Gundu Karuppaiah

குண்டு கருப்பையா – [எம்.எஸ்.கருப்பையா] நீதிபதி, குமரிக்கோட்டம், ரிக்‌ஷாக்காரன், நான் யார் தெரியுமா, தங்கமலை ரகசியம், தில்லானா மோகனாம்பாள், ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ போன்ற பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இவர் நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணத்தின் தந்தையாராவார். தங்கமலை ரகசியம் படத்தில் குண்டு கருப்பையாவும் கே.எஸ்.அங்கமுத்துவும் கணவன் மனைவி. இவர் ராஜாவுக்கு காதுகள் கழுதைக்காது என்பதை அறிந்துவிடுவார். அதை மனைவியிடமும் சொல்ல இயலாது. அதனால் இவரது வயிறு பெருத்துக்கொண்டே வரும். தாங்க முடியாத இவர் அங்கமுத்துவிடம் ஒரு ரகசியத்தைத் தெரிந்து கொண்டேன். அதை வேறு யாரிடமும் சொல்ல முடியாததால் வயிறு வீங்கிக்கொண்டே போகிறது என்பார். உடனே அங்கமுத்து ஒரு ஆலோசனை சொல்வார். மண்ணில் ஒரு குண்டு தோண்டி அதில் ரகசியத்தைச் சொல்லி அதில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்துவிடு; சரியாகப் போகுமென்பார். இவரும் அதுபோலவே செய்தபின்னால் வயிறு சரியாகும். இக்காட்சியைத் திரையில் காணும்போது விலாநோகச் சிரிக்கச்செய்யும்.

இவர் நடித்த மேலும் சில படங்களின் பட்டியல்:-

நாடோடி [1966], வனசுந்தரி [1951], அந்தமான் கைதி [1952], சர்வர் சுந்தரம் [1964], அத்தை மகள் [1966], செங்கமலத்தீவு [1962], அருட்பெருஞ்ஜோதி [1973], சங்கே முழங்கு [1972], மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி [1966], அகத்தியர் [1972], அவன் பித்தனா [1966], ஆயிரங்காலத்துப் பயிரு [1963], பந்தபாசம் [1962], ராமன் எத்தனை ராமனடி [1970]

எம்.ஜி.ஆரின் குமரிக்கோட்டம் படத்தில் இவர் தோன்றிய காட்சி.

Image

ரிக்‌ஷாக்காரன் திரைப்படத்தில் குண்டு கருப்பையா 

Gundu Karupaiah-Rickshawkaran-1970 Gundu Karupaiah-Rickshawkaran-1970-2

Gundu Karupaiah-Rickshawkaran-1970-1 Gundu Karupaiah-Rickshawkaran-1970-3

என் அண்ணன் படத்தில் குண்டு கருப்பையா

Gundu Karuppaiah-En Annan

ரிக்‌ஷாக்காரன் படத்தில் விஜயச்சந்திரிகாவுடன் குண்டு கருப்பையாGundu Karuppaiah-Vijayachandrika - Rickshawkkaran - 1970

1955-இல் வெளிவந்த நீதிபதி படத்தில் குண்டுகருப்பையாGundu Karuppaiah-KRR-Neethipathi-1955 Gundu Karuppaiah-KRR-Neethipathi-1955-1 Gundu Karuppaiah-Neethipathi-1955 Gundu Karuppaiah-Neethipathi-1955-1

தங்கமலை ரகசியம் படக்காட்சிகள்

Gundu Karuppaiah-Angamuthu-Thangamalai Ragasiyam-1Gundu Karuppaiah-Angamuthu-Thangamalai Ragasiyam-2Gundu Karuppaiah-Thangamalai Ragasiyam-

