T.A.Prameela

T.A.பிரமிளா– தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும்,வில்லியாகவும் நடித்தவர்.தமிழில் இவரது முதல் படம் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வாழையடி வாழை. தேவரின் கோமாதா என் குலமாதா, கே.பாலசந்தரின் அரங்கேற்றம் படங்கள் இவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தவை. கவரி மான் படத்தில் சிவாஜிகணேசனின் மனைவியாக இருந்துகொண்டே ரவிச்சந்திரனிடம் மனதையும் உடலையும் பறிகொடுக்கும் காட்சியிலும் சரி, முதல் முதலாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் காட்சியின் போதும் அசல் குடிகாரன்கூட இத்தனை அருமையாக நடிப்பானா என்று கேட்குமளவுக்கு மிகவும் தத்ரூபமாக நடித்திருப்பார். இப்படத்திலும் கவர்ச்சி காட்டத் தவறவில்லை இவர்.1980-இல் வெளிவந்த சிவாஜி புரொடக்‌ஷன்ஸின் வெற்றிப்படமான ‘ரத்தபாசம்’ படத்தில் ஜெய்கணேஷின் மனைவியாக நடித்திருந்தாலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அவரிடமிருந்து பிரிந்து சென்று எம்.என்.நம்பியாரின் காதலியாக இணைந்து கவர்ச்சி காட்டியும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அருமையாக நடித்திருப்பார்.

1990-இல் திடுதிப்பென்று திரையுலகுக்கு விடைகொடுத்துவிட்டு அமெரிக்காவில் போய் குடியேறிவிட்டார். அங்கே அடுத்த வீட்டில் குடியிருந்த வெள்ளைக்காரரான பால் செலக்ட்டா என்பவரை 23.04.1992 அன்று அங்குள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகர் அசோகன் இவரது தந்தையின் மாமா மகன்.

Prameela

Prameela is an Indian film actress in South Indian movies. She was a prominent lead actress during the 1970s and 1980s in Malayalam films. She was noted for her glamorous roles. She has acted around 50 Malayalam movies. She had acted in few Tamil films as well.

Prameela hails from Tamil Nadu. She made her debut through 1968 Malayalam movie “Inspector”. She acted opposite to famous actors like Premnazir in “ormayil nee matram”, Mohanlal insrikrishnapparunduMammotty in Sphodanam , Jayan in kallu karthyayani and Nedumudi Venu in Aravam etc.

வாழையடி வாழை படத்தின் அறிமுக டைட்டில்Image

வாழையடி வாழை 1972 படத்தில் பிரமீளா ImageImageImageImageImage

மல்லிகைப்பூ [1973] படக்காட்சிகள்Pramila-Malligai Poo-1973-Pramila-Malligai Poo-1973-1Pramila-Malligai Poo-1973-3Pramila-Malligai Poo-1973-4Pramila-Malligai Poo-1973-5Pramila-Malligai Poo-1973-6Pramila-Malligai Poo-1973-9Pramila-Malligai Poo-1973-10 

முத்துராமனுடன் ரி.ஏ.பிரமீளாPramila-Muthuraman-Malligai Poo-1973- 

முத்துராமன், கே.ஆர்.விஜயாவுடன் ரி.ஏ.பிரமீளாPramila-Muthuraman-Vijaya-Malligai Poo-1973-

முத்துராமனுடன் ரி.ஏ.பிரமீளாPramila-Muthuraman-Vijaya-Malligai Poo-1973-1 சுகுமாரியுடன் ரி.ஏ.பிரமீளாPramila-Sukumari-Malligai Poo-1973-1

“கவரிமான்” [1979] படத்தில் பிரமீளா

Prameela-Kavari Maan 1979-Prameela-Kavari Maan 1979-1Prameela-Kavari Maan 1979-2Prameela-Kavari Maan 1979-3Prameela-Kavari Maan 1979-4Prameela-Kavari Maan 1979-5

“கவரிமான்” [1979] படத்தில் கலை நிலவு ரவிச்சந்திரனுடன் பிரமீளா Prameela-Ravichandran-Kavari Maan 1979-Prameela-Ravichandran-Kavari Maan 1979-1Ravichandran-Prameela-Kavari Maan 1979-3Ravichandran-Prameela-Kavari Maan 1979-4Ravichandran-Prameela-Kavari Maan 1979-5

“கவரிமான்” [1979] படத்தில் நடிகர் திலகத்துடன் பிரமீளா Prameela-Sivaji-Kavari Maan 1979-Prameela-Sivaji-Kavari Maan 1979-1

“கவரிமான்” [1979] படத்தில் விஜயகுமாருடன் பிரமீளா Prameela-Vijayakumar-Kavari Maan 1979-

”ரத்த பாசம்” [1980] படத்தில்  பிரமீளா  Pramila-Rathapaasam 1980-Pramila-Rathapaasam 1980-1Pramila-Rathapaasam 1980-2Pramila-Rathapaasam 1980-3Pramila-Rathapaasam 1980-4Pramila-Rathapaasam 1980-5

”ரத்த பாசம்” [1980] படத்தில் ஜெய்கணேஷுடன் பிரமீளா  

Pramila-Jaiganesh-Rathapaasam 1980-Pramila-Jaiganesh-Rathapaasam 1980-1

”ரத்த பாசம்” [1980] படத்தில் பிரமீளாவுடன் எம்.என்.நம்பியார்  

Pramila-MN.Nambiar-Rathapaasam 1980-2Pramila-MN.Nambiar-Rathapaasam 1980-1

”ரத்த பாசம்” [1980] படத்தில் பிரமீளா, நடிகர் திலகத்துடன் எம்.என்.நம்பியார்  Pramila-MN.Nambiar-Sivaji-Rathapaasam 1980-Pramila-MN.Nambiar-Sivaji-Rathapaasam 1980-3

”ரத்த பாசம்” [1980] படத்தில் ஜெய்சித்ராவுடன் பிரமீளா  

Pramila-Jaichithra-Master Jaiganesh-Rathapaasam 1980-

“சொந்தம்” 1973 படத்தில்  பிரமீளாPrameela-Sontham 1973-3Prameela-Sontham 1973-2Prameela-Sontham 1973-1Prameela-Sontham 1973-

