Justin

ஜஸ்ரின் – இவர் ஒரு பிரபலமான வில்லன் நடிகர். இதயக்கனி, தாய் மீது சத்தியம், என் அண்ணன், குடியிருந்த கோயில், தனிப்பிறவி, உழைக்கும் கரங்கள், ராம் லட்சுமணன், மஞ்சள் குங்குமம், அடிமைப்பெண், ரிக்‌ஷாக்காரன், ரகசிய போலீஸ் 115, அன்று கண்ட முகம், இராணுவ வீரன் உட்பட  பல நூற்றுக்கணக்கான படங்களில் தமிழ், மலையாள மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களில் இவரைக் காணலாம். எம்.ஜி.ஆர் முதல்வரானபின் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் பல படங்களில் நடித்துள்ளார். சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று வந்தவர் 26.3.1997 அன்று தனது 61-ஆவது வயதில் காலமானார். இவருக்கு மூன்று மனைவியர். முதல் மனைவி லட்சுமி.இவரது மகள் பபிதா என்பவர் பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இரண்டாவது மனைவி நாகர்கோவிலைச் சார்ந்தவர். மூன்றாவது மனைவி பெயர் ஜமீலா. ஜமீலா கேரளாவைச் சேர்ந்தவர். இவரது மகள் நடிகை சினேகா. ஜஸ்ரின் கன்னியாகுமரி மாவட்டம், சூரங்குடி கிராமத்தைச் சார்ந்தவர்.

ஜஸ்ரின் நடித்த மேலும் சில படங்கள்:-

அடிமைப்பெண் [1969], நீரும் நெருப்பும் [1971], ஒளி விளக்கு [1968], தெய்வ சங்கல்பம் [1972] , கடவுள் மாமா [1974], முத்தான முத்தல்லவோ [1976], அபூர்வ சகோதரிகள் [1983], வல்லவன் வருகிறான் [1979], காற்றினிலே வரும் கீதம் [1978], அலங்காரி [1979], சுமங்கலி [1983], ரக்தபுஷ்பம் [1970] [மலையாளம்], ராஜு வெடலே [தெலுங்கு]

‘கடவுள் மாமா’ [1974] படத்தில் ஜஸ்ரின்

Image

‘குமரிக்கோட்டம்’ படத்தில் ஜஸ்ரின்ImageImage

என் அண்ணன் படத்தில் ஜஸ்ரின்

Justin-En Annan-1-Re

என் அண்ணன் படத்தில் ஆர்.எம்.சேதுபதியுடன் ஜஸ்ரின்Justin-R.M.Sethupathi-En Annan-1-Re Justin-RM.Sethupathi-En Annan-ReJUSTIN-Antru Kanda Mugam JUSTIN-Antru Kanda Mugam-1 JUSTIN-Antru Kanda Mugam-2 JUSTIN-MAJOR-Antru Kanda Mugam

இராணுவ வீரன் படத்தின் காட்சிகள்

Justin - Raanuvaveeran (3) Justin - Raanuvaveeran (4) Justin - Siranjeevi - Raanuvaveeran (1) Justin- Siranjeevi - RaanuvaveeranJustin - Raanuvaveeran (1)

ரகசிய போலீஸ் 115 படத்தில் எம்.ஜி.ஆருடனும் தனித்தும் ஜஸ்ரின்Justin-MGR-Ragasiya Police 115-Justin-Ragasiya Police 115-Justin-Ragasiya Police 115-1

கிராதம் [1985] மலையாளப் படத்தில் ஜஸ்ரின்Justin-Kiratham 1985-

முத்தான முத்தல்லவோ [1976] தனித்தும் சுஜாதாவுடனும் ஜஸ்ரின்Justin -Muthaana Muthallavo 1976- Justin -Sujatha=Muthaana Muthallavo 1976- Justin -Sujatha-Muthaana Muthallavo 1976-”தெய்வ சங்கல்பம்” [1982] படத்தில் ஜஸ்டினுடன் விஜயகுமாரி Justin-Vijayakumari-Deiva Sankalpam 1972-Justin-Vijayakumari-Deiva Sankalpam 1972-1Justin-Vijayakumari-Deiva Sankalpam 1972-2

“நீரும் நெருப்பும்” [1971] படத்தில் ஜஸ்ரின் 

Justin-Neerum Neruppum 1971-Justin-Neerum Neruppum 1971-1

”ஒளி விளக்கு” 1968 படத்தில் ஜஸ்டின் Justin-Oli Vilakku 1968-

“அடிமைப் பெண்” 1969 படத்தில் அசோகனுடன் ஜஸ்ரின் .Justin-Ashokan-Adimaippenn 1969-4Justin-Ashokan-Adimaippenn 1969-5Justin-Ashokan-Adimaippenn 1969-3Justin-Ashokan-Adimaippenn 1969-2Justin-Ashokan-Adimaippenn 1969-1Justin-Ashokan-Adimaippenn 1969-

