Shunmugam

எஸ்.வி.ஷண்முகம் (எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை)-தமிழ்த்திரையுலகின் பண்பட்ட நகைச்சுவை நடிகர்.இவரது வசன உச்சரிப்புகள் நையாண்டியுடன் கூடியதாக இருந்தது இவருக்கு சிறப்பைத் தேடித்தந்தது.துணை நடிகர்களில் ஜாம்பவான்கள் பலருண்டு. அவர்களைப் பொதுவாக ரசிகர்கள் கண்டுகொண்டதில்லை.ஆனால் அவர்களிடம் அசாத்திய திறமையுண்டு என்பதைப் பலரும் அறிவதில்லை. அவ்வரிசையில் உள்ளவர் தான் எஸ்.வி.சண்முகம். நகைச்சுவையில் தனக்கென தனிப்பாணியைக் கொண்டிருந்தவர் இவர்.மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நீதிபதி, தூக்கு தூக்கி, உலகம் சிரிக்கிறது, கண் திறந்தது, பொண்ணு மாப்பிள்ளை, டில்லி மாப்பிள்ளை, கண்ணே பாப்பா, கிரகப்பிரவேசம், வாணி ராணி போன்ற பல நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். இவருக்கு “காமெடி” ஷண்முகம் என்ற பெயரும் உண்டு.

1990-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் “நிலா பெண்ணே” படம் வெளிவந்தது. இவரது நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியான மற்றுமொரு படம் “புன்னகை தேசம்” இவர் நடித்த கடைசி படம். 2003–இல் இவர் காலமாகியிருக்கலாம்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

ஏழை படும் பாடு [1950], சுதர்ஸன் [1951], துளி விஷம் [1956], நாடோடி மன்னன் [1958], பானை பிடித்தவள் பாக்கியசாலி [1958], சவாலே சமாளி [1971], படிக்காத பண்ணையார் [1985], இவள் ஒரு சீதை [1978], முத்தான முத்தல்லவோ [1976], கண் மலர் [1970], நீரும் நெருப்பும் [1971], முகம்மது பின் துக்ளக் [1971], டாக்டரம்மா [1974], ஞானக்குழந்தை [1979], பட்டாக்கத்தி பைரவன் [1979] , தூரத்து இடி முழக்கம் [1980], சொந்தம் [1973], எங்கள் குரல் [1985], நாளை உனது நாள் [1984], தேடி வந்த திருமகள் [1966], இதோ எந்தன் தெய்வம் [1972], அன்னை அபிராமி [1972], உங்களில் ஒருத்தி [1976], காசி யாத்திரை [1973], ரம்பையின் காதல் [1956], துணைவி [1981], நிலா பெண்ணே [1990], மனைவி ரெடி [1987], சக்கரவர்த்தி [1977]

படம்:- மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி

Image         Shanmugam-Madras To Pondicherry.-1jpgImage

Imagesv-shunmugam-pillai-madras-to-pondicherry-1966-2sv-shunmugam-pillai-madras-to-pondicherry-1966-assv-shunmugam-pillai-madras-to-pondicherry-1966-1

sv-shunmugam-pillai-madras-to-pondicherry-1966-3

நீதிபதி படத்தில் எஸ்.வி.ஷண்முகம்

S.V.Shunmugam-Neethipathi-1955-1    S.V.Shunmugam-Neethipathi-1955

நாகேசுடன் ஷண்முகம் – படம்:- மெட்ராஸ் டூ பாண்டிச்சேரிImage

1955-இல் வெளிவந்த நீதிபதி படத்தில் சி.எஸ்.பாண்டியன் மற்றும் சகஸ்ரநாமத்துடன் எஸ்.வி.ஷண்முகம்

S.V.Shunmugam-CS.Pandiyan-TS.Balaiah-Neethipathi-1955

1955-இல் வெளிவந்த நீதிபதி படத்தில் கே.ஆர்.ராமசாமியுடன் எஸ்.வி.ஷண்முகம்S.V.Shunmugam-KRR-Neethipathi-1955 S.V.Shunmugam-KRR-Neethipathi-1955-1