“சொந்தம்” 1973 படத்தில்  முத்துராமன் பிரமீளாவுடன் Prameela-Muthuraman-Sontham 1973-

“சொந்தம்” 1973 படத்தில்  கே.ஆர்.விஜயா, பிரமீளாவுடன் KR.Vijaya-Prameela-Sontham 1973-3KR.Vijaya-Prameela-Sontham 1973-1

“சொந்தம்” 1973 படத்தில் பிரமீளாவுடன் ஐ.எஸ்.ஆர்,  சந்திரன்பாபுPrameela-Chandran Babu-Sontham 1973-

“சொந்தம்” 1973 படத்தில் சுருளிராஜன் பிரமீளாவுடன் Prameela-Surulirajan-Sontham 1973-53

 Prameela with Adoor Bhasi in Marunattil Oru Malayali 1971 Malayalam MoviePrameela-Marunattil Oru Malayali 1971-1Prameela-Marunattil Oru Malayali 1971-Prameela-Adoor Bhasi-Marunattil Oru Malayali 1971-1Prameela-Adoor Bhasi-Marunattil Oru Malayali 1971-

Alummoodan with Prameela in Marunattil Oru Malayali 1971 Malayalam MoviePrameela-Alummoodan-Marunattil Oru Malayali 1971-

Alummoodan ,Paravoor Bharadhan with Prameela in Marunattil Oru Malayali 1971 Malayalam MoviePrameela-Adoor Bhasi-Alummoodan-Marunattil Oru Malayali 1971-59

”தேவதை” 1979 படத்தில் பிரமீளாவுடன் ஜெயந்திTA.Pramila-Devathai 1979-TA.Pramila-Devathai 1979-1TA.Pramila-Devathai 1979-2TA.Pramila-Devathai 1979-3TA.Pramila-Jayanthi-Devathai 1979-64

“இரவுப்பூக்கள்” 1986 படத்தில் பிரமீளாவுடன்  எம்.என்.நம்பியார் TA.Prameela-Eravu Pookkal 1986-TA.Prameela-Eravu Pookkal 1986-2TA.Prameela-Eravu Pookkal 1986-1TA.Prameela-M N Nambiar-Eravu Pookkal 1986-TA.Prameela-M N Nambiar-Eravu Pookkal 1986-1

“இரவுப்பூக்கள்” 1986 படத்தில் பிரமீளாவுடன் நிழல்கள் ரவிTA.Prameela-Nizhalgal Ravi-Eravu Pookkal 1986-

“இரவுப்பூக்கள்” 1986 படத்தில் பிரமீளாவுடன் சத்யராஜ் TA.Prameela-Sathyaraj-Eravu Pookkal 1986-

“இரவுப்பூக்கள்” 1986 படத்தில் பிரமீளாவுடன் ஒய்.ஜி.மகேந்திரன்  TA.Prameela-YGM-Eravu Pookkal 1986-72

“மதன மாளிகை” 1976 படத்தில் மனோரமா, தேங்காய் சீனிவாசனுடன் ரி.ஏ.பிரமீளாta-pramila-madhana-maaligai-1976-2ta-pramila-madhana-maaligai-1976-1ta-pramila-madhana-maaligai-1976ta-pramila-thengai-srinivasan-madhana-maaligai-1976ta-pramila-thengai-srinivasan-madhana-maaligai-1976-1ta-pramila-thengai-srinivasan-manorama-madhana-maaligai-197678

“பெண் ஒன்று கண்டேன்” 1974 படத்தில் ஆர்.முத்துராமனுடன் பிரமீளாTA.Pramila-Penn Ontru Kanden 1974-1TA.Pramila-Penn Ontru Kanden 1974-TA.Pramila-R.Muthuraman-Penn Ontru Kanden 1974-TA.Pramila-R.Muthuraman-Penn Ontru Kanden 1974-1

“பெண் ஒன்று கண்டேன்” 1974 படத்தில் சகஸ்ரநாமத்துடன் பிரமீளாTA.Pramila-SV.Sagasranamam-Penn Ontru Kanden 1974-TA.Pramila-SV.Sagasranamam-Penn Ontru Kanden 1974-1

“பெண் ஒன்று கண்டேன்” 1974 படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் பிரமீளாTA.Pramila-MRR.Vasu-Penn Ontru Kanden 1974-

“பெண் ஒன்று கண்டேன்” 1974 படத்தில் சுகுமாரி, எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் பிரமீளா

TA.Pramila-MRR.Vasu-Sukumari-Penn Ontru Kanden 1974-

“பெண் ஒன்று கண்டேன்” 1974 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், முத்துராமன், சகஸ்ரநாமத்துடன் பிரமீளா

TA.Pramila-SV.Sagasranamam-R.Muthuraman-YGM-Penn Ontru Kanden 1974-

“பெண் ஒன்று கண்டேன்” 1974 படத்தில் முத்துராமன், சுகுமாரி, வி.கோபாலகிருஷ்ணனுடன் பிரமீளா

TA.Pramila-R.Muthuraman-Sukumari-V.Gopalakrishnan-Penn Ontru Kanden 1974-

“பெண் ஒன்று கண்டேன்” 1974 படத்தில் முத்துராமன், வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் பிரமீளாTA.Pramila-R.Muthuraman-MRR.Vasu-VA.Moorthy-Penn Ontru Kanden 1974-89

”உன்னைச் சுற்றும் உலகம்” 1977 படத்தில் கமலஹாசனுடன் ரி.ஏ.பிரமீளாTA.Pramila-Unnai Sutrum Ulagam 1977-TA.Pramila-Unnai Sutrum Ulagam 1977-1TA.Pramila-Kamalahassan-Unnai Sutrum Ulagam 1977-

”உன்னைச் சுற்றும் உலகம்” 1977 படத்தில் ஜெயலலிதாவுடன் ரி.ஏ.பிரமீளாTA.Pramila-Jayalalitha-Unnai Sutrum Ulagam 1977-