அங்கமுத்துவுடன் குண்டு கருப்பையா

Gundu Karuppaiah-Angamuthu-Thangamalai Ragasiyam- 

கே.சாரங்கபாணியுடன் குண்டு கருப்பையா

Gundu Karuppaiah-Thangamalai Ragasiyam-1

தில்லானா மோகனாம்பாள் [1968] படத்தில் சகஸ்ரநாமத்துடன் குண்டு கருப்பையா

Gundu karuppaiah-Sagasranamam-Thillana Mohanambal 1969-Gundu karuppaiah-Sagasranamam-Thillana Mohanambal 1969-1

நான் யார் தெரியுமா [1973] படத்தில் குண்டு கருப்பையா தனித்தும் மாஜிக் ராதிகாவுடனும்

Gundu Karupaiah-Majic Radhika-Naan Yar Theriuma 1972- Gundu Karupaiah-Naan Yar Theriuma 1972- Gundu Karupaiah-Naan Yar Theriuma 1972-1 Gundu Karupaiah-Naan Yar Theriuma 1972-2

1949-இல் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டிய ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் விநாயகம் பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் பி.ஏ.சுப்பையாபிள்ளையுடன் எம்.எஸ்.கருப்பையாMS.KARUPPAIAH AS VINAYAGAM PILLAI-VAAZHKAI-

‘வாழ்க்கை’ படத்தில் விநாயகம் பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.கருப்பையா

MS.KARUPPAIAH AS VINAYAGAM PILLAI-VAAZHKAI-1MS.KARUPPAIAH AS VINAYAGAM PILLAI-VAAZHKAI-2MS.KARUPPAIAH AS VINAYAGAM PILLAI-VAAZHKAI-3

‘அத்தை மகள்’ [1966] படத்தில் முத்துராமன்,நாகேஷுடன் குண்டு கருப்பையாMS Karuppaiah-Athay Magal 1965- MS Karuppaiah-Nagesh-Athay Magal 1965-

‘சர்வர் சுந்தரம்’ [1964] படத்தில் முத்துராமன், நாகேஷுடன் குண்டு கருப்பையா

Gundukaruppaiah-Nagesh-Muthuraman-Server Sundaram 1964 -Gundukaruppaiah-Nagesh-Server Sundaram 1964 -

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் குண்டு கருப்பையா

Gundu Karuppaiah-MR.Radha-Sengamala Theevu 1962-Gundu Karuppaiah-Sengamala Theevu 1962-

’அருட்பெருஞ்சோதி’ [1971] படத்தில் குண்டு கருப்பையாGundu Karuppaiah-Arut perunjothi-

’அருட்பெருஞ்சோதி’ [1971] படத்தில் பி.எஸ்.வெங்கடாஜலம், மாஸ்டர் ஸ்ரீதருடன் குண்டு கருப்பையா

Gundu Karuppaiah-PS.Venkitachalam-Master Sreedhar -Arut perunjothi-Gundu Karuppaiah-PS.Venkitachalam-Master Sreedhar -TS.Muthaiah-Arut perunjothi-

’அந்தமான் கைதி’ படத்தில் கே.எஸ்.அங்கமுத்துவும் குண்டு கருப்பையாவும்KS.Angamuthu-Gundu Karuppaiah-ANTHAMAN KAITHI 1952-

”அன்பளிப்பு” [1969] படத்தில் எம்.எஸ்.கருப்பையாGundu Karuppaiah-Anbalippu 1969-Gundu Karuppaiah-Anbalippu 1969-1Gundu Karuppaiah-Anbalippu 1969-2Gundu Karuppaiah-Anbalippu 1969-3

”அன்பளிப்பு” [1969] படத்தில் சட்டாம் பிள்ளை வெங்கட்ராமன், ரி.ஆர். ராமச்சந்திரனுடன் எம்.எஸ்.கருப்பையா

Gundu Karuppaiah-Sattampillai-TRR-Anbalippu 1969-Gundu Karuppaiah-Sattampillai-TRR-Anbalippu 1969-1

”அன்பளிப்பு” [1969] படத்தில் நடிகர் திலகத்துடன் எம்.எஸ்.கருப்பையாGundu Karuppaiah-Sivaji-Anbalippu 1969-

