M.K.Musthafa

M.K.முஸ்தபா

1950-1970-களில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், கே.ஆர்.ராமசாமி போன்ற முன்னணிக் கலைஞர்கள் பலருடன் நடித்துள்ள பழம்பெரும் நடிகர். எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்றவர்.

எம்.ஜி.ஆரின் நாடக மன்றத்தில் துவக்க காலம் முதல் அவருடன் இணைந்து பணியாற்றியவர் ஏ.கே.முஸ்தபா. கொடுக்கப்படும் வேடம் சிறு வேடமோ பெரிய வேடமோ அதைப் பற்றிக் கவலைகொள்ளாமல் தனக்கு தரப்பட்ட வேடத்தில் தனது திறமையை நிரூபித்துக்காட்டியவர் இவர்.

எம்.ஜி.ஆரின் நாடக மன்றத்தில் நடிக்க வருவதற்கு முன் காரைக்குடி வைரம் அருணாச்சலம் செட்டியார் நடாத்தி வந்த ‘ஸ்ரீ ராம பால கால வினோத சபா’ என்ற நாடக்குழுவில் நடித்துக் கொண்டார். இதே நாடகக் குழுவில்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன், நவரசத்திலகம் ஆர்.முத்துராமன், பழம்பெரும் நடிகர் ‘சட்டாம்பிள்ளை’ கே.என்.வெங்கட்ராமன், நடிகை எம்.எஸ்.எஸ்.பாக்கியம் மற்றும் நகைச்சுவை நடிகை மனோரமாவின் கணவர் எஸ்.எம்.ராமநாதன் போன்ற கலைஞர்கள் அப்போது நடித்து வந்தனர். 1985 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் கொடுத்ததோடு பொற்கிளியும் கொடுத்து இவரைக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

ஹரிச்சந்திரா, நானே ராஜா, நீதிபதி, மர்மயோகி, கடவுள் மாமா, தாயின் மேல் ஆணை, ரிக்ஷாக்காரன், யார் பையன், சங்கே முழங்கு, தாயின் மடியில், பரிசு, ஏழைப்பங்காளன், திருடாதே, சின்னஞ்சிறு உலகம், சிநேகிதி, வீர அபிமன்யு, போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரம், வில்லன், மற்றும் பல துணைக்கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார்.

‘கடவுள் மாமா’ படத்தில் முஸ்தபா

Image

எம்.கே.முஸ்தபாவுடன் மனோரமா கடவுள் மாமா படத்தில்Image

விஜயகலாவுடன் எம்.கே.முஸ்தபா

VIJAYAKALA-MK.MUSTHAFFA-KADAVUL MAMA-1974-1

1955-இல் வெளிவந்த நீதிபதி படத்தில் ரி.எஸ்.பாலையா அவர்களுடன்  TS.Balaiah-MK.Musthafa-Neethipathi-1955-1 TS.Balaiah-MK.Musthafa-Neethipathi-1955MK.Musthafa-Neethipathi-1955

தாயின் மேல் ஆண படத்தில் தனித்தும் சி.எல்.ஆனந்தன் மற்றும் புஸ்பவல்லியுடனும் முஸ்தபா

 MK.MUSTHAFFA-Thaayin Mel Aanai-1 MK.MUSTHAFA-Thaayin Mel Aanai MK.MUSTHAFFA-Thaayin Mel Aanai

யார் பையன் (1957) பி.எஸ்.ஞானம், ரி.ஆர்.ராமச்சந்திரன் முதலானோருடன் எம்.கே.முஸ்தபா

MK.Musthaffa-PS.Gnanam-TRR-Yaar Paiyyan-1957- MK.Musthaffa-TRR-Yaar Paiyyan-1957- MK.Musthaffa-Yaar Paiyyan-1957-

‘மர்மயோகி’ [1951] படத்தில் முஸ்தபா

MK Musthaffa-Marmayogi 1951-

‘பொன்னகரம்’ [1980] படத்தில் எம்.கே.முஸ்தபா    MK.Musthafa-Ponnagaram 1980-MK.Musthafa-Ponnagaram 1980-1MK.Musthafa-Ponnagaram 1980-2MK.Musthafa-Ponnagaram 1980-3

