Padma Priya

பத்மபிரியா

காரோட்டிக்கண்ணன் என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.தொடர்ந்து உறவு சொல்ல ஒருவன், சொர்க்கம் நரகம், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், வாழ்ந்து காட்டுகிறேன், வைர நெஞ்சம் போன்ற பல தமிழ்ப் படங்களிலும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். 1983-ஆம் ஆண்டு இவருக்குத் திருமணமானது. இவரது கணவர் பெயர் சீனிவாசன். இவர்களுக்கு வசுமதி என்ற ஒரே பெண் குழந்தை உள்ளது. திருமண வாழ்க்கை இவருக்கு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. திருமணமான ஓராண்டுக்குள்ளேயே கணவரைப்பிரிந்துவிட்டார். அதன் பின் அவரது பெற்றோருடன் சென்னை, தியாகராயநகரில் 13 ஆண்டுகளாக வசித்துவந்தார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதிலிருந்தும் விலகிக்கொண்டார். கணவரிடமிருந்து விவாகரத்துக் கோரி வழக்கும் தொடர்ந்தார். அவரது கணவரோ பத்மபிரியாவிடமிருந்து ஜீவனாம்சம் கோரி வழக்குத் தொடர்ந்தார். வழக்குகள் நீண்ட காலமாக நடந்து வந்தன. இதனால் பொருளாதார ரீதியில் கஷ்டத்துடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு 16.11.1997-ஆம் ஆண்டு இளவயதிலேயே மரணமடைந்துவிட்டார்.

நன்றி:- தினத்தந்தி 17.11.1997

Image

Image

Image

Image

Image

Image

Image

தேங்காய் சீனிவாசன் கதாநாயகனாக நடித்த காரோட்டிக்கண்ணன் படத்தில் கதாநாயகியாக

Image

Image

‘அபிநிவேஷம்’ [1977] படத்தில் பத்மபிரியாPadmapriya-Abhinivesam 1977-Padmapriya-Abhinivesam 1977-1Padmapriya-Abhinivesam 1977-3

‘அபிநிவேஷம்’ [1977] படத்தில் ரவிக்குமாருடன் பத்மபிரியா

Ravikumar-Padmapriya-Abhinivesam 1977-Padmapriya-Ravikumar-Abhinivesam 1977-

‘அபிநிவேஷம்’ [1977] படத்தில் பிலோமினாவுடன் பத்மபிரியா

Padmapriya-TR.Omana-Abhinivesam 1977-Padmapriya-TR.Omana-Abhinivesam 1977-1

“வருவான் வடிவேலன்” [1978] படத்தில் பத்மப்ரியாPadmapriya-Varuvan Vadivelan 1978-

“வருவான் வடிவேலன்” [1978] படத்தில் பத்மப்ரியா, பவானிBhavani-Padmapriya-Varuvan Vadivelan 1978-2Bhavani-Padmapriya-Varuvan Vadivelan 1978-Bhavani-Padmapriya-Varuvan Vadivelan 1978-1

“வருவான் வடிவேலன்” [1978] படத்தில் ஜெய்கணேஷுடன் பத்மப்ரியா, பவானிBhavani-Padmapriya-Jaiganesh-Varuvan Vadivelan 1978-1Bhavani-Padmapriya-Jaiganesh-Varuvan Vadivelan 1978-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் ஆர்.முத்துராமனுடன் பத்மப்ரியா  Padmapriya-Vaazhnthu Kaattugiren 1975-1Padmapriya-Vaazhnthu Kaattugiren 1975-3Padmapriya-Vaazhnthu Kaattugiren 1975-2Padmapriya-Vaazhnthu Kaattugiren 1975-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் மனோரமா,  ஆர்.முத்துராமனுடன் பத்மப்ரியா  Padmapriya-Muthuraman-Manorama-Vaazhnthu Kaattugiren 1975-Padmapriya-Muthuraman-Manorama-Vaazhnthu Kaattugiren 1975-1

“உண்மையே உன் விலை என்ன? 1976 படத்தில் பத்மப்ரியாவுடன் ஸ்ரீகாந்த்  padmapriya-unmaye-un-vilai-enna-1976padmapriya-unmaye-un-vilai-enna-1976-1padmapriya-unmaye-un-vilai-enna-1976-2padmapriya-sreekanth-unmaye-un-vilai-enna-1976