”வனசுந்தரி” [1951] படத்தில் எம்.எஸ்.கருப்பையாMS.Karuppaiah-Vanasundari 1951-

”வனசுந்தரி” [1951] படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ரி.ஏ.மதுரத்துடன் எம்.எஸ்.கருப்பையா 

MS.Karuppaiah-NSK-TA.Madhuram-Vanasundari 1951-MS.Karuppaiah-NSK-TA.Madhuram-Vanasundari 1951-1MS.Karuppaiah-NSK-TA.Madhuram-Vanasundari 1951-2

”வனசுந்தரி” [1951] படத்தில் எம்.எஸ்.கருப்பையாவுடன் டி.பாலசுப்பிரமணியம்D.Balasubramaniam-MS.Karuppaiah-Vanasundari 1951-D.Balasubramaniam-MS.Karuppaiah-Vanasundari 1951-1

”வனசுந்தரி” [1951] படத்தில் எம்.எஸ்.கருப்பையாவுடன் ஆர்.பாலசுப்பிரமணியம்R.Balasubramaniam-MS.Karuppaiah-Vanasundari 1951-50

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் வி.கே.ராமசாமியுடன் குண்டு கருப்பையா

Gundu Karuppaiah-VKR-Lakshmi Kalyanam 1968-

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் சந்திரன்பாபு, சிவாஜிகணேசன், பி.டி.சம்பந்தம்,வி.கே.ராமசாமியுடன் குண்டு கருப்பையாGundu Karuppaiah-Chandranbabu-Sivaji-VKR-PD.Sampantham-Lakshmi Kalyanam 1968-Chandranbabu-Gundu Karuppaiah-Lakshmi Kalyanam 1968-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் வி.கே.ராமசாமி, எஸ்.ராமராவுடன் குண்டு கருப்பையா

MS.Karupaiah-Sangae Muzhangu 1972-MS.Karupaiah-Sangae Muzhangu 1972-2AMS.Karupaiah-Sangae Muzhangu 1972-1AMS.Karupaiah-VKR-S.Ramarao-Sangae Muzhangu 1972-57

“அந்தமான் கைதி” 1952 படத்தில் எம்.எஸ்.கருப்பையாMS.Karuppaiah-Andhaman Kaidhi 1952-MS.Karuppaiah-Andhaman Kaidhi 1952-1MS.Karuppaiah-Andhaman Kaidhi 1952-2

“அந்தமான் கைதி” 1952 படத்தில் கே.எஸ்.அங்கமுத்துவுடன் எம்.எஸ்.கருப்பையாMS.Karuppaiah-KS.Angamuthu-Andhaman Kaidhi 1952-

“அந்தமான் கைதி” 1952 படத்தில் எம்.ஆர்.சுவாமிநாதன், கே.சாரங்கபாணியுடன் எம்.எஸ்.கருப்பையாMR.Swaminathan-MS.Karuppaiah-K.Sarangkapani-Andhaman Kaidhi 1952-62

“நாடோடி” 1966 படத்தில் எம்.ஜி.ஆர், கரிக்கோல் ராஜுடன் எம்.எஸ்.கருப்பையா

MS.Karuppaiah-MGR-Karikolraj-Nadodi 1966-2MS.Karuppaiah-MGR-Karikolraj-Nadodi 1966-1MS.Karuppaiah-MGR-Karikolraj-Nadodi 1966-

“தில்லானா மோகனாம்பாள்”1969 படத்தில்  எம்.எஸ்.கருப்பையாவுடன் நாகேஷ்,பி.டி.சம்பந்தம்

pd-sambantham-ms-karuppaiya-thiruvarutchelvar-266

“மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி” 1966 படத்தில் குண்டு கருப்பையாgundu-karuppaiah-madras-to-pondicherry-1966-1gundu-karuppaiah-madras-to-pondicherry-196668