உலகம் சிரிக்கிறது படத்தில் என்னத்தே கன்னையாவுடன் எஸ்.வி.ஷண்முகம்S.V.Shunmugam-Ennathe Muthalali Kannaiah-Ulagam Sirikkirathu

உலகம் சிரிக்கிறது படத்தில் எஸ்.வி.ஷண்முகம்S.V.Shunmugam-Ulagam Sirikkirathu-1

உலகம் சிரிக்கிறது படத்தில் வி.கே.ராமசாமியுடன் எஸ்.வி.ஷண்முகம்S.V.Shunmugam-VKR-Ulagam Sirikkirathu S.V.Shunmugam-VKR-Ulagam Sirikkirathu-1

பொண்ணு மாப்பிள்ளை படத்தில் சந்திரன்பாபுவுடன் வலது ஓரத்தில் ஷண்முகம்SV.Shunmugam-Kambar Jayaraman-Chandran Babu-Ponnu Mappaillai SV.Shunmugam-Ponnu Mappaillai

கண் திறந்தது (1969) படத்தில் ராமனாதன், பிரண்ட் ராமசாமி, ஏ,கருணாநிதியுடன் ஷண்முகம்                                   SV.Shunmugam-Ramanathan-Friend Ramasamy-A.Karunanidhi-Kan Thiranthathu - 1959 SV.Shunmugam-Ramanathan-Friend Ramasamy-A.Karunanidhi-Kan Thiranthathu - 1959-1 SV.Shunmugam-Ramanathan-Kan Thiranthathu - 1959

கண்ணே பாப்பா (1968) படத்தில் பேபி ராணியுடன் ஷண்முகம்SV.Shunmugam-Baby Rani-Kanne Pappa-1969

பொண்ணு மாப்பிள்ளை (1966) படத்தில் சந்திரன் பாபுவுடன்

Chandran Babu-Ponnu Maappillai-1966-1

பொண்ணு மாப்பிள்ளை (1966) படத்தில் கம்பர் ஜெயராமன், சந்திரன் பாபுவுடன் ஷண்முகம்

Chandran Babu-Kambar Jayaraman-Ponnu Maappillai-1966

பொண்ணு மாப்பிள்ளை (1966) படத்தில் டைப்பிஸ்ட் கோபு ,சந்திரன் பாபுவுடன்Chandran Babu-Ponnu Maappillai-1966

1972-இல் வெளிவந்த “டில்லி மாப்பிள்ளை” படத்தில் ஷண்முகம்பிள்ளை வி.கே.ராமசாமியுடன்S.V.Shanmugampillai-VKR-Delhi Mappillai 1970-

1972-இல் வெளிவந்த “டில்லி மாப்பிள்ளை” படத்தில் ஷண்முகம்பிள்ளை சோ, ரவிச்சந்திரன் மற்றும் வி.கே.ராமசாமியுடன்

S.V.Shunmugampillai-Ravichandran-VKR-Delhi Mappillai 1970-

கிரகப்பிரவேஷம் படத்தில் சண்முகம்பிள்ளை என்ற பெயருடேனேயே சண்முகம்பிள்ளை சிவாஜிகணேசனுடன்                 Shunmugam Pillai-Sivaji-Grahapravesam - Shunmugam Pillai-Sivaji-Grahapravesam -1

“தூக்கு தூக்கி” [1954] படத்தில் சிவாஜிகணேசன், கள்ளபார்ட் நடராஜனுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை

SV Shunmugam-Kallapat Nadarajan-Thookku Thookki 1954-SV Shunmugam-Kallapat Nadarajan-Thookku Thookki 1954-1SV Shunmugam-Sivaji-Thookku Thookki 1954-

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் எஸ்.வி.சண்முகம்பிள்ளைS.V.Shunmugam Pillai-Nadodi Mannan 1957-S.V.Shunmugam Pillai-Nadodi Mannan 1957-1S.V.Shunmugam Pillai-Nadodi Mannan 1957-2S.V.Shunmugam Pillai-Nadodi Mannan 1957-3