“பானை பிடித்தவள் பாக்கியசாலி” [1958] படத்தில் எம்.கே.முஸ்தபா MK.Musthaffa-Paanai pidithaval bhagyasali 1958 -MK.Musthaffa-Paanai pidithaval bhagyasali 1958 -1MK.Musthaffa-Paanai pidithaval bhagyasali 1958 -2MK.Musthaffa-Paanai pidithaval bhagyasali 1958 -3

“மனசாட்சி” [1969] படத்தில் எம்.கே.முஸ்தபா MK.Musthafa-Manasatchi 1969-

“மனசாட்சி” [1969] படத்தில் வாணிஸ்ரீ, நடிகையர் திலகம் சாவித்திரியுடன் எம்.கே.முஸ்தபா

MK.Musthafa-Savithri-Vanisree-Manasatchi 1969-

“மனசாட்சி” [1969] படத்தில் மாஸ்டர் ஆதி நாராயணனுடன் வாணிஸ்ரீ, நடிகையர் திலகம் சாவித்திரியுடன் எம்.கே.முஸ்தபா

MK.Musthafa-Savithri-Vanisree-Master Adinarayanan-Manasatchi 1969-

“கங்கா கவுரி” [1973] படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் முஸ்தபா

MK.Musthafa-Ganga Gowri 1973-MK.Musthafa-Thengai Srinivasan-Ganga Gowri 1973-1MK.Musthafa-Thengai Srinivasan-Ganga Gowri 1973-

“கங்கா கவுரி” [1973] படத்தில் முஸ்தபாவுடன் சி.கே.சரஸ்வதி

MK.Musthafa-CK.Saraswathi-Ganga Gowri 1973-MK.Musthafa-CK.Saraswathi-Ganga Gowri 1973-1

எஸ்.ஏ.அசோகன், வி.கே.ராமசாமியுடன் “சங்கே முழங்கு” படத்தில் முஸ்தபா

Musthafa-Sangae Muzhangu 1972-Musthafa-VKR-Asokan-Sangae Muzhangu 1972-

”ஹரிச்சந்திரா” 1956 படத்தில் சிவாஜிகணேசனுடன் முஸ்தபா MK.Musthaffa-Harichandra 1956-1MK.Musthaffa-Harichandra 1956-MK.Musthaffa-Sivaji-Harichandra 1956-MK.Musthaffa-Sivaji-Harichandra 1956-1

”ஹரிச்சந்திரா” 1956 படத்தில் ஜி.வரலட்சுமி, மாஸ்டர் ஆனந்தன்,  சிவாஜிகணேசனுடன் முஸ்தபா 

MK.Musthaffa-Master Anandan-G.Varalakshmi-Sivaji-Harichandra 1956-

“நானே ராஜா” 1956 படத்தில் ஸ்ரீரஞ்சனியுடன் முஸ்தபா MK.Musthaffa-Nanne Raja 1956-1MK.Musthaffa-Nanne Raja 1956-MK.Musthaffa-Sriranjani-Nanne Raja 1956-

“நானே ராஜா” 1956 படத்தில் ரி.எஸ்.பாலையா, ஸ்ரீரஞ்சனியுடன் முஸ்தபா MK.Musthaffa-TS.Balaiah-Nanne Raja 1956-MK.Musthaffa-TS.Balaiah-Nanne Raja 1956-1

“தேடி வந்த திருநாள்” 1966 படத்தில் ரி.கே.முஸ்தபாவுடன் பி.எஸ்.ரவிச்சந்திரன்

mk-musthafa-thedi-vantha-thirumagal-1966mk-musthafa-bs-ravichandran-thedi-vantha-thirumagal-1966