”உன்னைச் சுற்றும் உலகம்” 1977 படத்தில் விஜயகுமாருடன் ரி.ஏ.பிரமீளாTA.Pramila-Vijayakumar-Unnai Sutrum Ulagam 1977-

”உன்னைச் சுற்றும் உலகம்” 1977 படத்தில் கமலஹாசன்,  ஜெயலலிதாவுடன் ரி.ஏ.பிரமீளா

TA.Pramila-Kamalahassan-Jayalalitha-Unnai Sutrum Ulagam 1977-

”உன்னைச் சுற்றும் உலகம்” 1977 படத்தில் கமலஹாசன்,  ராஜவேலுவுடன் ரி.ஏ.பிரமீளா

TA.Pramila-Kamalahassan-Rajavelu-Unnai Sutrum Ulagam 1977-96

”தாய்ப்பாசம்” 1974 படத்தில் பிரமீளாவுடன் சிவகுமார்TA.Prameela-Thaai Paasam 1974-TA.Prameela-Sivakumar-Thaai Paasam 1974-3TA.Prameela-Sivakumar-Thaai Paasam 1974-2TA.Prameela-Sivakumar-Thaai Paasam 1974-1

”தாய்ப்பாசம்” 1974 படத்தில் பிரமீளாவுடன் வி.ஆர்.திலகம்TA.Prameela-VR.Thilagam-Thaai Paasam 1974-

”தாய்ப்பாசம்” 1974 படத்தில் பிரமீளாவுடன் தேங்காய் சீனிவாசன், சோ, சிவகுமார்TA.Prameela-Sivakumar-Thengai-Cho-Thaai Paasam 1974-

”தாய்ப்பாசம்” 1974 படத்தில் பிரமீளாவுடன் ஏ.கே.வீராச்சாமிAK.Veerasamy-Pramila-Thaai Paasam 1974-1103

”அன்புச் சகோதரர்கள்” 1973 படத்தில் ஏவி.எம்.ராஜனுடன் பிரமீளாPrameela-Anbu Sagotharargal 1973-Prameela-Anbu Sagotharargal 1973-1Prameela-Anbu Sagotharargal 1973-2Prameela-AVM.Rajan-Anbu Sagotharargal 1973-Prameela-AVM.Rajan-Anbu Sagotharargal 1973-1Prameela-AVM.Rajan-Anbu Sagotharargal 1973-2109

35 comments on “T.A.Prameela

  1. பிரமீளாவும் ஒரு நல்ல நடிகை . கோமாதா என் குலமாதா,வாழையடி வாழை, தங்கபதக்கம்,கை நிறைய காசு,வீட்டு மாப்பிள்ளை,சொந்தம் போன்ற நல்ல படங்களில் நடித்து கொண்டு இருந்தவர் ஏன் தடம் மாறினார் என்று தெரியவில்லை

    • தடம் மாறவில்லை. தமிழில் ஒதுக்கப்பட்டவுடன் மலையாளத்திற்குப் போய்விட்டார்.

  2. நிறைய மலையாள படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் . ஒரு பேட்டியில் அப்படி நடிப்பது தவறு இல்லை என்று அதை justify செய்த நினைவு

  3. Prameela has acted in double role in the movie “Valli Deivanai” wherein Kalaignar Thilagam Ravichandran was the hero. In this movie, her performance was exemplary and excellent particularly in the song “Pooththirunthu kaththirunthen nilamagal poley”. She was not recognised by the Tamil cinema field properly.

  4. she has not co operated to big actor while shooting at foriegn and after some days with his influence she was traped and arrested in prostitute case .later she went abroad and like L Vijayalakshmi, she studied and worked in MNC firm at abroad(this was stated in her interview with leading channel)

  5. திரு.ஈஸ்வரன் ‘’வள்ளி தெய்வானை’’ படம் பார்க்க இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பாடல்கள் அனைத்தும் இலங்கை வானொலி மூலமாக பல முறை கேட்டதுண்டு.

  6. அரங்கேற்றம் படத்தில் நடித்த பிரமீளா திருச்சியைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவக் குடும்பத்துப்பெண். ‘பிரமீளா’ என்னும் பெயர் பெரும்பாலும் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் சார்ந்த பெண்களுக்கு மட்டுமே சு+ட்டப்படும்.

    பிரமீளா மிகச்சிறந்த நடிகை. குடும்பப்பாங்கான வேடங்களில் நடிப்பதற்குப் பொருத்தமான முகமும் நல்ல குரல் வளமும் கொண்டவர். வசனங்களைத் தெளிவான உச்சரிப்புடன் ‘கணீர்’ என்று பேச வல்லவர்.

    இவர் டைரக்டர் கே.பாலசந்தரின் ”அரங்கேற்றம்” படத்தில் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் கொண்ட தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வெளியு+ரில் விபசார செயல்களில் ஈடுபட்டிருக்கும் ஒரு பிராமணப் பெண் வேடத்தில் நடித்தார்.

    அந்தப்படத்தின் மூலமாக ஆசார அனுஷ்டான மிக்க பிராமணச்சமுதாயத்தின் கண்டனத்திற்கு இந்தப்படம் ஆளானதுடன் கூட – பாவம் நடித்த தோ’த்திற்காக பிரமீளாவின் சினிமா வாழ்க்கை ‘மவுசு’ பெரிதும் பாதிக்கப்பட்டது. நல்ல குணச்சித்திரக் குடும்பப் பெண் வேடத்தில் பிரமீளாவை நடிக்க வைக்க ஏனைய இயக்குனர்கள் – தயாரிப்பாளர்கள் தயங்கினர்.

    ஒரு நடிகை ஒரு சினிமா படத்தின் மூலம் பெருமையோ அல்லது சிறுமையோ பெறுவது அவர் அந்தப்படத்தில் ஏற்று நடிக்கும் வேடத்தைப் பொறுத்தது என்பது இதன் வாயிலாக அறியப்பெறுகின்றது.