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் ஜே.பி.சந்திரபாபு, ஜி.சகுந்தலாவுடன் எஸ்.வி.சண்முகம்பிள்ளை

S.V.Shunmugam Pillai-G.Sagunthala-JP.Chandrababu-Nadodi Mannan 1957-

‘சவாலே சமாளி’ [1971] படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.வி.சண்முகம் பிள்ளை [தலைப்பாகையுடன்],  ஜெயலலிதாவுடன்SV.Shunmugampillai-jj-sivaji-Savale Samali 1971-SV.Shunmugampillai-jj-sivaji-Savale Samali 1971-1

‘சவாலே சமாளி’ [1971] படத்தில் இடமிருந்து மூன்றாவதாக  எஸ்.வி.சண்முகம் பிள்ளை [தலைப்பாகையுடன்], வி.எஸ்.ராகவன், எம்.என்.நம்பியார், சிவாஜிகணேசன்  SV.Shunmugampillai-Sandow Krishnan-MN.Nambiar-sivaji-Savale Samali 1971-

‘சவாலே சமாளி’ [1971] படத்தில் ரி.எம்.சாமிக்கண்ணு , எஸ்.வி.சண்முகம் பிள்ளை [தலைப்பாகையுடன்], வி.எஸ்.ராகவன், ரி.கே.பகவதி, ஜெயலலிதாவுடன்TM.Samikkannu-T. K. Bagavathy-Savale Samali 1971-

”அன்பளிப்பு” [1969] படத்தில் எஸ்.வி.சண்முகம் பிள்ளையுடன் ரி.ஆர்.ராமச்சந்திரன், குண்டு கருப்பையா, பக்கோடா காதர்

SV.Shunmugam-Gundu Karuppaiah-TRR-Anbalippu 1969-

”படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் சண்முகம் பிள்ளை SV.Shunmugam pillai-Padikkatha Pannaiyar 1985-SV.Shunmugam pillai-Padikkatha Pannaiyar 1985-1

“இவள் ஒரு சீதை” [1978] படத்தில் எஸ்.வி.ஷண்முகம்பிள்ளை [தரையில் உட்காந்திருப்பவர்] , சத்யபிரியா மற்றும் எஸ்.ஏ.அசோகனுடன் பண்டரிபாய்SV.Shunmugam-SA.Ashokan-Pandaribai-Ival Oru Seethai 1978-

“பானை பிடித்தவள் பாக்கியசாலி” [1958] படத்தில் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை  SV.Shunmugam-Paanai pidithaval bhagyasali 1958 -

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் ஆர்.முத்துராமனுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை  

SV.Shunmugampillai-Muthuraman-Muthaana Muthallavo 1976-SV.Shunmugampillai-Muthuraman-Muthaana Muthallavo 1976-1SV.Shunmugampillai-Muthuraman-Muthaana Muthallavo 1976-2

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் சுஜாதா, ஆர்.முத்துராமனுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை  

SV.Shunmugampillai-Sujatha-Muthuraman-Muthaana Muthallavo 1976-

“டாக்டரம்மா” [1974] படத்தில் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை

SV.Shunmugam pillai-Doctoramma 1974-4SV.Shunmugam pillai-Doctoramma 1974-3SV.Shunmugam pillai-Doctoramma 1974-2SV.Shunmugam pillai-Doctoramma 1974-SV.Shunmugam pillai-Doctoramma 1974-1

“டாக்டரம்மா” [1974] படத்தில் எஸ்.ஏ.அசோகன், மாஸ்டர் ராமுவுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை

SV.Shunmugam pillai-SA.Asokan-Doctoramma 1974-SV.Shunmugam pillai-SA.Asokan-Master Ramu-Doctoramma 1974-