“அடிமைப் பெண்” 1969 படத்தில் ஜெயலலிதாவுடன் ஜஸ்ரின் .Justin-Jayalalitha-Adimaippenn 1969-

அபூர்வ சகோதரிகள் [1983] படத்தில் ஜக்குவுடன் ஜஸ்ரின்Justin-Apoorva Sahodarigal 1983-1Justin-Apoorva Sahodarigal 1983-Justin-Jakku-Apoorva Sahodarigal 1983-

அபூர்வ சகோதரிகள் [1983] படத்தில் கே.நட்ராஜ், ஜக்குவுடன் ஜஸ்ரின்Justin-Jai-Apoorva Sahodarigal 1983-

Justin, Jayan , Prem Nazir with Jagathi Sreekumar  in ‘Sanchari’ 1981 Malayalam Movie justin-jayan-nazir-jagathy-sreekumar-sanchari-1981

”பெண்படா” 1975 மலையாளப் படத்தில் விஜயலலிதாவுடன் ஜஸ்ரின்Justin-Penpada 1975-Justin-Penpada 1975-1Justin-Penpada 1975-2Justin-Vijayalalitha-Penpada 1975-

”வல்லவன் வருகிறான்” 1979 படத்தில் ஜஸ்ரின், கே.நட்ராஜுடன் Justin-K.Nadraj-Vallavan Varugiran 1979-1Justin-K.Nadraj-Vallavan Varugiran 1979-

”வல்லவன் வருகிறான்” 1979 படத்தில் சி.எல்.ஆனந்தன், ராமகிருஷ்ணாவுடன் ஜஸ்ரின்Justin-CL.Anadan-Ramakrishna-Vallavan Varugiran 1979-

”வல்லவன் வருகிறான்” 1979 படத்தில் ரீனா,ஜஸ்ரின்,ஏ.இ.மனோகர்Justin-Ceylon Manokar-Reena-Vallavan Varugiran 1979-

”வல்லவன் வருகிறான்” 1979 படத்தில் சி.எல்.ஆனந்தன், ரீனா, ஏ.இ.மனோகர், கே.நட்ராஜுடன் ஜஸ்ரின்CL.Anadan-K.Nadraj-Justin-Ceylon Manokar-Reena-Vallavan Varugiran 1979-50

காற்றினிலே வரும் கீதம் 1978 படத்தில் ஜஸ்டின்Justin-Kaatrinile Varum Geetham 1978-Justin-Kaatrinile Varum Geetham 1978-2Justin-Kaatrinile Varum Geetham 1978-153

Justin in “Nayattu” 1980] Malayalam Movie

Justin-Nayattu 1980-Justin-Nayattu 1980-155

”அலங்காரி” 1979 படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் ஜஸ்ரின்Justin-Alankaari -Justin-SA.Asokan-Alankaari -57

”சுமங்கலி” 1983 படத்தில் பிரபுவுடன் ஜஸ்டின்Justin-Sumangali 1983-2Justin-Sumangali 1983-1Justin-Sumangali 1983-Justin-Prabhu-Sumangali 1983-1Justin-Prabhu-Sumangali 1983-62

‘ரக்தபுஷ்பம்’ 1970 மலையாளப் படத்தில் சாண்டோ கிருஷ்ணன், பிரேம் நசீர், கே.பி.உம்மருடன் ஜஸ்டின்Justin-Sandow KRISHNAN-Rakthapushpam 1970-Justin-Prem Nazir -KP.Ummer-Rakthapushpam 1970-Justin-Rakthapushpam 1970-Justin-Sandow KRISHNAN-Rakthapushpam 1970-01

’ஒளி விளக்கு’ 1968 படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜஸ்ரின்

Justin-MGR-Oli Vilakku 1968-

’ஒளி விளக்கு’ 1968 படத்தில் பக்கோடா காதருடன் ஜஸ்ரின்

Justin-Pakkoda-Oli Vilakku 1968-68

தமிழில் வெளிவந்த ‘மன்னவன் வந்தானடி’ படத்தின் தெலுங்குத் தழுவல் படமான ‘ராஜு வெடலே’ [1976] படத்தில் சத்யநாராயணா, சாக்ஷி ரங்கா ராவுடன் ஜஸ்ரின்Justin-Raju Vedale 1976-Justin-Sathyanarayana-Sakshi Ranga Rao-Raju Vedale 1976-70

27 comments on “Justin

  1. ஜஸ்டின் பற்றிய தகவல்கள் அருமை

    மூன்றாவது மனைவி ஜமீலா கேரளாவைச் சேர்ந்தவர். இவரது மகள் நடிகை சினேகா.
    என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். இந்த நடிகை சினேகா எந்த திரைப் படத்தில் நடித்து உள்ளார். அவர் படங்கள் ஏதாவது இருந்தால் வெளியிட முடியுமா அன்பு நண்பரே.