  7. நடிகை தேவிகாவின் இயற்பெயர் பிரமீளா தான். அவரும் கத்தோலிக்கக் குடும்பத்துப் பெண் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  8. விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி சேதுராமன் அவர்களே.

  9. அமெரிக்காவில் 25 வருடம் செக்யூரிட்டியாக பணிபுரிந்தேன் – அரங்கேற்றம் நடிகை பிரமிளா பேட்டி

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரமிளா.

    இந்த வேடம் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் பிரமிளாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது.

    பிரமிளா தொடர்ந்து கதாநாயகி, கவர்ச்சி வேடம், வில்லி என பல படங்களில் நடித்தார். மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

    பின்னர் டிவியில் நடித்து வந்தார். அதன்பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கே அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுவதாக செய்தி வந்தது.

    பிரமிளா இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது…

    “அண்ணன் மாப்பிள்ளை பார்த்து நடத்திய திருமணம் இது. அவர் அமெரிக்கர் என்பதால் லாஸ் ஏஞ்சலிலேயே குடியேறிவிட்டேன். அமெரிக்க டாலர் நோட்டுகள் அச்சடிக்கும் சென்ட்ரல் கவர்ன்மென்ட் நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக 25 வருடங்கள் வேலை பார்த்தேன்.

    அச்சடித்த டாலர் நோட்டுகளை டிரக் மூலம் பாதுகாப்பாக வங்கிகளில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இதற்குப் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் பள்ளி இருக்கிறது. அதில், இரண்டு வருட பயிற்சி முடித்து, நுழைவுத்தேர்வில் தேர்வாக வேண்டும்.

    துப்பாக்கியால் சுடுவதற்கு, டாலர் நோட்டுகளை எடுத்து செல்லும் டிரக்கை ஓட்டுவதற்கு, யாராவது டிரக்கை வழிமறித்தால் அட்டாக் செய்து கைதுசெய்வதற்கு எனப் பயிற்சி அளித்தார்கள். இத்துடன், ‘கிரிமினல் சட்டம்‘ மற்றும் ‘சிவில் சட்டம்’ படிக்க வேண்டும். இதில், முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றேன். கை நிறையச் சம்பளம், விதவிதமான அனுபவம் எனச் சந்தோ‌ஷமாக இருந்தது.

    இப்போது ஓய்வு பெற்றுள்ளேன். எங்கள் வீட்டுக்குப் பின்னால், 2 ஏக்கரில் பழத்தோட்டம் போட்டிருக்கிறேன். வேட்டையாடுவதற்கு லைசென்ஸ் வைத்திருக்கிறேன். கை நிறைய ஓய்வூதியம், வேட்டை, விவசாயம், கணவருடன் காதல் என வாழ்க்கை சுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • In one of the interview said, she never liked to visit india, as she felt none to love and cherish in india that never allowed to grow. however she visited chennai and paid her homage to K Balachandar.

      She linked many affairs with many leading actors and directors in those days and later forced her to act in many b -grade moves and was in news when prostitution racked busted in Kerala and Chennai.

      Only few artist in my learning, redefined their life after big setback during their peak. Prameela, Vijayalakshmi, Madhavi, Suja Raghuraman, Vaishnavi (Sowcar Janaki relative) are notable stars are well settled and happy life in USA now.

      • Yes. She was arrested for prostitution and that was a breaking news in those days. She is a versatile and talented artist. Sadly, we do not recognize those. We always mingle one’s personal life and that becomes a rubber stamp image. She is a FANTASTIC artist when it comes to talent.

      • Also, she ran a business in Coimbatore by name & style ‘PRAMI BELTS’ manufacturing BELTS. I think (if I am right and apologies if wrong) the partners cheated her and eventually closed the unit. She is a super hard worker but the work I hope will be recognized and rewarded by God soon.

  10. she acted in two heroine subject movie 1973 anbu sagothargal , pair with AVM Rajan. In early 80s, she was busy actress in film and stage plays. In those days, many srilankan producers booked her for stage play like priyamulla priya – script by karaikudi narayanan,,,

  11. https://www.moneylife.in/article/arangetram-1974-a-slap-in-the-face-of-tambrahm-orthodoxy/53325.html

    “Arangetram” clearly belongs to Pramila who essayed the titular role of Lalitha. No actress was willing to do the role considering the skin show and the morally debased character. Pramila had acted in Malayalam movies and had done a movie called “Paruvakalam” in 1973 where she had played the role of a call girl. Like Rehana Sultan in Bollywood, Pramila was flooded with the roles of vamp with a number of vulgar bedroom scenes thrown for effect. Maybe she needed the money, but in the next four years, Pramila did all kinds of roles never flinching to accept brazen and bold roles. Eventually, by the year 1979, Pramila had become a vamp with a never-ending lust. A leading role opposite Rajinikanth in “Chaturangam” did not help matters as even in this movie, her role had negative shades.

    1984 saw the release of “Raja thanthiram” and “Iravvu pookal” – Pramila played a wily woman who uses her sex appeal in the former; in the latter movie, she played the Madame of a brothel. In between all this, Pramila made more than a dozen “A-rated” Malayalam movies that bordered on soft porn.

    She vanished from the scene in the late-80’s and as per reports, she is now settled in the US. A talented actress who ended up limiting her career by accepting similar roles in film after film – nothing else is known about Pramila or her past. Her fluency in Tamil is surprising considering reports that she is from Kerala. Strangely, after Arangetram, Balachander never worked with Pramila again.

    Lalitha’s aunt was played by Sundari Bai (the evil Lalitha Pawar of Kollywood) and her cousin was played by an actress whose real name was Lalitha. This actress committed suicide soon after the movie. Sasi Kumar who played the Brahmin boy who gets married to Lalitha’s sister succumbed to a stove accident a few years after the movie released.

