தில் மாஜிக் ராதிகாவுடன் விஜயச்சந்திரிகா Vijayachandrika 7 th-Magic Radhika-RS.Manokar-Deiviga Uravu 1968-

“உத்தரவின்றி உள்ளே வா” 1971 படத்தில் விஜயச்சந்திரிகாVijayachandrika-Utharavindri Ulle Vaa 1971-Vijayachandrika-Utharavindri Ulle Vaa 1971-1Vijayachandrika-Utharavindri Ulle Vaa 1971-2

“உத்தரவின்றி உள்ளே வா” 1971 படத்தில் விஜயச்சந்திரிகா, பேபி சாந்தியுடன்

Vijayachandrika-Baby Santhi-Utharavindri Ulle Vaa 1971-

“உத்தரவின்றி உள்ளே வா” 1971 படத்தில் விஜயச்சந்திரிகா, பேபி சாந்தியுடன் மாலி

Vijayachandrika-Baby Santhi-Maali-Utharavindri Ulle Vaa 1971-61

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில்  பத்மப்ரியாவுடன் விஜயச்சந்திரிகாVijayachandrika-Padmapriya-Vaazhnthu Kaattugiren 1975-1Vijayachandrika-Padmapriya-Vaazhnthu Kaattugiren 1975-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில்  எம்.என்.ராஜத்துடன்  விஜயச்சந்திரிகாVijayachandrika-MN.Rajam-Vaazhnthu Kaattugiren 1975-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் விஜயச்சந்திரிகா, ஒருவிரல் கிருஷ்ணாராவ்Vijayachandrika-MN.Rajam-Oruviral-Vaazhnthu Kaattugiren 1975-65

“இரவுப்பூக்கள்” 1986 படத்தில் ஜீவிதா, சத்யராஜுடன் விஜயச்சந்திரிகாVijayachandrika-Jeevitha-Eravu Pookkal 1986-1Vijayachandrika-Eravu Pookkal 1986-Vijayachandrika-Eravu Pookkal 1986-2Vijayachandrika-Jeevitha-Eravu Pookkal 1986-2Vijayachandrika-Jeevitha-Eravu Pookkal 1986-Vijayachandrika-Sathyaraj-Eravu Pookkal 1986-71

“மூடுபனி” 1980 படத்தில் பிரதாப் கே.போத்தனுடன் விஜயச்சந்திரிகாVijayachandrika-Moodu Pani 1980-Vijayachandrika-Moodu Pani 1980-2Vijayachandrika-Prathap-Moodu Pani 1980-74

‘மனைவிக்கு மரியாதை’ 1999 படத்தில் விஜயசந்திரிகாவுடன் ரஞ்சித், குஷ்பு, எஸ்.என்.லட்சுமிvijayachandrika-manaivikku-mariyadhai-1999vijayachandrika-ranjith-manaivikku-mariyadhai-1999vijayachandrika-ranjith-sn-lakshmi-kushboo-manaivikku-mariyadhai-199977

“வேலைக்காரன்” 1987 படத்தில் வி.கே.ராமசாமியுடன் விஜயசந்திரிகா vijayachandrika-velaikkaran-1987vijayachandrika-velaikkaran-1987-1vijayachandrika-vkr-velaikkaran-1987

“வேலைக்காரன்” 1987 படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் விஜயசந்திரிகா vijayachandrika-kr-vijaya-velaikkaran-198781

“தெய்வத்திருமணங்கள்”  1981 படத்தில் சி.எல்.ஆனந்தனுடன் விஜயச்சந்திரிகாvijayachandrika-deiva-thirumanangal-1981-1vijayachandrika-deiva-thirumanangal-1981vijayachandrika-cl-anandan-deiva-thirumanangal-198184

“அனாதை ஆனந்தன்” 1970 படத்தில் நாகேஷுடன் விஜயசந்திரிகாvijayachandrika-anathai-ananthan-1970vijayachandrika-anathai-ananthan-1970-1vijayachandrika-nagesh-anathai-ananthan-1970-3vijayachandrika-nagesh-anathai-ananthan-1970vijayachandrika-nagesh-anathai-ananthan-1970-1vijayachandrika-nagesh-anathai-ananthan-1970-2

“அனாதை ஆனந்தன்” 1970 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் விஜயசந்திரிகாvijayachandrika-thengai-anathai-ananthan-197091

“நட்சத்திரம்” 1980 படத்தில் “நட்சத்திரம்” 1980 படத்தில் விஜயசந்திரிகாவுடன்  சீதாலக்ஷிமிSeethalakshmi-Vijayachandrika-Natchathiram 1980-Seethalakshmi-SR.Veeraraghavan-Vijayachandrika-Natchathiram 1980-93

“பயணம்” 1976 படத்தில் நீலுவுடன் விஜயசந்திரிகாVijayachandrika as Bhavani-Payanam 1976-Vijayachandrika-Neelu-Thengai Srinivasani-Payanam 1976-

“பயணம்” 1976 படத்தில் நீலுவுடன் தேங்காய் சீனிவாசன், விஜயசந்திரிகாNeelu-Vijayachandrika-Thengai Srinivasani-Payanam 1976-

“பயணம்” 1976 படத்தில் நீலுவுடன் நாகேஷ், விஜயசந்திரிகாNeelu-Vijayachandrika-Nagesh-Payanam 1976-97

”புன்னகை மன்னன்” 1986 படத்தில் கமலஹாசனுடன் விஜயசந்திரிகா

Vijayachandrika-Punnagai Mannan 1986-1Vijayachandrika-Punnagai Mannan 1986-2Vijayachandrika-Punnagai Mannan 1986-Vijayachandrika-Kamal-Punnagai Mannan 1986-Vijayachandrika-Kamal-Punnagai Mannan 1986-1

”புன்னகை மன்னன்” 1986 படத்தில் ரேவதியுடன் விஜயசந்திரிகாVijayachandrika-Revathi-Punnagai Mannan 1986-Vijayachandrika-Revathi-Punnagai Mannan 1986-1

”புன்னகை மன்னன்” 1986 படத்தில் கே.எஸ்.ஜெயலக்ஷ்மி, ரேவதியுடன் விஜயசந்திரிகா

Vijayachandrika-Revathi-KS.Jayalakshmi-Punnagai Mannan 1986-105

Vennira Aadai Nirmala

வெண்ணிற ஆடை நிர்மலா. இயற்பெயர் A. B.சாந்தி. மலையாளத் திரைப்படங்களில் இவரது பெயர் உஷா குமாரி. ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் 1965 ஆம் ஆண்டு இவர் அறிமுகம் ஆனார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளப்படங்கள் பலவற்றில் கதாநாயகியாக நடித்தவர். பின்னாளில் நல்ல குணச்சித்திரப்பாத்திரங்களிலும் நகைச்சுவை Continue reading