    • கணபதி கிருஷ்ணன் இது நான் படித்தறிந்த செய்தி. ஜஸ்ரின் மகள் சினேகாவின் படம் கையில் அகப்பட்டால் நிச்சயம் இங்கு பதிவேற்றப்படும்.எனினும் அது அவ்வளவு விரைவில் கைகூடுமென தோன்றவில்லை.இருந்தாலும் பொறுத்திருங்கள்.

      • SIR VANKAM, JUSTIN SONG *ASAIKA MUDIYATHU ENAI ASAIKA MUDIYATHU YAR VANTHALUM ASIKA MUDIYATHU* intha song ethil ullathu

  2. Sahadevanvijayakumar Sir, Are you the author of this site ? Thank you for your answer, Sir !, i mean “Antrukandamugam.wordpress.com”

  3. Sahadevanvijayakumar Sir, It would be one more if articles were in English also, if it is possible, I know that it asks for an enormous effort !

    • Mr.Ferdinand Lacour, Sahadevan Vijayakumar is the author of this blog. he will update the posts in English if he have the data’s of the Particular Actor/Actress. Else, he continue to update the posts in Tamil.

    • தகவலுக்கு நன்றி ராபர்ட் லிஜோ. நமது மாவட்டத்துக்காரரான ஜஸ்ரின் அவர்களைப் பற்றிய மேலும் பல நீங்கள் அறிந்த தகவல்களை நீங்கள் இங்கு பதிவு செய்யலாமே.

      • Thanks Vijayakumar Sir, I have few information about my Dad photo snaps & his own movie songs. Can we upload it will be useful for persons to get more info.
        Thanks from jestinsamson.

  4. Dear Jestin Samson sir,

    We are very happy to know that you, the son of our unforgettable veteran stunt actor Mr. JUSTIN came to this wordpress.blog and written this message.

    Welcome to this blog.How are you & your family members ??

    Regarding your question….Okay sir,,You can upload your dad’s photo snaps and movie songs.

    We are eagerly awaiting to see them.

    It is our pleasure to see Justin’s photos again and go back to the pleasant thoughts of our olden days.

    Thank you.

    • Thanks a lot for the welcome sir , we are fine.
      We will load the sweet memories of the past on coming Sunday.

      Thanks from jestinsamson.

      • Sorry I’m Justin babittha’son I thought it was someone else sorry….. Jus now I came to know you are my relative, I know ur name a kanna which called in childhood, I don’t know ur name jestinsamson till now until mom says…. Sorry

    • Who is my grandfathers son, he is having daughter who is actress Justin babitha and I’m his grandson Justin naveen raaj

  5. babitha, bindu ghose,anuja, raani, sharmila, priyasri,sabitha anand were all group dancers before they played heroine or support roles in few films.

    • VR Sir, Sahadevan Vijayakumar Sir, On surprising, I too guess the same actressess as that both two you identified actressess. Due to her recent names Priyasri and Rajini Nivetha I have a little confusion as I did not know their recent names.. Priya(Sri) was the heroin of the movie “Solla thudikkuthu Manasu”, pair to Karthick. I have not seen this movie in theatre and have seen in TV, only a duet portion of a popular song in saranam as Varuvala… mattalaa,… Solla thudikkuthu Manasu and song poove…..for Radha ravi. And after long gap she acted in Ramya Krishnan’s serial Vamsam in SUN. TV as Doctor’s mother as well as villi to that second heroin Bhoomika (Character name in that serial). Regarding Rajini (Nivetha) she is well konwn figure to me in so many Films…In perumaikkuriyaval movie she acted as friend to Fatafut Jayalaksmi….From that she did friend Roll to many heroins in lot of Films including Sigappu Rojakkal…Her mischiveious acting was so good in many Films and she was notable actress. Nearly 25 years back, Rajini Sir’s Naan Sigappu Manithan release time,
      there was a rumour that she was died in an accident……But still she alive….God bless her.

Leave a comment