  12. இணைய தளத்தில் பிரமீளாவைப்பற்றி மேற்கண்ட தகவல்கள் கிடைத்தன. பிரமிளா பாலச்சந்தருடன் நடிக்கவே இல்லை…அரங்கேற்றம் படம் தான் அவர் பாலச்சந்தருடன் நடித்த முதலும் கடைசிப்படமும். பாலசந்தர் நினைத்து இருந்தால் பிரமிளாவுக்கு தரமான பட வாய்ப்புகள் அளித்து இருக்க முடியும். அவர் ஏன் அப்படி பண்ணவில்லை. சுஜாதாவுக்கு சரிதாவுக்கும் நிறைய வாய்ப்புகளை கொடுத்த கேபி ஏன் பிரமிளாவை ஒதுக்கினார் செந்தில் அண்ணா? பிரமிளா என்ன பாவம் செய்தார்? இன்றைக்கு பிரமிளா என்றதும் நினைவுக்கு வருவது அரங்கேற்றம் படம் தான். அந்த அளவுக்கு அந்த படத்தில் பிரமிளாவின் நடிப்பு பிரமிக்க வைக்கும் படி இருந்தது.

    திரையில் படு ஆபாசமாகத்தோன்றிய பிரமிளா நிஜ வாழ்க்கையில் கரை படியாதவர். நடிகர் ரவிச்சந்திரன் பிரமிளா மாதிரியே திருச்சியைச்ச்சேர்ந்தவர். பிரமிளாவின் தந்தை அங்கு ஒரு சர்ச்சில் பணியாளாக வேலைப்பார்த்துகொண்டுஇருந்தார். அசோகன் அவரது மாமா பையன். அவரது குடும்பம் வருமானத்தில் தத்தளித்து கொண்டு இருந்தது. பிரமிளாவுக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் நான்கு தங்கைகள். பிரமிளா ஒன்பதாம் வகுப்பிலயே படிப்பை நிறுத்தி விட்டார்.

    ஒரு பேட்டியில் ரவிச்சந்திரன் பிரமிளா ஒரு நெருப்பு மாதிரி என்றார். பின்னாட்களில் அசோகன் மாமா வேலை பார்க்க முயற்சித்த போது பிரமிளா அசோகனுடன் உறவை முறித்துக்கொண்டார். எம் ஜி ஆருடன் பிரமிளாவுக்கு நடிக்க ஆசை. வாய்ப்பும் வந்தது. படம் பெயர் – இதயக்கனி . அசோகன் ஏதோ வற்றி வைக்க பிரமிளாவுக்கு அந்த வாய்ப்பு பறி போயிற்று.அந்த வாய்ப்பு இந்தி நடிகையான ராதா சலுஜாவிற்கு போயிற்று. பிரமிளா இதைப்பற்றி கவலை படவில்லை.கிடைத்த படங்களில் நடித்தார். பணம் நிறைய சம்பாதித்தார் . சென்னையில் மூன்று பங்களா. திருச்சியில் இரண்டு தோட்டம் மற்றும்
    இரண்டு பங்களா. ஊட்டியில் ஹோட்டல் கட்டினார். அவரது உறவுக்காரர்கள் கிடைத்ததை சுருட்டினார்கள்.

    அசோகன் மூலமாக கே எஸ் கோபாலகிருஷ்ணன் அறிமுகம் கிடைத்தது. இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. பிரமிளாவின் பருவ காலம் (1973)வெள்ளி விழா கொண்டாடியது. இந்தப்படத்தில் கதாநாயகி என்னவோ ரோஜாரமணி தான். ஆனால் பிரமிளா வரும் காட்சிகளில் அனல் பறந்தது. இந்தப்படத்தில் பிரமிளா ஒரு விபச்சாரியாக நடித்தார்.

    அரங்கேற்றம் படத்திற்கு யாரைப்போடுவது என்று பாலச்சந்தர் பயங்கர டென்ஷன் ஆனார். சுஜாதா அந்த பாத்திரத்துக்கு ஒத்து வரவில்லை. ஜெயசுதாவும் ஜெயசித்ராவும் அந்த பாத்திரத்துக்கு மிகவும் சிறியவர்களாகத்தோன்றினார்கள்.

    ஸ்ரீவித்யாவை அணுகிய போது அவரது தாயார் வசந்தகுமாரி கொதித்துப்போனார். ஜெயலக்ஷ்மியை போடலாம் என்றால் அது பெரிய ரிஸ்க் என்று அனந்துவுக்குத்தோன்றியது.

    அப்போது பாலச்சந்தரின் வலது கையாகக்கருதப்பட்ட அனந்து என்பவர் பருவ காலம் பார்த்தார். அவருக்கு அசோகன் நல்ல பழக்கம். அசோகன் பிரமிளாவை அனந்துவிடம் கூட்டிச்சென்றார்.

    பிரமிளா அரங்கேற்றம் படத்திற்கு ஐந்து லக்ஷம் கேட்டார். அனந்து அதிர்ந்து போய்விட்டார். சுஜாதா மாதிரி நாயகிகளுக்கே சம்பளம் 25000 ரூபாய் தான் ; இதில் பிரமிளா மாதிரி புது முகத்திற்கு எப்படி ஐந்து லக்ஷம் கொடுப்பது என்று. அசோகனிடம் பின்னர் முறையிட்டார். சம்பளம் மூன்று லக்ஷம் என்று முடிவானது.

    முதல் நாள் படப்பிடிப்பு சென்னை அருகில் நடந்தது.
    அப்போது என்ன நடந்தது தெரியுமா?
    சரியாக நடிக்கவில்லை என்று பிரமிளாவின் கன்னத்தில் அறைய வந்த பாலச்சந்தரிடம் பிரமிளா என்ன சொன்னார்?

    (தொடரும்)

    பி.கு. பிலிம் நியூஸ் அனந்தன் அவர்களின் நினைவுப்பக்கங்களிலிருந்து

    • சரியாக நடிக்கவில்லை என்று பிரமிளாவின் கன்னத்தில் அறைய வந்த பாலச்சந்தரிடம் பிரமிளா என்ன சொன்னார்?