”மாடப்புறா” 1962 படத்தில் எம்.கே.முஸ்தபாவுடன் ஜெமினி சந்திராmk-mustapha-madapura-1962-2mk-mustapha-madapura-1962-1mk-mustapha-madapura-1962mk-mustapha-madapura-1962-3mk-mustapha-k-vasanthi-madapura-1962

”மாடப்புறா” 1962 படத்தில் எம்.கே.முஸ்தபாவுடன் எம்.ஆர்.ராதா  mr-radha-m-k-mustapha-madapura-1962mk-mustapha-mr-radha-madapura-196250

”ஸ்நேகிதி” 1970 படத்தில் பேபி ராதாவுடன் எம்.கே.முஸ்தபா

MK.Musthaffa-Snehithi 1970-MK.Musthaffa-Baby Radha-Snehithi 1970-

”ஸ்நேகிதி” 1970 படத்தில் பேபி ராஜி, பேபி ராதாவுடன் எம்.கே.முஸ்தபா

MK.Musthaffa-Baby Rajee-Baby Radha-Snehithi 1970-

”ஸ்நேகிதி” 1970 படத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமத்துடன் எம்.கே.முஸ்தபா

MK.Musthaffa-SV.Sahasranamam-Snehithi 1970-

”ஸ்நேகிதி” 1970 படத்தில் பேபி ராஜி, பேபி ராதா, எஸ்.வி.சகஸ்ரநாமத்துடன் எம்.கே.முஸ்தபாMK.Musthaffa-SV.Sahasranamam-Baby Rajee-Baby Radha-Snehithi 1970-55

”தாயின் கருணை” 1965 படத்தில் எம்.ஆர்.ராதா, முத்துராமனுடன் எம்.கே.முஸ்தபா

MK.Musthafa-Thaayin Karunai 1965-MK.Musthafa-R.Muthuraman-MR.Radha-Thaayin Karunai 1965-57

’அந்த உறவுக்கு சாட்சி’ 1984 படத்தில் எம்.கே.முஸ்தபா

MK.Musthafa-Antha Uravokku Satchi 1984-01MK.Musthafa-Antha Uravokku Satchi 1984-02.jpgMK.Musthafa-Antha Uravokku Satchi 1984-60

‘செல்லப்பிள்ளை’ 1955 படத்தில் எம்.கே.முஸ்தபாவுடன் கே.ஆர்.ராமசாமி

MK.Musthafa-Chella Pillai 1955 -MK.Musthafa-KR.Ramasamy-Chella Pillai 1955 -KR.Ramasamy-MK.Musthafa-Chella Pillai 1955 -63

’வீர அபிமன்யு’’ 1965 படத்தில் துரோணனாக எம்.கே.முஸ்தபாMK.Musthafa-Veera Abhimanyu (1965)MK.Musthafa-Veera Abhimanyu (52)MK.Musthafa-Veera Abhimanyu 1965- (2)

’வீர அபிமன்யு’’ 1965 படத்தில் துரியோதனான ரி.கே.பகவதியுடன் துரோணனாக எம்.கே.முஸ்தபாMK.Musthafa-TK.Bhagavathi-Veera Abhimanyu 1965- (5)MK.Musthafa-TK.Bhagavathi-Veera Abhimanyu 1965- (1)

’வீர அபிமன்யு’’ 1965 படத்தில் ஜி.தனபால், கே.கே.சௌந்தர், ரி.கே.பகவதியுடன் எம்.கே.முஸ்தபாMK.Musthafa-TK.Bhagavathi- G.Dhanapal-Veera Abhimanyu 1965- (3)MK.Musthafa-TK.Bhagavathi- G.Dhanapal-Veera Abhimanyu 1965- (1)70

31 comments on “M.K.Musthafa

    • Assalaamu alaikum aunt..Am Mohamed Fareed, Son of your brother.. Glad to see your comment here..I would like to connect with you ..Please call me at 8344038424 /9551504055

    • தாங்கள் எழுதிய நூல்கள் விவரங்களை தயவுசெய்து அனுப்பவும். மயில்வாகனன் சிவகங்கை 7358811322.