“கண்மலர்” [1970] படத்தில்  எஸ்.வி.சண்முகம் பிள்ளை,  நாகேஷுடன்  ரமாபிரபாSV.Shunmugam pillai-Nagesh-Ramaprabha-Kann Malar 1970-SV.Shunmugam pillai-Nagesh-Ramaprabha-Kann Malar 1970-1Ramaprabha-SV.Shunmugam pillai-Nagesh-Kann Malar 1970-

“நீரும் நெருப்பும்” [1971] படத்தில் உசிலை மணி, சி.எஸ்.பாண்டியன், ஜெயலலிதாவுடன் சண்முகம் பிள்ளை

SV.Shunmugam Pillai-Sadhan-Jayalalitha-Neerum Neruppum 1971-SV.Shunmugam Pillai-CS.Pandian-Usilaimani-Jayalalitha-Neerum Neruppum 1971-SV.Shunmugam Pillai-Jayalalitha-Neerum Neruppum 1971-

“பட்டாக்கத்தி பைரவன்” [1979] படத்தில் மேஜருடன் ஷண்முகம் பிள்ளை SV.Shunmugam pillai-Major-Pattakathi Bhairavan 1979-

“பட்டாக்கத்தி பைரவன்” [1979] படத்தில் சௌகார் ஜானகி, மேஜருடன் ஷண்முகம் பிள்ளை SV.Shunmugam pillai-Major-Sowkar-Pattakathi Bhairavan 1979-

“பட்டாக்கத்தி பைரவன்” [1979] படத்தில் சிவாஜிகணேசன், ஜெய்கணேஷ், மேஜருடன் ஷண்முகம் பிள்ளை SV.Shunmugam pillai-Major-Sivaji-jaiganesh-Pattakathi Bhairavan 1979-

“முகம்மது பின் துக்ளக்” [1971] படத்தில் முடி திருத்துபவராக எஸ்.வி.சண்முகம்பிள்ளை SV.Shunmugam Pillai-Mohammed Bin Tughlaq 1971-SV.Shunmugam Pillai-Mohammed Bin Tughlaq 1971-4SV.Shunmugam Pillai-Mohammed Bin Tughlaq 1971-1SV.Shunmugam Pillai-Mohammed Bin Tughlaq 1971-2SV.Shunmugam Pillai-Mohammed Bin Tughlaq 1971-3

மறுபிறவி” [1973] படத்தில் நாகேஷுடன் எஸ்.வி.சண்முகம் பிள்ளைSV.Shunmugam-Nagesh-Marupiravi 1973-SV.Shunmugam-Nagesh-Marupiravi 1973-1

மறுபிறவி” [1973] படத்தில் சகஸ்ரநாமத்துடன் எஸ்.வி.சண்முகம் பிள்ளைSV.Shunmugam Pillai-Sagasranamam-Marupiravi 1973-

மறுபிறவி” [1973] படத்தில் நாகேஷ், முத்துராமனுடன் எஸ்.வி.சண்முகம் பிள்ளை

SV.Shunmugam-R.Muthuraman-Nagesh-Marupiravi 1973-SV.Shunmugam-R.Muthuraman-Nagesh-Marupiravi 1973-175

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் ஜெமினி கணேசன் , நிர்மலாவுடன் ஷண்முகம் பிள்ளை

SV.Shunmugam-Gemini-NIRMALA-Gnana Kuzhanthai 1979-

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் பேபி சுதாவுடன் ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam-Baby SUDHA-Gnana Kuzhanthai 1979-1SV.Shunmugam-Baby SUDHA-Gnana Kuzhanthai 1979-

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் பேபி சுதா, ஜெமினி கணேசன் , நிர்மலாவுடன் ஷண்முகம் பிள்ளை

SV.Shunmugam-Baby SUDHA-Gemini-NIRMALA-Gnana Kuzhanthai 1979-1SV.Shunmugam-Baby SUDHA-Gemini-NIRMALA-Gnana Kuzhanthai 1979-80

”தூரத்து இடிமுழக்கம்’’ 1980 படத்தில் ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam pillai-Dhoorathu Idi Muzhakkam 1980-81