  13. ” சார் நான் புது முகம் இல்லை. ஏற்கனவே படங்களில் நடித்த அனுபவம் உள்ளவள். தயவு கூர்ந்து தப்பு பண்ணினால் வாயால் கண்டியுங்கள் ..அது உங்கள் கடமை. ஆனால் கை நீட்டி அடிப்பதெல்லாம் வேண்டாம். நீங்கள் எப்படி நடிக்கச்சொல்கிறீர்களோ நான் அப்படியே நடிக்கிறேன் என்றார்”. செட் அதிர்ந்து போய் விட்டது. எஸ் வீ சுப்பையா அசந்து போய் விட்டார்.
    இந்த நிகழ்வு க்குப் பிறகு பாலச்சந்தர் சற்று அமைதியாகி விட்டார். பிரமிளாவும் அவர் சொல்லி கொடுத்தபடி நன்கு நடித்தார்.
    அரங்கேற்றம் படம் வெள்ளி விழா கொண்டாடியது ஆனால் பாலச்சந்தர் பிராம்மண துவேஷி என்று பட்டம் வாங்கி கட்டி கொண்டார். அந்த படத்தில் பிரமிளா துணிச்சலாக கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் அந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்ட விதம் கதையோடு ஒன்றிப்போனதாக இருந்தது என்னவோ வாஸ்தவம்.
    அரங்கேற்றம் இப்போதும் ஒரு கிளாசிக் படம் தான். பாலச்சந்தர் உண்மையைத்தான் காட்டினார். ஆனால் உண்மை என்றுமே கசக்கும் இல்லையா?
    அரங்கேற்றம் படம் பிரமிளாவின் வாழ்வில் ஒரு மைல்கல். ஆனால் துரதிருஷ்டமாக பிரமிளா “வேசி” பத்திரங்களுக்காகவே லாயக்கு என்று முத்திரை சூட்டப்பட்டார் . வாட் எ ட்ராஜெடி ! குடும்ப கதாபாத்திரங்களில் அவர் சோபிக்க மாட்டார் என்று இயக்குனர்களே முடிவு கட்டிக்கொண்டார்கள். பிரமிளா மாதிரி ஒரு நல்ல நடிகையை தமிழ் பட உலகம் கவர்ச்சியான கேரக்டர்களில் நடிக்க மட்டுமே உபயோகித்தது. பிரமிளாவும் குடும்ப நலத்திற்காக குல விளக்காக திகழ்ந்தார். ஆவேசமாகவும் ஆபாசமாகவும் நடித்து அவப்பெயரை ச் சம்பாதித்தார் . நல்ல காலம். அமெரிக்கா அவருக்கு மறுவாழ்வு கொடுத்தது.

    Pramila is truly a case of an actress who went astray simply because of typecasting and stereotyping.

    ஆனால் பிரமிளா தனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொண்டது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அவர் நீண்ட நாள் சந்தோஷமாக வாழ ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யலாமே!

    (நிறைவு).

  14. அரங்கேற்றம் படத்திற்கு பிறகு தேவர் தயாரித்த கோமாதா என் குலமாதா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார் பிரமிளா.. இந்த படத்தில் நடிக்கும் போது தேவருடன் மனக்கசப்பு ஏற்படுத்திக் கொண்டார் பிரமிளா. படத்தின் ஒரு ஷெட்யூல் முடிந்து அடுத்த ஷெட்யூலுக்கு தயாரானபோது தேதி கொடுக்காமல் டபாய்த்தாராம் பிரமிளா. தயாரிப்பு நிர்வாகி இது விஷயமாக தொடர்பு கொண்டால் ரெஸ்பான்ஸ் செய்யவில்லையாம் பிரமிளா…..தயாரிப்பாளர் எங்கே ? அவரை வரச் சொல்லுங்கள் என்றாராம்… கேள்விப்பட்ட தேவர் கொதித்துப் போனாராம்..நேரில் தேவர் சந்தித்தபோது தற்போது தான் ரொம்ப பிஸி என்றாராம். டைட் ஷெட்யூல் என்றாராம்.
    .தவிர தன் தற்போதைய மார்க்கெட் ரேட் என்று கூடுதலாக ஒரு தொகையை சொல்லி அதை தந்தால் தேதி என்றாராம்.. நல்ல இ……னி……மை….
    ..யான வார்த்தைகள் பேசுவதில் தேவருக்கு நிகர் தேவர் தான் என்று சினிமா உலகில் அனைவரும் அறிந்ததே…எடுத்து விட்டாராம்……ஒழுங்கா ஒத்துக் கொண்ட தொகைக்கு தேதி கொடுத்து நடித்துவிட்டு போ…. இல்லைன்னா எடுத்த வரை தூரப்போட்டுட்டு வேற நடிகையபோட்டு படத்தை முடிச்சு வெளியிடுவேன்.. உன்னுடைய எதிர் காலம்தான் பாழாகும்…பார்த்துக்கன்னுட்டு
    ….வந்திட்டாராம் தேவர்…..அரண்டு போன பிரமிளா அவரே தயாரிப்பு நிர்வாகியை கூப்பிட்டு தேதி கொடுத்து படத்தை முடித்துக் கொடுத்தாராம். கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும் தேவர் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நல்லா இரும்மா… என்று வாழ்த்தினாராம் தேவர்..