    • Scholar and very old actor of my father m.k.mustafa. very nice to see his profile and some pictures. Very nice memory. Thanks for your efforts.

  1. No stills with Great M.G.R. published as Mr.M.K.Mustafa had acted with him in so many films. He loved Thalaivar by heart. Kindly publish stills with Thalaivar which will enable many to know about him. Thank you for your efforts compiling many of his other stills.

  2. சிவகங்கைச் சீமை படத்தில் சின்ன மருதுவாக நடித்திருப்பார். என்ன ஒரு கம்பீரமான தோற்றம் அந்த வேடத்தில். எம்.ஜி,ஆர்.நாடக மன்றத்தின் நடிகர். நாடகங்களில் கொடுக்கும் வேடம் எதுவானாலும் ஏற்று சிறப்பாக நடித்தவர் என்றும் பெயரெடுத்தவர். இவ்வளவு திறமையான நடிகர் பிற்காலத்தில் மிகச் சிறு வேடங்களில் கூட நடித்திருக்கிறார். அவரது கம்பீரமான குரலும் தெளிவான அழுத்தமான தமிழ் உச்சரிப்பும் அபாரம். தமிழ்த் திரையுலகில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு மிகக் குறைவு. அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் முஸ்தஃபா. சிவகங்கைச் சீமை, தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் ஸ்டில்களையும் கூட நீங்கள் இணைக்கலாம்.

  3. Dear author, I am the daughter of late actor m k mustafa on viewing your data presented on my father i have no words to express my gratitude it is very good movie stills of my father it will be more good if stills with m g r in movies like parisu thirudaathey madapura rani.samyukktha.thazhampoo and also stills from sivagangai.seemai Manohara. Yaarpaiyan paanaipidithavalbhakyasali my father is a friend of great m g r in once again thankyou for your entering efforts thankyou sir

    • திரு. எம்.கே முஸ்தபா எனக்குப் பிடித்தமான நடிகர். 50 களில் வெளியான அவரது பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். குறிப்பாக எம்.கே ராதாவின் சகோதரராக அவர் நடித்த போர்ட்டர் கந்தன் படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக பரிமளித்திருப்பார். ஒரு காட்சியில் அண்ணனுக்கு துரோகம் செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் அவர் குண்டடிபட்டு கோல்வாயில் விழுந்து அனர்த்திக்கொண்டிருப்பார். அப்போது அண்ணன் எம்.கே.ராதா அவரை அடையாளங்கண்டு அழுவார். உணர்ச்சிகரமான அந்தக்காட்சியில் திரு. முஸ்தபா அவர்கள் அற்புதமாக நடித்திருப்பார். அங்கு ராதாவே சற்று காணமல் போனதாக உணர்ந்தேன். ஆனால் அவர் நாடகங்கள் வழி சினிமாவுக்கு வந்தவர் என்பதால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. திறமையான அழகும் சாந்தமானவராகவும் தென்பட்ட திரு. முஸ்தபா அவர்கள் ஏன் இரண்டாம்வரிசை நடிகர்களில் சென்று சேர்ந்தார் என்பது பெரும்புதிர். நிச்சயம் அவர் எம்.ஜி.ஆர் சிவாஜி அவர்களுக்கு இணையான தகுதி கொண்டவர் எல்லாவற்றிலும். ஆயினும் இது ஏன் நேர்ந்தது என்பது புரியாத புதிர்தான். எம்.ஜி.ஆர் சிவாஜி உ்ளளிட்டவர்களுடன் பின்னாளில் அவர் நடித்த பல படங்கள் அவரது திறமைக்கு சான்றானவை கிடையாது. அந்த பெரிய நடிகர்கள் இவரை அ்ப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் அமர்த்தியதை நிச்சயம் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. அல்லது திரு.முஸ்தபா அவர்களிடம் இருந்த ஏதோ ஒரு சுபாவம் அவரை முக்கிய வேடங்களில் அமர்த்த மடையாக இருந்ததா என்பதும் தெரியாது. இருப்பினும் அந்த சோகம் நேர்ந்துவிட்டது. ஒரு எம்.ஜி.ஆர் படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக சாதாரண ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்ததை சகிக்கமுடியாமல் எனக்கு எம்.ஜி.ஆர் ரசிகனான எனக்கே அவர் மீது வருத்தமும் கோபமும் வந்தது. சினிமாத்துறையில் திரு.முஸ்தபா வரிசையில் இன்னும் பலர் இப்படி பல காரணங்களால் இருட்டடிப்புக்கு ஆளாகியுள்ளனர். நான் இப்படிப்பட்டவர்களைப்பற்றி நுால் எழுதி என் வருத்தங்களை தீர்த்துக்கொள்கிறேன் தற்போது. நன்றி வணக்கம். மறக்கடிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் தங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்…