“சொந்தம்” 1973 படத்தில் எஸ்.வி.ஷண்முகம்பிள்ளையுடன் நவகுமாரி SV.Shunmugampillai-Sontham 1973-SV.Shunmugampillai-Navakumari-Sontham 1973-

“சொந்தம்” 1973 படத்தில் எஸ்.வி.ஷண்முகம்பிள்ளையுடன் சுருளிராஜன் SV.Shunmugampillai-Surulirajan-Sontham 1973-84

’எங்கள் குரல்’ 1985 படத்தில் எஸ்.வி.ஷண்முகம்பிள்ளை. இவரது இறுதி காலத்தில் நடித்த படங்களுள் இதுவும் ஒன்று.SV.Shunmugampillai-Engal Kural 1985-SV.Shunmugampillai-Engal Kural 1985-186

”தேவதை” 1979 படத்தில் ஜெயந்தி, ஜெய்கணேஷுடன் எஸ்.வி.ஷண்முகம்பிள்ளை SV.Shunmugam pillai-Devathai 1979-SV.Shunmugam pillai-Jayanthi-Jaiganesh-Devathai 1979-88

‘அக்கா’ 1974 படத்தில் சுருளிராஜனுடன் எஸ்.வி.ஷண்முகம்பிள்ளைSV.Shunmugam Pillai-Surulirajan-Akka 1974-2SV.Shunmugam Pillai-Surulirajan-Akka 1974-1SV.Shunmugam Pillai-Surulirajan-Akka 1974-91

“நாளை உனது நாள்” 1984 படத்தில் எஸ்.வி.ஷண்முகம்பிள்ளைSV.Shunmugam Pillai-Naalai Unadhu Naal 1984-92

“தேடி வந்த திருமகள்” 1966 படத்தில் விஜயகுமாரியுடன் எஸ்.வி.ஷண்முகம்பிள்ளைsv-shunmugam-pillai-vijayakumari-thedi-vantha-thirumagal-1966

“தேடி வந்த திருமகள்” 1966 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமாரியுடன்  எஸ்.வி.ஷண்முகம்பிள்ளை

sv-shunmugam-pillai-vairam-km-thedi-vantha-thirumagal-1966

“தேடி வந்த திருமகள்” 1966 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன்  எஸ்.வி.ஷண்முகம்பிள்ளைsv-shunmugam-pillai-vairam-km-vkr-thedi-vantha-thirumagal-196695

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் வி.கே.ராமசாமி,  எஸ்.வி.சண்முகம், sv-shunmugam-pillai-vkr-itho-enthan-deivam-1972sv-shunmugam-pillai-vkr-itho-enthan-deivam-1972-1

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் வி.கே.ராமசாமி, நாகேஷ், எஸ்.வி.சண்முகம், சி.கே.சரஸ்வதி sv-shunmugam-pillai-ck-saraswathi-nagesh-vkr-itho-enthan-deivam-1972sv-shunmugam-pillai-ck-saraswathi-nagesh-vkr-itho-enthan-deivam-1972-1

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் நாகேஷ், எஸ்.வி.சண்முகம், சி.கே.சரஸ்வதி sv-shunmugam-pillai-ck-saraswathi-nagesh-itho-enthan-deivam-1972100

“அன்னை அபிராமி” 1972 படத்தில் வெள்ளை சுப்பையா, சி.பி.கிட்டான், திடீர் கன்னையாவுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைsv-shunmugam-pillai-annai-abirami-1972sv-shunmugam-pillai-annai-abirami-1972-1sv-shunmugam-pillai-thideer-kanniah-white-subbiah-annai-abirami-1972

“அன்னை அபிராமி” 1972 படத்தில் வெள்ளை சுப்பையா, சி.பி.கிட்டான், தேங்காய் சீனிவாசனுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைsv-shunmugam-pillai-thengai-srinivasan-white-subbiah-annai-abirami-1972sv-shunmugam-pillai-thengai-srinivasan-annai-abirami-1972105

“தாய் மகளுக்குக் கட்டிய தாலி” 1959 படத்தில் எம்.ஜி.சக்கரபாணியுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைsv-shunmugam-pillai-mg-chakrapani-thai-magalukku-kattiya-thaali-1959