  15. சுவையான தகவல்களுக்கு நன்றி செந்தில் அண்ணா. பிரமிளாவைச்ச்சொல்லி குற்றமில்லை. நடிகைகளுக்கும் அவ்வப்போது தலைக்கனம் வருவது சகஜம் தான். பிரமிளாவும் அந்த தலைக்கனம் என்கிற வியாதிக்கு அடிமை ஆனாரோ என்னமோ. சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் பரவி இருந்தால் பிரமிளாவுக்கு வாய்ப்புகள் கம்மி ஆகி இருக்கும். ஆனால் தேவரின் மிரட்டலுக்கு பயந்த பிரமிளா பின்னர் சுதாரித்துக்கொண்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் பின்னாளில் அவர் நிறைய படங்களில் நடித்தார். எனது வருத்தம் எல்லாம் பாலச்சந்தர் பிரமிளாவுக்கு அவர்கள் மாதிரி ஒரு கதாபாத்திரம் கொடுத்து இருக்கலாமே என்று தான். விசு கூட பிரமிளாவுக்கு ராஜதந்திரம் படத்தில் ஒரு மகா மோசமான வில்லியான கேரக்டரைத்தான் கொடுத்தார். ராஜதந்திரம் படத்தை நான் கோயம்பத்தூரில் எண்பத்தி நான்காம் ஆண்டு பார்த்தேன் செந்தில் அண்ணா. அதில் பிரமிளா விரசமான படுக்கைஅறை காட்சிகளில் நடித்து இருந்தார். பணத்துக்காக பிரமிளா தனது மனச்சாட்சியை அடகு வைத்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு சினிமா வாழ்க்கை கசந்து போய் இருக்கலாம். இருபத்தி ஆறு வருடம் எல்லாவற்றிலும் இருந்து பிரமிளா ஒதுங்கி இருந்தது ரொம்ப பெரிய சாதனை. பெரிய நடிகைகள் எல்லாம் திருமணம் பண்ணின பிறகு விவாகரத்து வழக்கு போட்டு சினிமாவில் மறு பிரவேசம் செய்து கொண்டு இருக்கும்போது தனக்கு கவனமே வேண்டாம் என்று இருப்பது பெரிய விஷயம் தான் அண்ணா.

  16. நடிகை பிரமிளா அவர்களின் முதல் திருமணம் 1977 அல்லது 1978-ல் நடந்தது. இவரைத் திருமணம் செய்து கொண்ட அந்த அன்பரின் பெயர் விஜயகுமார் என்பதாகும்..அவரும் கத்தோலிக்க கிறித்தவர்தான்.. ஆனால் இத்திருமண பந்தம் எவ்வளவு வருடங்கள் தாக்குப் பிடித்தது என்ற விபரம் தெரியவில்லை.

  17. Lalitha was the name of the protagonist in K Balachander’s Arangetram (1973). Kavitha was the name of the female protagonist in Aval Oru Thodarkathai (1974) directed again by K Balachander. Both of them shot to prominence in Kollywood thanks to director K Balachander. Actress Prameela enacted the role of Lalitha and Sujatha Jayakar enacted the role of Kavita in the respective films. Both of them had immense respect for K Balachander and amazingly both of them rarely gave any interviews. They maintained their Garbosque stance for an unconscionably long time. Sujatha passed away in 2011 after a considerably long stint in films (1965 to 2005) due to cardiac arrest. She also suffered from kidney disease. Prameela is still alive and kicking in the US. I thought it will be interesting to explore their lives – both professional and personal – that were as different as chalk and cheese. Yet the personal lives of both these actresses were filled with melancholy and their screen roles seemed so similar to their personal lives.

    The reason I chose to write this article was because my husband Seshu urged me to write about this. Tamil cinema is going through an evolution now with lots of new talent and new scripts and the rapid emergence of Dravidian actors who are raking in crores with their crude looks, unshaved faces and local lingo. Yet, actresses continue to be exploited; some actresses have had broken affairs while others had to deal with failed marriages. Suicides of actresses are also not uncommon.

    Sujatha had her own unique identity. She was born in a Malayalee family in 1952 and her father a teacher got an opportunity to teach in Srilanka. Sujatha was born and brought up in Srilanka until the family migrated back to India in 1964. After she finished her matriculation, Sujatha started receiving offers for supporting roles in Malayalam films. Her father did not approve this for a while but later on family circumstances made him agree. Sujatha was eager to act and see herself on the silver screen. The real recognition for her talent came when Sujatha debuted in Tamil films with “Aval Oru Thodarkathai” (She is a serial story). The film dealt with the travails of a woman who has to work to support her family with the father having run away from home and her elder brother (who is a lazy bone) becoming an alcoholic. The movie was a major success at the box office and for the next 33 years she was a prominent fixture in many Tamil films both as a lead actress and as a character artiste. She segued easily from the role of a heroine to a character artiste.

    Sujatha did not give many interviews during her hey days and hardly anyone knew about her family life. Now after her death the truth is slowly coming out like a bolt from the blue. Allegedly after she tasted success with her Tamil debut film, Sujatha’s career skyrocketed and her brother Menon started managing her cash. The brother kept on accepting signing amounts from various film makers while Sujatha kept shuttling from one studio to another. It is said that between the years 1975 to 1977, Sujatha did close to 27 films. She got opportunities to work in Tamil, Telugu, Malayalam and Kannada cinema. At one point of time, Sujatha realized that she was being exploited by her own family. In 1977, she married a Christian neighbor called Jayagar, a businessman trading in the sale and distribution of pickles. Contrary to what she had thought, Sujatha just entered one prison from another. Allegedly, she was forced to work in films by her husband. This explains the reason why she did so many movies after marriage. The only time she was missing was when she delivered her children Sajith and Divya. Sujatha has often confided in her co-actors about her predicament but she was clear that she did not want to wash her dirty linen in public and neither did she aspire for a legal separation. She decided to keep the marriage alive for the sake of her children. Jayakar did not allow her to attend any marriage ceremonies or parties and so Sujatha was socially inactive in Bollywood. It was only work and more work for her. She declined to accept any Television shows and quit films in 2006 after the popular hit – “Varalaru” (History) that starred Ajith Kumar. Well known writer Rajesh Kumar wrote a story inspired by her life which was only known to inner circles in Kollywood.

    Sujatha acted opposite almost all the leading heroes in Tamil cinema. The opportunity to act with MGR remained elusive. She played the leading lady opposite Kamal Haasan and Rajinikanth and also played their mother in later films. But she avoided controversies like the plague. Like Jaya Bhaduri, she refused to expose on screen. She even dragged Telugu director Dasari Narayan Rao to South Indian Film Chamber when he used a dupe in her place for a bathing scene and claimed that there was no dupe.