“உண்மையே உன் விலை என்ன? 1976 படத்தில் பத்மப்ரியாவுடன் மனோரமாpadmapriya-manorama-unmaye-un-vilai-enna-1976

“உண்மையே உன் விலை என்ன? 1976 படத்தில் பத்மப்ரியாவுடன் நீலுneelu-padmapriya-unmaye-un-vilai-enna-1976neelu-manorama-unmaye-un-vilai-enna-1976

“உண்மையே உன் விலை என்ன? 1976 படத்தில் ஸ்ரீகாந்த், பத்மப்ரியாவுடன் மனோரமா

padmapriya-sreekanth-manorama-unmaye-un-vilai-enna-1976

Padmapriya and Fatafat Jayalakshmi In ‘Sorgam Naragam” 1977 Tamil Movie

Padmapriya-Sorgam Naragam 1974-Fatafat- Padmapriya-Sorgam Naragam 1974-

“தியாக உள்ளம்” 1979 படத்தில் ஆர்.முத்துராமனுடன் பத்மபிரியாPadmapriya-Thiyaga Ullam-Padmapriya-Thiyaga Ullam-1Padmapriya-R.Muthuraman-Thiyaga Ullam-

“தியாக உள்ளம்” 1979 படத்தில் குமாரி பத்மினியுடன் பத்மபிரியாPadmapriya-Kumari Padmini-Thiyaga Ullam-

”வைர நெஞ்சம்” 1975 படத்தில் சிவாஜி கணேசனுடன் பத்மபிரியாPadmapriya-Vaira Nenjam 1975-Padmapriya-Vaira Nenjam 1975-2Padmapriya-Vaira Nenjam 1975-1Padmapriya-Sivaji Ganesan- Vaira Nenjam 1975-Padmapriya-Sivaji Ganesan- Vaira Nenjam 1975-01

”வைர நெஞ்சம்” 1975 படத்தில் முத்துராமனுடன் பத்மபிரியாPadmapriya-Muthuraman-Vaira Nenjam 1975-

50 comments on “Padma Priya

  1. Elle joua dans les derniers MGR, tels que dans MADHURAIYAI MEETTA SUNDHARAPANDIYAN மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 14 janvier 1978 (LE LIBERATEUR DE MADURAI) et aussi dans NALLATHAI NAADU KEKUM நல்லதை நாடு கேட்கும் 10 mai 1991 (à titre posthume).

      • Ivar Naditha Sila Tamil Padangal:- Vaira Nenjam, Karotti Kannan, Uravu Solla Oruvan, Unmaiye Unn Vilai Enna?, Deviyin Thirumanam, Antru Sinthiya Raththam, Engalukkum Kadhal Varum, Thiyaga Ullam, Sorkkam Naragam, Perumaikkuriyaval, Kungumam Kathai Sollugirathu, Varuvaan Vadivelan, Aayiram Jenmangal, Vaazhnthu kaatugiren, Kuppathu Raja, Siri Siri mamaa, Akkini Piravesam, Maduraiyai Meetta Sundara Paandiyan, Thotta Sinungie…(Tamila Naditha Kadaisi Padam).

    • Kannada Cinemavil ivar, Sila kaalam peekla irunthaar. Pothuvaga nadigaigal kalyaana seithiyai paraprappaga pathirikkaigal veliyidum. Nadigaigaludaiya Divorce visayathai Athai vida paraprappaga veliyidum. Padma priya thanathu kanavarudan earpatta karuthu verupattaal courtla divorce kettaar. Appothu ivar kanavaraaga iruntha Mr.Srinivasan thanakku monthly RS.750/- (1979) jeevanaamsamaaga padmapriya thara vendum endru Court utharavida vendum endru vaathaadinaar. Antha kala kattathil ithai pathirikkaigal miga paraprappaga ezhuthina. Kadaisiyil court order pottathaa endru ninaivil illai. Ivarudaya Daughter, ivar maranathirkku piragu Cinema chancekku try pannuvathaaga kelvippatten. Muyarchi palutham aahavillai polirukkirathu…….Poor, Padma Priya…..

