M.K.Musthafa

M.K.முஸ்தபா

1950-1970-களில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், கே.ஆர்.ராமசாமி போன்ற முன்னணிக் கலைஞர்கள் பலருடன் நடித்துள்ள பழம்பெரும் நடிகர். எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்றவர். Continue reading

Advertisements

K.K.Saundar (K.K.Saundaram)

K.K.சௌந்தர் – முந்தானை முடிச்சு, இல்லற ஜோதி, புதிய வார்ப்புகள், சீன்னவீடு, மண்ணுக்குள் வைரம், உன்னை நினைத்து, தாயின் மேல் ஆணை, பெற்ற மகனை விற்ற அன்னை, கருந்தேழ் கண்ணாயிரம், சோப்பு சீப்பு கண்ணாடி, காவியத்தலைவி, வேடிக்கை என் வாடிக்கை, மனசாட்சி, மந்திரிகுமாரி,வண்ணக்கிளி, தாய், ஜஸ்ரிஸ் விஸ்வநாத், கொஞ்சும் குமரி, தேடி வந்த லட்சுமி, விவசாயி, பூக்காரி, என் அண்ணன் உட்பட 500-க்கும் அதிகமான தமிழ்த் திரைப்படங்களில்

Continue reading

TN.Sivathanu

ரி.என்.சிவதாணு– புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நாடகக்குழுவிலிருந்து திரைப்படத்திற்கு வந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். மேலும் விரங்களுக்குத் தொடர்ந்து படியுங்கள்…..

Continue reading

Senthaamarai

செந்தாமரை – தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். மாயா பஜார், மாலையிட்ட மங்கை, உட்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர். கல்யாண மாலை என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு 14.8.1992- அன்று மரணமடைந்தார்.

ரஜனிகாந்தின் தம்பிக்கு எந்த ஊரு, குரு சிஷ்யன், பணக்காரன், மூன்று முகம் , பாக்கியராஜின் முந்தானை முடிச்சு ,கமலஹாசனின் காக்கிச்சட்டை படங்களைப் பார்த்தவர்கள் இவரை மறந்திருக்க முடியாது. Continue reading

G. Varalakshmi (Garikapati Varalakshmi)

ஜி.வரலெட்சுமி-(1926-2006) வயது-80. தமிழ், தெலுங்குப் படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். இவர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கே.எஸ்.பிரகாஷ் ராவை திருமணம் Continue reading

T.A.Prameela

T.A.பிரமிளா– தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும்,வில்லியாகவும் நடித்தவர்.தமிழில் இவரது முதல் படம் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வாழையடி Continue reading

Jayachitra

ஜெயசித்ரா– வயது-56- இவர் 200-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்தவர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவரது தந்தை மிருகங்களுக்கான வைத்தியர். இவரது தாயார் அம்மாஜி ஒரு நடிகை. 1955-இல் வெளிவந்த ‘மகாவீரன்’ படத்தில் நடித்தவர். அத்துடன் மலையாளம் மற்றும் கன்னடத்திலும் சில Continue reading