    Ironically in her first Tamil movie, Sujatha played Kavitha, a woman who aspires to lead a happy marital life with her husband and children as a stay-at-home housewife. Tragic events in Kavitha’s life ensure that her aspiration remains a dream. In a likewise manner, Sujatha worked hard for her family accepting film offers left, right and center until it became too exhausting. Then she married Jayakar against her family’s wishes. Her family (her brother in particular) did not want to lose the golden goose. But fate had other plans. Sujatha who was often called the Greta Garbo of Kollywood continued to suffer in silence and she supposedly got her freedom only after death. But the truth is that very few actresses could manage the kind of frenzy she created in Tamil cinema in one hit after another in sterling roles in family dramas. She was an actress who achieved immense success only because of her acting prowess and not because of glamour. Rumour has it her broken ties with her parents and siblings were never renewed.

    Prameela, in contrast, had a life that was completely different from Sujatha’s. Today she is a picture of contentment and peace.

    (Next part)

  18. Most cinegoers in Tamil Nadu had faint idea about Prameela even after she shot to fame with Arangetram (1973). A victim of typecasting, Prameela was saddled with one vampish role after another despite the fact that she was a good performer. Prameela was so popular in Malayalam films that many thought that she was a Malayali. But the truth is that Prameela is a Tamil Christian born and brought up in Tiruchy, Tamil Nadu. She was born in 1949 and starred in a role in Malayalam cinema in the film “Inspector” (1968) at the age of 19 years. Her family comprised of her parents and brothers and sisters.

    Well-known character actor Ashokan was Prameela’s father’s cousin (uncle’s son). That would have given Prameela the lead. Right from the beginning, Prameela began getting vampish roles in Kollywood. Her first release was the 1972 release “Vazhaiyadi Vazhai” that was directed by well known film director K S Gopalakrishnan. However, if till today, Prameela is known in Tamil cinema, it is only because of Arangetram and K Balachander.

    Prameela left Indian shores in 1990 and migrated to the US. She worked in a few retail stores and finally applied for a position as a security guard for an American bank. Her job was to guard the cash that was transported from one location to another location. The only time she landed in Chennai was when she learnt of K Balachander’s death in 2014. She got married to her American neighbor in 1992 and today she is leading a happy retired life managing her orchard and going for hunting expeditions with her husband.

    In stark contrast to Sujatha, Prameela was never offered any major role of substance in Tamil cinema. She accepted whatever role came her way and soon became an object of ridicule in her sexy avatars where she happily exposed her flesh to a lascivious audience. In Tamil cinema, she showed gumption when it came to enacting hot scenes so much so that she was flooded with offers of a lusty and selfish woman who can do anything to satiate her greed. It was a far cry from the title role that she had portrayed in “Arangetram” which is till today hailed as a classic by connoisseurs of good cinema.

    By the early 90’s, Prameela who had turned 40 was desperate to call it quits. She was getting similar offers and age was also not on her side. She refused television offers and goaded by her brother’s son-in-law decided to migrate to the US. Despite being an actress of substance who had her two-minutes of fame in India, Prameela forgot all about that as she began donning the uniform of a guard and started learning to drive a jeep.

    During her career (1968-1990) Prameela stayed away from the media refusing to divulge anything about her personal life. Surprisingly despite all the vampish roles that she enacted on screen, her personal image remained untarnished with no controversies at all. There was a stray incident about a leading actor trying to frame her in a prostitution case after she spurned his advances but after that Prameela avoided the limelight as though it was poison. It was only recently that she gave an interview to a Tamil daily 29 years after she had left India and Chennai for good.

    Thus, here is a perspective of the lives of two actresses – one who was successful professionally but suffered on the personal front; the other who became a victim of typecasting and got saddled with obscene roles but has had a blissful personal life.

    I am in awe of Prameela. Just imagine the transition from an actress to a security guard. If this is not resilience, then nothing else in this world can be termed as resilient. Prameela could have wallowed in self pity, she could have become someone’s concubine or she could have sought roles in Television and lived a life of isolation, despair and hopelessness. But Prameela chose to give up everything and take up a completely new vocation devoid of all the glamour and hype. For 29 years she was away from the media glare. She began learning driving at the age of 45 years and today she (as per her own admission) leads a peaceful life.

    It is strange that both the protégés of K Balachander had personal lives that mirrored their Tamil screen debuts. Allegedly Prameela never married during her hey day because she was compelled to support her large family but once she fulfilled all her responsibilities, she chose to call it a day.

    All Kollywood actresses should take a leaf out of Prameela’s book and instead of resorting to extreme measures they should learn to fight the challenges in life and emerge victorious.

    • Well said .You did not mention her superb role in the malayalam movie Aaravam directed by Bhrathan which still remain awe inspiring. I have read in another interview that her marriage was an arranged one and she migrated after that and she is childless.She studied at California police academy for two years to become Cash Vault Supervisor.
      It is very interesting that while in USA she acted the role of Nedumudi Venu’s wife in the movie Akkare Akkare Akkare directed by Priyadarshan in 1990, may be her last scrappearance so far ‘een
      https://keralakaumudi.com/news/news.php?id=405829&u=prameela

  19. கிருஷ்ணா பரசுராம், நடிகைகள் பிரமிளா மற்றும் சுஜாதா பற்றிய ஒப்பீடு மற்றும் வேற்றுமை குறித்து வந்துள்ள
    கட்டுரைகள் மிகவும் நன்றாக உள்ளது.
    இது நீங்கள் எழுதிய கட்டுரையா அல்லது வேறு நபருடைய கருத்துகளை இங்கே பகிர்ந்திருக்கிறீர்களா?…. எது எப்படியோ பிரமிளா பற்றி முடிக்கும்போது தெரிவித்திருக்கும் கருத்துக்கள் இன்றைய நடிகைகளுக்கு மட்டுமல்ல…இன்றைய பெண் சமுதாயத்திற்கே தேவைப்படும் கருத்துக்கள்தான்… நன்றி. கஷ்டம் வரும்போது சோர்ந்து போகாமல் எல்லாவற்றையும் எதிர் கொண்டு பெண்கள் தங்கள் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

Leave a comment