  2. பத்மப்பிரியா அவர்கள் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு ஜோடியாக “நீரோட்டம்'” என்கிற படத்தில் நடித்திருக்கிறார். 1980-ல் வெளிவந்த இப்படத்தில் ஒரு நல்ல டூயட் பாடல் உண்டு…..ஆசை இருக்குது நெஞ்சுக்குள்ள…‌‌‌‌‌‌அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியலை….என்று ஆரம்பிக்கும் நல்ல பாடல் அது..

  3. Padmapriya felt that she was a Hema Malini look alike – her interview had appeared in Kumudam then. I blame her parents that they had to rely on her money. Her daughter Vasumathi is married and settled in UK. Glad to note that! Her husband Srinivasan was a total waste who wanted her to act in films while he himself wanted to rest at home. He died in 2016 in Bangalore.
    Padmapriya had desperately wanted to return to Tamil cinema. She got a recommendation letter and approached K Bhagyaraj. But this heartless man drove her away. Then in 1995 Padmapriya got a role to act as SPB’s wife and PrabhuDeva’s mother in “Kaadhalan”. That was her last outing. Soon after she passed away.

    I am sure that she must have had some filmy connection!

    Recall an earlier report in ” Cinema Express” that claimed that her father was working as a gardener in Sridhar’s Chennai bungalow and that is how she landed her first role. Why did she marry in haste and repent at leisure?

    Senthil anna – your comments.

    • Dear Krishna Parasuram, Could you please elaborate on the report by Cinema Express about Padmapriya’s father and her family background. Do you know when she was born? Thanks.

  4. உண்மையில் பத்மப்பிரியா தமிழில் அறிமுகமான சமயம் அவருக்கு நல்ல opening இருந்தது… அவருடைய புகைப்படங்கள் அடிக்கடி பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டே இருந்தன.
    இவர் 1972ல் சிரீதர் இயக்கத்தில் சிவாஜி அவர்களுக்கு ஜோடியாக ஹீரோ’72 என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்….படம் சில பல சிக்கல்களால் மெல்ல வளர்ந்து 1975-ல் வைர நெஞ்சம் என்ற பெயரில் வெளியானது..படம் தோல்வி கண்டது… ஆனால் இப்படம் மெல்ல மெல்ல வளர்ந்ததால் அதற்குள் இவரது தோற்றத்தால் கவரப்பட்டு தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் இவரை நடிக்க வைக்க விரும்பினர். தோற்றத்தை வைத்து இவரை
    தென்னகத்து ஹேம மாலினி என்று பத்திரிக்கைகள் எழுதின. மாடர்ன் உடைகள் இவருக்கு நன்கு பொருந்தின..
    .தேங்காய் சீனிவாசன் ஜோடியாக இவர் நடித்த காரோட்டிக் கண்ணன் படத்தில் இவர் அறிமுகம் என்று டைட்டிலில் காட்டப் பட்டார். இங்கு நம்ம SVK அவர்கள் இதனைப் பதிவிட்டிருக்கிறார்..இதில் பத்மப்பிரியா கதாநாயகி….நம்ம சிரீப்பிரியா இரண்டாவது கதாநாயகி…. தேங்காய் சீனிவாசன் அவர்களுக்கு தங்கையாக வந்து சிரீ காந்த் வசம் ஏமாந்து போவார் சிரீபிரியா….. இப்படம் வெளியான பிறகே அவர் நடித்த முதல் படம் வைர நெஞ்சம் வெளிவந்து தோல்வி கண்டது.
    ஆனாலும் மளமளவென ஒரு ரவுண்டு வந்த பத்மப்பிரியா கன்னட சினிமா உலகிலும் கால் பதித்து அங்கும் சில வருடங்கள் தாக்குப் பிடித்தார்..கல்யாண வாழ்வில்தான் ஏமாந்து போனார்… தனக்கு சற்றும் பொருந்தாத ஒரு வயோதிகரைத் திருமணம் செய்து பல இன்னல்களை சந்தித்தார்… பரசுராம் தம்பி, இவர் இரண்டாம் சுற்றிற்காக அணுகியபோது பாக்கியராஜ் அவர்களால் நிராகரிக்கப்பட்டது எனக்கு புதிய தகவல்..நல்ல அறிமுகமான நபருக்கு எதற்காக ரெக்கமண்டேஸன் லெட்டர் எல்லாம்…..அதிலும் MGR சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்தவருக்கு….? இவர் காதலன் படத்திற்குப் பிறகு அதியமான் இயக்கி கார்த்திக் ரேவதி ரகுவரன் தேவயானி நடித்து வெளிவந்த தொட்டாஞ்சிணுங்கி படத்தில் அம்மா வேடம் செய்தார்… இதுதான் இவரது கடைசிப் படம்….இது 1995இல் வெளிவந்தது…பிறகு 1997ல் இதயநோய் காரணமாக இவர் காலமானார். இவர் மறைவுக்கு பின் இவரது மகள் வசுமதி கதாநாயகியாக முயற்சி செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.தற்போது மணமாகி லண்டனில் செட்டிலாகி விட்டார் என்று எழுதியிருக்கிறீர்கள்… மகிழ்ச்சி…தாயில்லாப் பெண் நல்வாழ்வு வாழட்டும்…