“அகத்தியர்” 1972 படத்தில் உசிலை மணியுடன் எம்.எஸ்.கருப்பையா [பரமசிவன் – பார்வதி திருமணத்தின் போது செய்து வைத்துள்ள உணவு பதார்த்தங்கள் அத்தனையும் அப்படியே மிச்சமாகயிருக்கின்றன. தேவ தூதர்களை அழைத்தால் அவர்கள் எங்களுக்குப் பசியேயில்லையென்று மறுத்துவிட்டனர் என்று உமையவள் பரமசிவனிடம் வருத்தப்பட அதற்கு பரமசிவன் ஏனையவர்கள் அனைவரும் சாப்பிடுவது இருக்கட்டும். முதலில் நான் அனுப்பும் இவ்விருவருக்கும் உணவு கொடு என்று இவ்விருவரையும் அனுப்பி வைக்கிறார் சிவபெருமான். அங்கிருந்த பதார்த்தங்களை இவ்விருவரும் ஒரு கை பார்க்கும் காட்சியில் ஒன்று இது]ms-karuppaiah-agathiyar-1972ms-karuppaiah-agathiyar-1972-1ms-karuppaiah-agathiyar-1972-2ms-karuppaiah-agathiyar-1972-3ms-karuppaiah-agathiyar-1972-3ams-karuppaiah-agathiyar-1972-3bms-karuppaiah-usilaimani-agathiyar-1972ms-karuppaiah-usilaimani-agathiyar-1972-1

“அகத்தியர்” 1972 படத்தில் ஏவி.எம்.ராஜன், உசிலை மணியுடன் எம்.எஸ்.கருப்பையாms-karuppaiah-avm-rajan-usilaimani-agathiyar-197277

“அவன் பித்தனா” 1966 படத்தில் எம்.எஸ்.கருப்பையாGundu Karuppaiah-AVAN PITHANA 1966-78

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் ரி.கே.எஸ்.சந்திரனுடன் குண்டு கருப்பையா

Gundu Karuppaiah-TKS.Chandran-Aayiram Kaalaththu Payir 1963-2Gundu Karuppaiah-TKS.Chandran-Aayiram Kaalaththu Payir 1963-1Gundu Karuppaiah-TKS.Chandran-Aayiram Kaalaththu Payir 1963-81

”பந்த பாசம்” 1962 படத்தில்  தேவிகா, சிவாஜி கணேசனுடன் குண்டு கருப்பையாGundu Karuppaiah-Bandha Pasam 1962-Gundu Karuppaiah-Sivaji Ganesan-Bandha Pasam 1962-Gundu Karuppaiah-Sivaji Ganesan-Bandha Pasam 1962-1Gundu Karuppaiah-Devika-Bandha Pasam 1962-Gundu Karuppaiah-Sivaji Ganesan-Devika-Bandha Pasam 1962-86

”எதையும் தாங்கும் இதயம்” 1962 படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் குண்டு கருப்பையா

Gundu Karuppaiah-Ethaiyum Thangum Ithayam 1962-01Gundu Karuppaiah-Ethaiyum Thangum Ithayam 1962-Gundu Karuppaiah-SSR-Ethaiyum Thangum Ithayam 1962-Gundu Karuppaiah-SSR-Ethaiyum Thangum Ithayam 1962-190

ராமன் எத்தனை ராமனடி 1970 படத்தில் நடிகர் திலகத்துடன் குண்டு கருப்பையாGundu Karuppaiah-Raman Ethanai Ramanadi 1970-Gundu Karuppaiah-Sivaji-Raman Ethanai Ramanadi 1970-92

நம்ம வீட்டு லக்ஷ்மி [1966] படத்தில் நாகேஷுடன் குண்டு கருப்பையா

Gundu Karuppaiah-Nagesh-Namma Veettu Lakshmi 1966-Gundu Karuppaiah-Nagesh-Namma Veettu Lakshmi 1966-0194

Leave a comment