      • மிக்க நன்றி திருமதி.பாத்திமா. உங்கள் தந்தையாரையும், அவரது சிறந்த நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் பாராட்டு எனக்கொரு ஊட்டச்சத்து. இதைவிடவும் பல படங்களை நான் இணைத்துக்கொண்டேயிருப்பேன். ஆனால் வேர்ட்பிரஸ் அந்த வாய்ப்பைத் தடுத்துவிட்டது. ஆதலால் மேற்கொண்டு படங்களை இணைக்க முடியாமல் போயிற்று.

  4. மதிப்பிற்குரிய இந்த தளத்தின் இயக்குனருக்கு வணக்கம்…..அருமையான பொக்கிஷம் போன்றதொரு தளம் இது. இந்த பக்கத்தின் ஒவ்வொரு பதிவும் உங்கள் உழைப்பை சொல்கிறது. வாழ்த்துகள்..தொடரட்டும் உங்கள் பணி….

    • Many thanks for your appreciation to the Author who has taken efforts to publish some stills of our beloved father. I do convey my sincere thanks to the Author for his marvelous efforts to bring our father profile.

      • தங்களின் பரந்த எண்ணத்திற்கும், பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி முகைதீன் அப்துல் காதர்.

    • Assalaamu alaikum aunt..Am Mohamed Fareed.. Glad to see your comment here..I would like to connect with you ..Please call me at 8344038424 /9551504055

  5. Dear Author im a last daughter of the great legendary Actor.M.K.MUSTAFA.
    First of Thank you very much for your effort…..My father is not only a actor but also a good human being….
    During his life time who treated everyone as equal.

  6. Dear Author im a last daughter of the great legendary Actor.M.K.MUSTAFA.
    First of Thank you very much for your effort…..My father is not only a actor but also a good human being….
    During his life time he treated everyone as equal.

  7. dear author today is our father 102 nd birthday he will shower his blessings upon all of us from heaven, thanks a ton for your remarkable effort, happy birthday and many more happy returns dearest father…..

    • மிக்க நன்றி திருமதி.தங்க மீரா. உங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. உங்கள் தந்தையின் நடிப்பை நேசித்தவன் என்ற வகையில் நானும் உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறேன். உங்கள் தந்தையார் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.

      • Thank You very much author sir your kind reply by itself shows your sincere and hard working qualities which will lead you to greater heights GOD bless

  8. happy birthday and many more happy returns dearest father, thanks a ton to the author for your remarkable effort

    • வணக்கம் அம்மா. நான் சிவகங்கை. எனக்கு முஸ்தபா சாரின் அப்பா அம்மா பெயர்கள் பிறந்த இறந்த தேதிகள் வேண்டும். அவர் குறித்த காணொளி உரையினை நிகழ்த்தவிருக்கிறேன். அனைவிரிடமும் கேட்டுவிட்டேன். ஒருவரும் பதில் தர வில்லை. அவர் குறித்த தகவல்கள் பொதுச் சொத்து. எனவே தகவல் தரவும். எனது எண் 7358811322. மயில்வாகனன். சில நாட்களுக்கு எஸ்.சி.கிருஷ்ணன் குறித்த காணொளி உரை நிகழ்த்திய இருக்கிறேன். உதவுங்கள்.

Leave a comment