    • Dear Senthil, I read your post. I have seen many movies of Padmapriya. I am a big fan of her. I felt sad to hear about her last days. Please tell me more about her.

  5. செந்தில் அண்ணா இது புரியாத புதிர். எதற்காக பத்மப்ரியாவுக்கு பாக்கியராஜ் வாய்ப்பு தரவில்லை? ஒரு வேளை பத்மப்ரியா நீண்ட காலத்துக்குப்பிறகு நடிக்க விரும்பினதால் இருக்கலாம். இது எந்த படம் தெரியுமா? படம் பெயர் நினைவு இல்லை. ஆனால் பாக்கியராஜும் ராதாவும் நடித்த படம். சி ர் சரஸ்வதி பாக்கியராஜின் அம்மாவாக நடித்து இருப்பார். இந்த ரோலுக்காகத்தான் பத்மப்ரியா பாக்கியராஜை அணுகினார்.

    • கிருஷ்ணா பரசுராம்!…அந்தப் படத்தின் பெயர் எங்க சின்ன ராசா என்பதாகும்.. இதில்தான் அந்த சின்ன ராசுவின் சின்னம்மாவாக CR சரஸ்வதி நடித்திருந்தார்…
      என்னைப் பொருத்தவரை சரஸ்வதிதான் இந்த ரோலுக்கு சரியான நடிப்பை வழங்கியிருக்கிறார் எனத் தோன்றுகிறது….ஒரு வேளை பத்மப்பிரியா வாய்ப்பு கிடைத்து நடித்திருந்தால் இந்த ரோல் அவ்வளவு எடுபட்டிருக்காது… ஏனெனில் பத்மப்பிரியா சாஃப்ட் கேரக்டர்களையே அதிகம்செய்திருக்கிறார்…சிவாஜி நடித்த மோகனப் புன்னகை படத்தில் மட்டும் நெகடிவ் ரோல் செய்திருக்கிறார்.. இவருடைய குரல் வேறு…… ஒரு மாதிரி…. இருக்கும். சுஜாதா, ஜெயலட்சுமி குரல்கள் மாதிரி கணீர் என இருக்காது..எனவே இந்த ரோலில் இவர் எடுபட மாட்டார் என தெரிந்துதான் பாக்கியராஜ் இவரை இந்த ரோலுக்கு நிராகரித்திருப்பார் என நான் நினைக்கிறேன்… நன்றி.