“தாய் மகளுக்குக் கட்டிய தாலி” 1959 படத்தில் ஆழ்வார் குப்புசாமி, எம்.ஜி.சக்கரபாணியுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைsv-shunmugam-pillai-mg-chakrapani-aazhwar-kuppusamy-thai-magalukku-kattiya-thaali-1959

“தாய் மகளுக்குக் கட்டிய தாலி” 1959 படத்தில் ஆழ்வார் குப்புசாமி, கே.ஏ.தங்கவேலுவுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைsv-shunmugam-pillai-thangavelu-aazhwar-kuppusamy-thai-magalukku-kattiya-thaali-1959108

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில் ஏ.கே.வீராச்சாமி, கரிக்கோல் ராஜ், பண்டரிபாயுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைsv-shunmugam-pillai-pandaribai-ak-veerasamy-karikol-raj-nimirnthu-nil-1968-2

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில் ஏ.கே.வீராச்சாமி, கரிக்கோல் ராஜ்,பாரதி, ஜி.தனபால், பண்டரிபாயுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைsv-shunmugam-pillai-pandaribai-ak-veerasamy-karikol-raj-nimirnthu-nil-1968-1sv-shunmugam-pillai-pandaribai-ak-veerasamy-karikol-raj-nimirnthu-nil-1968111

“தீர்க்கசுமங்கலி” 1974 படத்தில் ஷண்முகம் பிள்ளையுடன் மாஸ்டர் ராமுSV.Shunmugam-Dheerkka Sumangali 1974-1SV.Shunmugam-Dheerkka Sumangali 1974-SV.Shunmugam-Ramu-Dheerkka Sumangali 1974-

“தீர்க்கசுமங்கலி” 1974 படத்தில் ஷண்முகம் பிள்ளையுடன் முத்துராமன் SV.Shunmugam-R.Muthuraman-Dheerkka Sumangali 1974-115

“உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளையுடன் சந்திரன் பாபுSV.Shunmugam Pillai-Chandran Babu-Ungalil Oruthi 1976-

“உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளையுடன் ஜோக்கர் துளசி, சந்திரன் பாபுSV.Shunmugam Pillai-Chandran Babu-Jocker Thulasi-Ungalil Oruthi 1976-2SV.Shunmugam Pillai-Chandran Babu-Jocker Thulasi-Ungalil Oruthi 1976-1

“உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளையுடன் சந்திரன் பாபுSV.Shunmugam Pillai-Chandran Babu-Jocker Thulasi-Ungalil Oruthi 1976-

“உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளையுடன் சந்திரன் பாபு

Chandran Babu-SV.Shunmugam Pillai-Ungalil Oruthi 1976-120

பிள்ளையோ பிள்ளை [1972] படத்தில் வி.கே.ராமசாமியுடன் ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam Pillai-VKR-PILLAIYO PILLAI 1972-1SV.Shunmugam Pillai-VKR-PILLAIYO PILLAI 1972-122

”காசி யாத்திரை” 1973 படத்தில் ஷண்முகம் பிள்ளை சோவுடன் SV.Shunmugam Pillai-Kasi Yathirai 1975-SV.Shunmugam Pillai-Cho-Kasi Yathirai 1975-2SV.Shunmugam Pillai-Cho-Kasi Yathirai 1975-1SV.Shunmugam Pillai-Cho-Kasi Yathirai 1975-126

”ரம்பையின் காதல்” 1956 படத்தில் எஸ்.வி.ஷண்முகம்பிள்ளைSV.Shunmugam Pillai-Rambayin Kadhal 1956-SV.Shunmugam Pillai-Rambayin Kadhal 1956-1

”ரம்பையின் காதல்” 1956 படத்தில் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமன், காக்கா ராதாகிருஷ்ணனுடன் எஸ்.வி.ஷண்முகம்பிள்ளை

SV.Shunmugam Pillai-Sattampillai Venkatraman-Kaka Radhakrishnan-Rambayin Kadhal 1956-129

