TKS.Nadarajan

ரி.கே.எஸ்.நடராஜன் – கவிஞர் | பாடகர் | குணச்சித்திர நடிகர்

உழைக்கும் கரங்கள், தெய்வமகன், ஏன், சத்யா, அதிர்ஷ்டக்காரன், தேன் கிண்ணம், பூந்தளிர், மாந்தோப்புக்கிளியே, கட்டிலா தொட்டிலா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

’வாங்க மாப்பிள்ளை வாங்க’ என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் பாடிய என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி என்ற பாடலின் மூலம் பட்டித்தொட்டிகளிலெல்லாம் மிகவும் பிரபலமடைந்தவர். இவர் இராம நாராயணன் இயக்கத்தில் 1985-ஆம் ஆண்டு வெளிவந்த ’வீட்டுக்காரி’ என்ற படத்தில் ‘அம்மா இருக்கும் இந்த ஊரு ஊரு’ என்ற பாடலை எழுதியுள்ளதோடு எஸ்.பி.ஷைலஜாவோடு சேர்ந்து சங்கர்-கணேஷின் இசையமைப்பில் பாடியும் உள்ளார். மேடைக்கச்சேரிகள் செய்வதோடு பொதிகை தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளும் வழங்கி வருகிறார். இவரது சகோதரர் T.K.S.சுப்பையாவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அத்தை மகள் [1966], நாடோடி [1966], ஏன்? [1974], டாக்டரம்மா [1974] பொன்னகரம் [1980], எங்கள் குல தெய்வம் [1974], கண்காட்சி [1971], புகுந்தவீடு [1971], குமாரவிஜயம் [1976], இவள் ஒரு சீதை [1978], பகடை பனிரெண்டு [1982], ராணி தேனீ [1982], நல்லதுக்குக் காலமில்லை [1977], ஆடுபுலி ஆட்டம் [1977],  ஒரு கை பார்ப்போம் [1984], பட்டணத்து ராஜாக்கள் [1982], நாளை நமதே [1975], மீனவ நண்பன் [1977], பட்டம் பறக்கட்டும் [1981], ஆனந்த கண்ணீர் [1986], இதோ எந்தன் தெய்வம் [1972], மனைவி ஒரு மந்திரி [1988], “தேவியின் திருவிளையாடல்” [1982],  பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது [1993], திருமாங்கல்யம் [1974], நெஞ்சங்கள் [1982], அதிர்ஷ்டக்காரன் [1978], துணைவி [1981], வருஷம் பதினாறு [1989], ”கடமை கண்ணியம் கட்டுப்பாடு” [1987], ஆனந்த ராகம் [1982], எதையும் தாங்கும் இதயம் [1962], கவலையில்லாத மனிதன் [1960], அலை ஓசை [1985], நல்ல முடிவு [1973]

தேன் கிண்ணம் படத்தில் சுருளிராஜன், நாகேசுடன் போலீஸ்காரர் வேடத்திலிருப்பவர் ரி.கே.எஸ்.நடராஜன்ImageImage

பூந்தளிர் படத்தில் ரி.கே.எஸ்.நடராஜன்

TKS.Nadarajan-Poonthalir

TKS.Nadarajan-Poonthalir-1 

மாந்தோப்புக்கிளியே படத்தில் சாந்தி வில்லியம்ஸ், மேஜர் சுந்தர்ராஜனுடன் நடராஜன்

TKS.NADARAJAN-MAJOR-SANTHI WILLIYAMS-ManthOppukkiliyE-

 மாந்தோப்புக்கிளியே படத்தில் சுதாகருடன்TKS.NADARAJAN-SUDHAGAR--ManthOppukkiliyE- TKS.NADARAJAN-SUDHAGAR--ManthOppukkiliyE-1

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் ரி.கே.எஸ்.நடராஜன்,  சிவராமன், ஜெமினிகணேசன்

 TKS.Nadarajan-Gemini-Kattila Thottila 1973-2TKS.Nadarajan-Gemini-Kattila Thottila 1973-1TKS.Nadarajan-Gemini-Kattila Thottila 1973-

“ ஏன் “ [1974] படத்தில்  ரி.கே.எஸ்.நடராஜன்TKS Nadarajan-En 1974-TKS Nadarajan-En 1974-2

