Karikol Raju

கரிக்கோல் ராஜ்– நீதிபதி, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, ரிக்‌ஷாக்காரன் குமரிக்கோட்டம், கலைக்கோயில்,யாருக்கு சொந்தம் போன்ற 200-க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் குணச்சித்திரம், வில்லன் மற்றும் நகைச்சுவைப்பாத்திரங்களில் நடித்தவர்.இறுதியாக ஒரு தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பிற்காகச் சென்றவர் தான்.திரும்பி வரவேயில்லை. என்ன ஆனார் என்பது இன்று வரை மர்மம்.

கரிக்கோல் ராஜு நடித்த மேலும் சில படங்கள்:-

மாங்கல்ய பாக்கியம், ஆயிரம் ரூபாய், நீரும் நெருப்பும், பாதுகாப்பு, அத்தை மகள், வீட்டுக்கு ஒரு பிள்ளை, இதயக்கனி, கண்ணன் என் காதலன், ஏன், கலங்கரை விளக்கம், நான்கு கில்லாடிகள், கல்யாண ஊர்வலம், ஞானக்குழந்தை, காதலிக்க நேரமில்லை, தூரல் நின்னு போச்சு, மணமகள்,மங்கையர் திலகம், மாலதி, நல்ல பெண்மணி, உழைக்கும் கரங்கள், குறத்தி மகன், கீதாஞ்சலி, தேடி வந்த லட்சுமி, புதிய பூமி, ஆனந்த ஜோதி, அன்னமிட்டக்கை, பிள்ளைக்கனியமுது, ராணி யார் குழந்தை,குமுதம், குலகௌரவம்.

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி [1966] படத்தில் 

Image

Image

ரிக்‌ஷாக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர், தேங்காய் சீனிவாசன், சோ ஆகியோருடன்

Karikkol Raj-Rickshawkkaran-

KarikOl Raj-Rickshawkaran-1970

நீதிபதி (1955) படத்தில் சி.எஸ்.பாண்டியனுடன்Karikol Raj-CS.Pandiyan-Neethipathi-1955 Karikol Raj-CS.Pandiyan-Neethipathi-1955-1-Re

நீதிபதி படத்தில் கே.மாலதியுடனும் தனித்தும்Karikol Raj-Neethipathi-1955-1-Re Karikol Raj-Neethipathi-1955-2-Re Karikol Raj-Neethipathi-1955-ReKarikol Raj-Neethipathi-1955--Re3

காதலிக்க நேரமில்லை படத்தில் ராஜசிறீ, பாலையா, நாகேசுடன்KARIKOL RAJ - TS.Balaiah-Rajasree-Kaathalikka Neramillai 1964

கலைக்கோயில் படத்தில் கரிக்கோல் ராஜுKARIKOL RAJU-KalaikkOyil

யாருக்கு சொந்தம் (1963) படத்தில் கரிக்கோல் ராஜு ஆர்.எஸ்.மனோகருடனும் தனித்தும்

KarikkOl Raju-ManOkar-Yaarukku Sontham 1963- KarikkOl Raju-Yaarukku Sontham 1963- KarikOl Raj-Ennathaan Mudivu 1965

தேடி வந்த லெட்சுமி (1973) படத்தில் கரிக்கோல் ராஜ்KARIKOL RAJU-Thedi Vantha Lakshmi-1973-

‘ஏன் ? [1977] படத்தில் கரிக்கோல் ராஜ்Karikkol Raj-En 1974-

‘ஏன் ? [1977] படத்தில் பிரபாகரனுடன் கரிக்கோல் ராஜ்Prabhakaran-Karikkol Raj-En 1974-

‘ஏன் ? [1977] படத்தில் எஸ்.என்.லட்சுமி, கரிக்கோல் ராஜ்,  எம்.எஸ்.சுந்தரிபாய்S N Lakshmi-MS Sundaribhai-Karikkol Raj-En 1974-1S N Lakshmi-MS Sundaribhai-Karikkol Raj-En 1974-

‘ஏன் ? [1977] படத்தில் பிஅபாகரன், கரிக்கோல் ராஜ்,  எம்.எஸ்.சுந்தரிபாய்Prabhakaran-MS Sundaribhai-Karikkol Raj-En 1974-

‘ஏன் ? [1977] படத்தில் கரிக்கோல் ராஜ்,  எம்.எஸ்.சுந்தரிபாய்MS Sundaribhai-Karikkol Raj-En 1974-

‘ஏன் ? [1977] படத்தில் சுருளிராஜனுடன் கரிக்கோல் ராஜ்Surulirajan-Karikkol Raj-En 1974-1