‘நெஞ்சங்கள்’ 1982 படத்தில் ஷண்முகம் பிள்ளையுடன் தேங்காய் சீனிவாசன்SV.Shunmugam Pillai-Nenjangal 1982-SV.Shunmugam Pillai-Thengai-Nenjangal 1982-

‘நெஞ்சங்கள்’ 1982 படத்தில் ஷண்முகம் பிள்ளையுடன் ஒய்.ஜி.மகேந்திரன்SV.Shunmugam Pillai-YGM-Nenjangal 1982-1SV.Shunmugam Pillai-YGM-Nenjangal 1982-2SV.Shunmugam Pillai-YGM-Nenjangal 1982-3SV.Shunmugam Pillai-YGM-Nenjangal 1982-135

‘மனைவியே மனிதனின் மாணிக்கம்” 1959 படத்தில் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam Pillai-Manaiviye Manithanin Manikkam 1959-SV.Shunmugam Pillai-Manaiviye Manithanin Manikkam 1959-1

‘மனைவியே மனிதனின் மாணிக்கம்” 1959 படத்தில் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமனுடன் ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam Pillai-Sattampillai KN.Venkataraman-Manaiviye Manithanin Manikkam 1959-138

“துளி விஷம்” 1956 படத்தில் ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam Pillai-Thuli Visham 1956-1SV.Shunmugam Pillai-Thuli Visham 1956-140

 

”துணைவி” 1981 படத்தில் சுருளிராஜனுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam-Thunaivi 1981-SV.Shunmugam-Thunaivi 1981-1Surulirajan-SV.Shunmugam-Thunaivi 1981-1

”துணைவி” 1981 படத்தில் சிவகுமாருடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam-Sivakumar-Thunaivi 1981-

”துணைவி” 1981 படத்தில் ஐ.எஸ்.ஆர்., உசிலை மணியுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam-ISR-Usilai Mani-Thunaivi 1981-

”துணைவி” 1981 படத்தில் சுஜாதா, சிவகுமாருடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam-Sivakumar-Sujatha-Thunaivi 1981-146

“நிலா பெண்ணே” 1990 படத்தில் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam Pillai-Nila pennea 1990-1SV.Shunmugam Pillai-Nila pennea 1990-148

”மீண்டும் கோகிலா” 1981 படத்தில் கமலஹாசனுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை

SV.Shunmugam-Meendum Kokila 1981-SV.Shunmugam-Kamal-Meendum Kokila 1981-1SV.Shunmugam-Kamal-Meendum Kokila 1981-

”மீண்டும் கோகிலா” 1981 படத்தில் ரி.கே.எஸ்.நடராஜனுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை

SV.Shunmugam-TKS.Nadarajan-Meendum Kokila 1981-152

“ஏழை படும் பாடு” 1950 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam Pillai-T.S.Balaiya-Ezhai Padum Paadu 1950-1SV.Shunmugam Pillai-T.S.Balaiya-Ezhai Padum Paadu 1950-

“ஏழை படும் பாடு” 1950 படத்தில் குமாரி. என்.ராஜத்துடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam Pillai--Kumari N.Rajam-Ezhai Padum Paadu 1950-155

”சக்கரவர்த்தி” 1977 படத்தில் ஸ்ரீபிரியா, ஸ்ரீகாந்துடன் எஸ்.வி.ஷண்முகம்பிள்ளை

SV.Shunmugam Pillai-Chakravarthi 1977-SV.Shunmugam Pillai-Srikanth-Chakravarthi 1977-SV.Shunmugam Pillai-Sripriya-Chakravarthi 1977-158

”நினைப்பதற்கு நேரமில்லை” 1963 படத்தில் எஸ்.வி.சண்முகம் பிள்ளையுடன் அம்முகுட்டி புஷ்பமாலா

SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-2SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-1SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-Ammukutty Pushpamala-SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-