“ ஏன் “ [1974] படத்தில்  நாகேஷ், ஏவி.எம்.ராஜன், சி.கே.சரசுவதியுடன் ரி.கே.எஸ்.நடராஜன்

TKS Nadarajan-AVM Rajan-Nagesh-CK Saraswathy-En 1974-

“ ஏன் “ [1974] படத்தில்  சி.கே.சரசுவதியுடன் ரி.கே.எஸ்.நடராஜன்TKS Nadarajan-CK Saraswathy-En 1974-

’அத்தை மகள்’ [1966] படத்தில் ஜெய்சங்கர், நாகேஷ், கரிக்கோல்ராஜ் ஆகியோருடன் ரி.கே.எஸ்.நடராஜன் 

TKS Nadarajan-Jaisankar-Karikol Raj-Nagesh-Athay Magal 1965-TKS Nadarajan-Jaisankar-Karikol Raj-Nagesh-Athay Magal 1965-1

‘எங்கள் குல தெய்வம்’ [1974] படத்தில் ரி.கே.எஸ்.நடராஜன்TKS.Nadarajan-Engal Kula Deivam 1974-

‘பொன்னகரம்’ [1980] படத்தில் ரி.கே.எஸ்.நடராசன், ஐ.எஸ்.ஆர்,  ISR-TKS.Nadarajan-Ponnagaram 1980-

‘பொன்னகரம்’ [1980] படத்தில் ரி.கே.எஸ்.நடராசன், ஐ.எஸ்.ஆர், சச்சுவுடன் அய்யா தெரியாதய்யா ராமாராவ்     

ISR-SACHU-S.Ramarao-Ponnagaram 1980-

:கண்காட்சி [1971] படத்தில் சுருளிராஜன், மனோரமாவுடன் ரி.கே.எஸ். நடராஜன்  TKS.Nadarajan-Surulirajan-Manorama-Kankatchi 1971-TKS.Nadarajan-Surulirajan-Manorama-Kankatchi 1971-1TKS.Nadarajan-Surulirajan-Manorama-Kankatchi 1971-2

“இவள் ஒரு சீதை” [1978] படத்தில் ரி.கே.எஸ்.நடராஜன்  TKS.Nadarajan-Ival Oru Seethai 1978-TKS.Nadarajan-Ival Oru Seethai 1978-1TKS.Nadarajan-Ival Oru Seethai 1978-2

“டாக்டரம்மா” [1974] படத்தில் ஏவி.எம்.ராஜன், எஸ்.ராமாராவ், எம்.என்.ராஜத்துடன் ரி.கே.எஸ்.நடராஜன்  

TKS.Nadarajan-AVM.Rajan-MN.Rajam-S.Ramarao-Doctoramma 1974-

”பகடை பனிரெண்டு” [1982] படத்தில் கமலஹாசன், ஸ்ரீப்ரியாவுடன் ரி.கே.எஸ்.நடராஜன்

TKS Nadarajan-Sripriya-Pakadai Panirendu 1982-1TKS Nadarajan-Sripriya-Pakadai Panirendu 1982-

ராணித்தேனீ [1982] படத்தில் கமலஹாசன், ரி.கே.எஸ்.நடராஜன்

TKS.Nadarajan-Kamalahassan-Rani Theni 1982-TKS.Nadarajan-Kamalahassan-Rani Theni 1982-2TKS.Nadarajan-Kamalahassan-Rani Theni 1982-1

“குமாரவிஜயம்” [1976] படத்தில் எம்.ஜி.சோமனுடன் ரி.கே.எஸ்.நடராஜன்TKS.Nadarajan-MG.Soman-Kumara Vijayam 1976-TKS.Nadarajan-MG.Soman-Kumara Vijayam 1976-1TKS.Nadarajan-MG.Soman-Kumara Vijayam 1976-2

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் ரி.கே.எஸ்.நடராஜன்

TKS.Nadarajan-Nallathukku Kalamillai-TKS.Nadarajan-Nallathukku Kalamillai-1

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் ஸ்ரீகாந்துடன் ரி.கே.எஸ்.நடராஜன் TKS.Nadarajan-Sreekanth-Nallathukku Kalamillai-2TKS.Nadarajan-Sreekanth-Nallathukku Kalamillai-1TKS.Nadarajan-Sreekanth-Nallathukku Kalamillai-