‘ஏன் ? [1977] படத்தில் லட்சுமி, கரிக்கோல் ராஜ்,  எம்.எஸ்.சுந்தரிபாய், எம்.ஆர்.ஆர்.வாசு

MRR Vasu-Lakshmi-MS Sundaribhai-Karikkol Raj-En 1974-MRR Vasu-En 1974-1

‘அத்தை மகள்’ [1966] படத்தில் நாகேஷ், கரிக்கோல்ராஜு, காந்திமதிKarikolraj-Kanthimathi-Athay Magal 1965-NAGESH-Karikolraj-Kanthimathi-Athay Magal 1965-

குடும்பகௌரவம் [1974] படத்தில் சி.எஸ்.பாண்டியனுடன் கரிக்கோல் ராஜ்.CS.Pandian-Karikkolraju-KULAGOWRAVAM 1974-CS.Pandian-Karikkolraju-KULAGOWRAVAM 1974-1

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் ஜெய்சங்கருடன் கரிக்கோல்ராஜு Karikol Raju-Jaishankar-Veettukku Oru Pillai 1971-Karikol Raju-Jaishankar-Veettukku Oru Pillai 1971-1

”பிள்ளைக்கனியமுது” [1958] படத்தில் கரிக்கோல் ராஜு Karikol Raju-Pillai kaniyamuthu 1958-Karikol Raju-Pillai kaniyamuthu 1958-1

”மங்கையர் திலகம்” [1955] படத்தில்   எஸ்.வி.சுப்பையாவுடன்   கரிக்கோல் ராஜ்Karikkol Raj-SV.Subbaiah-Mangayar Thilagam 1955-

”மங்கையர் திலகம்” [1955] படத்தில்  கே.சாரங்கபாணி,  கரிக்கோல் ராஜ்Karikkol Raj-K.Sarangkapani-Mangayar Thilagam 1955-

”மங்கையர் திலகம்” [1955] படத்தில் கே.ஏ.தங்கவேலு,  கே.சாரங்கபாணி, எஸ்.வி.சுப்பையாவுடன் கரிக்கோல் ராஜ்Karikkol Raj-SV.Subbaiah-KA.Thangavelu-K.Sarangkapani-Mangayar Thilagam 1955-

”மங்கையர் திலகம்” [1955] படத்தில் கே.ஏ.தங்கவேலு,பத்மினி,  கே.சாரங்கபாணி, எஸ்.வி.சுப்பையாவுடன் கரிக்கோல் ராஜ்

Karikkol Raj-SV.Subbaiah-Padmini-K.Sarangkapani-Mangayar Thilagam 1955-

“நீரும் நெருப்பும்” [1971] படத்தில் கரிக்கோல் ராஜ் Karikkol Raj-Nerrum Neruppum 1971-Karikkol Raj-Nerrum Neruppum 1971-1

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் சுஜாதாவுடன் கரிக்கோல்ராஜ் Karikol Raj-Gnana Kuzhanthai 1979-Karikol Raj-Sujatha-Gnana Kuzhanthai 1979-Karikol Raj-Sujatha-Gnana Kuzhanthai 1979-1

“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் கரிக்கோல் ராஜுKarikol Raj-Rani Yaar Kulanthai 1972-Karikol Raj-Rani Yaar Kulanthai 1972-1

“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் ரி.எஸ்.பாலையா, சுருளிராஜன், மனோரமாவுடன் கரிக்கோல் ராஜு

Karikol Raj-Surulirajan-TS.Balaiah-Manorama-Rani Yaar Kulanthai 1972-Karikol Raj-Surulirajan-TS.Balaiah-Manorama-Rani Yaar Kulanthai 1972-1

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் நளினி, சாவித்திரியுடன் கரிக்கோல் ராஜு

Karikol Raj-Savithri-Aayiram Rupai 1964-Karikol Raj-Nalina-Savithri-Aayiram Rupai 1964-

1961-இல் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற “குமுதம்” என்ற படத்திலிருந்து விஜயகுமாரியுடன் கரிக்கோல்ராஜ்Karikolraj-KV.Srinivasan-Kumudham 1961-Karikolraj-Vijayakumari-Kumudham 1961-

2 comments on “Karikol Raju

  1. There were only few support actors that we would never forget them because of their commanding tone. Especially Karikolraj, SS Soundar voices were never changed from golden era 1950s to till his last movies of late 1990s, it was god gift. Both these support artists acted in the Modern theatre film PASAVALAI 1956 but their names were uncredited in the titles.

Leave a comment