”நினைப்பதற்கு நேரமில்லை” 1963 படத்தில் எஸ்.வி.சண்முகம் பிள்ளையுடன் சந்திரகாந்தா

Chandrakantha-SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-

”நினைப்பதற்கு நேரமில்லை” 1963 படத்தில் எஸ்.வி.சண்முகம் பிள்ளையுடன் சி.பி.கிட்டான்

CP.Kittan-SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-SV.Shunmugam Pillai-CP.Kittan-Ninaippatharkku Neramillai 1963-

”நினைப்பதற்கு நேரமில்லை” 1963 படத்தில் எஸ்.வி.சண்முகம் பிள்ளையுடன் அங்கமுத்து

KS.Angamuthu-SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-2KS.Angamuthu-SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-1

”நினைப்பதற்கு நேரமில்லை” 1963 படத்தில் எஸ்.வி.சண்முகம் பிள்ளையுடன்  வி.கே.ராமசாமி, சி.பி.கிட்டான்

CP.Kittan-VK.Ramasamy-SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-168

”சுதர்ஸன்” 1951 படத்தில் எஸ்.வி.சண்முகம் பிள்ளைSV.Shunmugam Pillai-Sudharsan 1951-169

”தாயம் ஒண்ணு” 1988 படத்தில் வாத்து சிவராமன் பல்லவி, அர்ஜுனுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை

SV.Shunmugam Pillai-Duck Sivaraman-Thayam Onnu 1988-SV.Shunmugam Pillai-Duck Sivaraman-Pallavi-Thayam Onnu 1988-Duck Sivaraman-Pallavi-SV.Shunmugam Pillai-Thayam Onnu 1988-Duck Sivaraman-Pallavi-SV.Shunmugam Pillai-Arjun-Thayam Onnu 1988-173

‘மனைவி ரெடி’ 1987 படத்தில் கே.கே.சௌந்தர், மனோரமாவுடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam Pillai-MANAIVI READY 1987-2SV.Shunmugam Pillai-MANAIVI READY 1987-1SV.Shunmugam Pillai-MANAIVI READY 1987-SV.Shunmugam Pillai-KKSounder-Manorama-MANAIVI READY 1987-177

ராமன் எத்தனை ராமனடி 1970 படத்தில் நடிகர் திலகத்துடன் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam Pillai-Raman Ethanai Ramanadi 1970-SV.Shunmugam Pillai--Sivaji-Raman Ethanai Ramanadi 1970-179

’சொர்க்கம்’ 1970 படத்தில் சிவாஜி கணேசன், மாலி, எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் ஷண்முகம் பிள்ளைShunmugam-Maali-MRR.Vasu -Sivaji Ganesan- Sorgam 1970-180

மைக்கேல் மதன காமராஜன்’ 1990 படத்தில் குஷ்புவுடன் ஷண்முகம் பிள்ளைSV.Shunmugam Pillai-Kushboo-Michael Madana Kama Rajan 1990-181

Advertisements

2 comments on “Shunmugam

  1. தூக்குத் தூக்கி திரைப்படத்தில் கள்ளபார்ட் நடராஜன் உடன் வாயிற்காப்போன் வேடத்தில் நடித்து இருந்தார் .அதே போல வாணி ராணி திரைப்படத்தில் திரு சிவாஜி அவர்களுடன் ‘பார்த்துப் போ ‘ பாடலுக்கு முன் சாராயக் கடைக்குச் செல்பவராக வருவார் . மேலும் எங்கள் தங்க ராஜா திரைப்படத்தில் குடிகார ரிக்ஷா சிலுவை ஆக வருவார்.

    நினைவலைகளை மீட்டி விட்டீர்கள்

    • எத்தனை எத்தனையோ நூற்றுக்கணக்கான படங்களில் இவரது அற்புதமான நகைச்சுவையை நான் ரசித்தவன். ஒரு சலிப்புடன் வசனத்தைப் பேசுவது இவருக்கு என்ற தனிப்பாணி. மேல் விவரங்கள் எதுவும் இவரைப்பற்றி கிடைக்கவேயில்லை என்பது வருத்தத்திற்குரியது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s