  6. நண்பர் சந்தீப் அவர்களே!..உங்கள் போஸ்டிங்கை எப்படி நான் கவனிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை..கடகடவென ஐந்தாறு போஸ்டிங்ஸ் உள்ளே வந்திருக்கும்….உங்க போஸ்டிங் கண்ணில் படாமல் ஸ்கிப் ஆயிருக்கும் என நினைக்கிறேன்…..ok…. பத்மபிரியா 1975- தமிழில் சிரீதர் மூலம் வைர நெஞ்சம் படத்தில் அறிமுகமாகி 1980 வரை தமிழில் தாக்குப் பிடித்தார். ஆனால் முதலில் வெளிவந்த படம் இவர் தேங்காய் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்த காரோட்டிக் கண்ணன்…..குப்பத்து ராஜா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ராமண்ணா இயக்கத்தில் நடித்தார். MGR, சிவாஜி, ரஜினிகாந்த், சிவகுமார், முத்துராமன், ஜெய்சங்கர், சிரீ காந்த், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன் உட்பட அன்றைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழ்,, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட நான்கு மொழிப் படங்களிலும் நடித்தார்..குறிப்பாக 70களில் பிரபலமாக இருந்த சுஜாதா, ஜெயசுதா, ஜெயசித்ரா, பிரமிளா, சிரீ வித்யா உட்பட பல பேருக்கு MGR அல்லது சிவாஜி இரண்டு பேரில் யாராவது ஒருவருடன் மட்டுமே ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது… ஆனால் பத்மப்பிரியாவிற்கு இரண்டு ஜாம்பவான்களுடனும் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.. தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கன்னட உலகிலும் நாயகியாக பல படங்களில் நடித்தார்..
    அவரது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது….அவரது விவாகரத்து வழக்கு செய்திகளை அன்றைய பத்திரிக்கைகள் பரபரப்பாக எழுதின. கணவர் இந்த பத்மபிரியாவிடம் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்…. 1981 கால கட்டத்திற்குப் பிறகு அம்பிகா,ராதா, நளினி, பூர்ணிமா ஜெயராம், சுலக்சனா போன்ற நடிகைகள் வருகைக்குப் பின் இவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனது.. ஆகவேதான் 1982க்குப் பிறகு இவர் படங்களில் நடிக்கவில்லை….பல வருடங்கள் கழித்து 1995 வாக்கில் காதலன், தொட்டாஞ்சிணுங்கி என்இரண்டு தமிழ் படங்களில் நடித்தார்.. 1977-ல் ஜெய்சங்ஙருடன் இவர் நடித்த அன்று சிந்திய ரத்தம் படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்..பட போஸ்டர்களில் இப்பாடல் காட்சியின் ஒரு பகுதியைத் தான் போஸ்டர் ஆக்கியிருந்தனர்.. காரோட்டிக் கண்ணன் படத்தில் இவர் நாயகி….நாயகன் தேங்காய் சீனிவாசன் அவர்கள் தங்கையாக சிரீ பிரியா நடித்தார்…1977ல் தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற ஆட்டுக்கார அலமேலு படம் அதே தேவரால் பொட்டேலு பொன்னம்மா என 1978ல் தெலுங்கில் எடுக்கப்பட்டது…இந்தப் படத்தின் நாயகி சிரீ பிரியா.. இதில் நாயகனின் தங்கையாக தமிழில் கவிதா செய்த வேடத்தை தெலுங்கில் பத்மப்பிரியா செய்தார்…எப்படி கால மாற்றம்!.
    1997 நவம்பரில் இவர் இதய நோய் காரணமாக சென்னையில் இறந்து போனார்.

  7. Dear Friend Senthil, I thank you for replying kindly to my request. I am from Bangalore. I used to watch a lot of tamil and malayalam films in addition to kannada films in my childhood. I am also a fan of Rajni, Kamal and Shivaji Sir. I have watched several movies of Tengai Srinivasan, Vijayakanth and Jaishankar. I cannot read tamil. I understand spoken tamil konchem konchem. I used google translate to understand your reply. After reading your post, I watched the movies Vaira Nenjam and Andru Sindhiya Ratham. They are very good… I also watched some of her Telugu (doorapu Kondalu) and Malayalam movies. I was reading about Padmapriya on wikipedia. After reading your earlier post I saw again Kadhalan. I did not know earlier that Padmapriya had a small role (wife of SPB) in it.

    She did quite a number of movies in Kannada. I recommend the movie Baadada Hoo. She got some award for that as well.

    I read in an earlier post by Parasuram that Padmapriya’s father was a gardner working for Sridhar? Is that so? Also, I don’t know the year when she was born. I was planning to update wikipedia page on Padmapriya. You also mentioned that she was constantly attacked in tamil. What was the reason? I am asking too many questions. I am curious.

    • Sandeep Bro….I am much happy to read your reply…..Do you understand the matters which I wrote in TAMIL…?
      Really I did not know how could I missed your early posting dated 19th Dec 2019..I think that particular day there might be five or above posts could entered in recent posts column….When 6 th comment enter the first one will disappear. So, I did not notice your comment on that day. Ok… She was introduced to Tamil Cine field by the Famous Director SRIDHAR by the Film VAIRA NENJAM during the Year 1975, and she was steady in her Carrier upto 1980…Though VAIRA NENJAM was her first movie, the film KAROTTI KANNAN released first in which Thengai Srinivasan was the Hero and pair to her. She acted as pair to Rajini Kanth in the Film KUPPATHU RAJA which directed by RAMANNA. Almost she acted as pair to all leading Tamil heros of 70s like MGR, Sivaji Ganesan, Rajinikanth, Sivakumar, Muthuraman, Jai Shankar, Sree Kanth, Vijaya Kumar and Thengai Srinivasan. She acted in four south launguages of Tamil, Telugu, Malayalam and Kannada. She got chances to act as pair against both Tamil filed legents MGR and Sivaji Ganesan…No one of 70s popular heroins like Sujatha, Jaya Sudha, Jaya Chithra, Prameela and Sri Vithya got a chance to act as pair against both legents….The listed artists have a chance to act as pair with either MGR or Sivaji. Even she was so popular in Tamil she acted in Kannada films also. Her Marriage life was failure one.. Her divorce news was much elaborated by yesteryears Press people….Her husband filed a case against her for seeking Compensation for his life. After 1981 due to presence of new heroins like Ambika, Radha, Poornima Jayaram, Nalini, Sulakshana her Tamil market became dull…So she did not act in any TAMIL movie after 1982. After some years during 1995 she acted in two Tamil films Kathalan and Thotta sinungi… She wwas much glamorous in the film Antru Ssinthiya raththam pair against Jai Shankar which released during 1977… From a song sequence of that film the posters were designed in which she was so glamorous.. She was heroin of the film KAROTTI KANNAN and pair against Thengai Srinivasan during 1975. In this film Sree Priya acted as Sister of Hero Thengai Srinivasan.. The most successful film released During 1977 produced by Devar….In which Sree Priya Heroin…This film was remade by Devar in Telugu as Bottelu Ponnamma. In this film also Sree Priya Heroin..but for sister character of Hero was did by Padma Priya..What a change of Time!.in Tamil it was did by Kavitha.. During 1997 November she was died due to heart attack at Chennai.

      Dear Sandeep
      You have write that you did not know
      to read Tamill…so I have translated the contents which I wrote in Tamil about your favorite actress Padma Priya in English for you… I hope you may understand my English. Thank you.

      • The most successful film produced by Devar during 1977 was Aattukkara Alamelu..in which Sri Priya was heroin…This matter was missed..Latter it remade by Devar in Telugu ..

      • Dear Senthil, I thank you for posting the translated version of your earlier informative post. Thanks again.

      • Dear Senthil, Could you please translate the following post that you wrote earlier. thanks.

        Kannada Cinemavil ivar, Sila kaalam peekla irunthaar. Pothuvaga nadigaigal kalyaana seithiyai paraprappaga pathirikkaigal veliyidum. Nadigaigaludaiya Divorce visayathai Athai vida paraprappaga veliyidum. Padma priya thanathu kanavarudan earpatta karuthu verupattaal courtla divorce kettaar. Appothu ivar kanavaraaga iruntha Mr.Srinivasan thanakku monthly RS.750/- (1979) jeevanaamsamaaga padmapriya thara vendum endru Court utharavida vendum endru vaathaadinaar. Antha kala kattathil ithai pathirikkaigal miga paraprappaga ezhuthina. Kadaisiyil court order pottathaa endru ninaivil illai. Ivarudaya Daughter, ivar maranathirkku piragu Cinema chancekku try pannuvathaaga kelvippatten. Muyarchi palutham aahavillai polirukkirathu…….Poor, Padma Priya…..

  8. For Mr. Sandeep……
    Padma Priya was Peak in Kannada Cinema for some years during 1970s.. Generally Magazines have much interested to publish the Marriage news of Cine Actresses.. At the same time they have more interested to publish their Divorce news.
    Due to some misunderstand with her Husband she approached the court to seek divorce. But her Husband Mr Srinivasan argued with the Court that
    the Court should ordered to Padmapriyaa to give an amount of RS.750/= to him as Compensation per month as he have no Income..(Period: 1979).. In that period the magazines have published this news breifly.. But I did not remember that whether the Court release an Order as per Srinivasa’ s wish or not. I came to know that Padmapriya’s daughter have tried cinems chances to become Heroin in Tamil after her mother Padma Priya’s death..But that trial did not get as successful one..
    Poor, Padmapriya……..

  9. Dear Senthil, Padmapriya has acted in a number of Kananda films. In my opinion, her best kannada film is Baadada Hoo (voice dubbed by Jayashree) released in 1982. This is based on the popular novel by the same name. She has a very big role in the movie. She won some award for her acting. I strongly recommend watching the movie. She acted with Dr. Rajkumar in 3 movies in 1978 (Thayige takka maga, Operation diamond racket and Shankar Guru). All action based movies. Shankar Guru was remade in Tamil as Thirisoolam with Sivaji Genesan. She had decent roles in them. She had good roles in Preeti madu tamashe nodu (remake of Tamil movie Kadhalikka Neramillai), Asadhya Aliya and Oorige Upakari. I read that she has acted well in Maralu Sarapani (based on the novel by the same name). I have not seen that movie as it is not available. She did a negative role in Kalluveene nudiyithu (one of her last kannada movies).

    • கன்னட சூப்பர்ஸ்டார் டாக்டர் ராஜ்குமார் அவர்கள் 3 வேடங்களில் நடித்த சங்கர் குரு என்கிற சூப்பர் ஹிட் படத்தைத்தான் தமிழில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் திரிசூலம் என்ற பெயரில் ரீமேக் செய்து தயாரித்து இவரும் 3 வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது Sandeep Sir Comment பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது…. சங்கர் குரு கன்னடப் படத்தை you tubela பாதி படம் பார்த்தேன்… பத்மப்பிரியா இந்தக் கன்னடப் படத்தில் செய்த வேடத்தைத்தான் தமிழ் திரிசூலம் படத்தில் சிரீ பிரியா செய்திருக்கிறார்….தமிழில் விஜயாம்மாவும் ரீனாவும் செய்த வேடங்களைக் கன்னடத்தில் செய்தவர்கள் யார்…?..

      • தமிழில் கே ஆர் விஜயா செய்த வேடத்தை கன்னடத்தில் காஞ்சனா செய்துள்ளார்.

        தமிழில் ரீனா செய்த வேடத்தை கன்னடத்தில் ஜெயமாலா செய்துள்ளார்.

    • சேதுராமன் சார்….சங்கர் குரு கன்னடப்படம். you tubela பார்த்தபோதே அந்த சீனியர் நடிகை காஞ்சனா போலத் தெரிகிறதே என்று நினேத்தேன்…நீங்கள் உறுதி செய்து விட்டீர்கள். நன்றி. அதே போல் அந்த ஜூனியர் நடிகை ஜெயமாலா என்று சொன்னீர்கள்…இவர் நிச்சயமாக ஜம்பு ஜெயமாலா அல்ல எனத் தெரிகிறது..
      அதே நேரத்தில் இந்த ஜெயமாலா சில வருடங்கள் முன்பு ஏதோ ஒரு விஷயத்திற்காக பரபரப்பாக பேசப் பட்டவர்தானே……?.இவர் மறைந்த கன்னட நடிகர் பிரபாகரின் மனைவியா…? ஜெயமாலா பேசப்பட்டது அய்யப்பன் கோவில் விவகாரத்திலா…?

  10. Many thanks to everybody who has provided a lot more informations about yesteryears actress Padmapriya’s cinema career and personal life. Very much excited to note them all. I also remember to have seen one or two doordarshan serials during 90s in which she played mother role. Did not know much about her problems behind the screen. Felt very sad for her now who entertained lakhs of people once.

    • கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாது……
      கண்ணன் முகம் கண்ட பின்னே தன் நினைவு என்பது ஏது…?
      ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராம் அவர்களும் .‌….தூள் கிளப்பியிருப்பார்கள்….
      ஆனால் இரவு படம் பார்க்க முடியவில்லை..கேபிள் காரர் சதி செய்து விட்டார்….

  11. பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார்.

  12. It has been 25 years since Padmapriya left us. I would like pay tribute to her contributions to south Indian cinema. She acted in a number of movies in all four languages: Kannada, Tamil, Telugu and Malayalam. I hope she remains in our consciousness for long time to come.

    • Sandeep, my mobile no. 63802 50112. If you wish to share your mobile nnumber kindly share it ..

      Other wise no problem…Thank you..

Leave a comment