“கண்ணா நலமா” [1972] படத்தில் ஜெமினிகணேசன் , மனோரமாவுடன் ரி.கே.எஸ்.நடராஜன் TKS.Nadarajan -Manorama-Gemini-Kanna Nalama 1972-TKS.Nadarajan -Manorama-Gemini-Kanna Nalama 1972-1

”புகுந்தவீடு” [1971] படத்தில் ஏ.வி.எம்.ராஜன், ஒரு விரல் கிருஷ்ணாராவ், சோவுடன் ரி.கே.எஸ்.நடராஜன்

Oruviral-Cho-AVM.Rajan-Puguntha Veedu 1971-

”புகுந்தவீடு” [1971] படத்தில்  ஒரு விரல் கிருஷ்ணாராவ், ரி.கே.எஸ்.நடராஜன்

TKS.Nadarajan-Oruviral-Puguntha Veedu 1971-

“நன்றி மீண்டும் வருக” 1982 படத்தில் நடராஜன் TKS.Nadarajan-Nandri Meendum Varuga 1982-2TKS.Nadarajan-Nandri Meendum Varuga 1982-1TKS.Nadarajan-Nandri Meendum Varuga 1982-

“நாடோடி” 1966 படத்தில் கே.கே.சௌந்தருடன் பின்னால் நிற்பவர் ரி.கே.எஸ்.நடராஜன்

TKS.Nadarajan-KK.Sounder-Nadodi 1966-

”ஆடுபுலி ஆட்டம்” 1977 படத்தில் அனில்குமார், ரஜனிகாந்துடன் ரி.கே.எஸ்.நடராஜன்TKS.Nadarajan-Rajanikanth-Anilkumar-Aadu Puli Aattam 1977 -

“ஒரு கை பார்ப்போம்” 1982 படத்தில் ரி.கே.எஸ்.நடராஜன்TKS.Nadarajan-Oru Kai Parpom 1982-

“பட்டணத்து ராஜாக்கள்” 1982 படத்தில்  ஹாஜா செரீஃப், பேபி சாந்தியுடன் ரி.கே.எஸ்.நடராஜன்

tks-nadarajan-pattanathu-rajakkal-1982-1tks-nadarajan-pattanathu-rajakkal-1982tks-nadarajan-baby-shanthi-or-jayashanthi-pattanathu-rajakkal-1982tks-nadarajan-master-haja-sheriff-baby-shanthi-or-jayashanthi-pattanathu-rajakkal-198253

“நாளை நமதே” 1975 படத்தில் நாகேஷுடன் நடராஜன்tks-nadarajan-nagesh-naalai-namadhe-1975-1tks-nadarajan-nagesh-naalai-namadhe-1975tks-nadarajan-naalai-namadhe-197556

மீனவ நண்பன் [1977] படத்தில் கே.கண்ணன், வெங்கடாஜலம் பிள்ளையுடன் ரி.கே.எஸ்.நடராஜன்

tks-nadarajan-meenava-nanban-1977-1tks-nadarajan-meenava-nanban-1977tks-nadarajan-k-kannan-meenava-nanban-1977tks-nadarajan-ps-venkatachalam-pillai-k-kannan-meenava-nanban-197760

பட்டம் பறக்கட்டும் 1981 படத்தில் tks-nadarajan-pattam-parakkattum-198161

“ஆனந்த கண்ணீர்” 1986 படத்தில் நடராஜனுடன் நடிகர் திலகம்tks-nadarajan-sivaji-ganesan-anandha-kanneer-1986-1tks-nadarajan-sivaji-ganesan-anandha-kanneer-198663

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் நடராஜன் tks-nadarajan-itho-enthan-deivam-197264

“மனைவி ஒரு மந்திரி’ 1988 படத்தில் ரி.கே.எஸ்.நடராஜனுடன் எஸ்.எஸ்.சந்திரன்tks-nadarajan-manaivi-oru-mandiri-1988tks-nadarajan-ss-chandran-manaivi-oru-mandiri-1988

“மனைவி ஒரு மந்திரி’ 1988 படத்தில் உசிலை மணி, ரி.கே.எஸ்.நடராஜனுடன் எஸ்.எஸ்.சந்திரன்tks-nadarajan-usilai-mani-ss-chandran-manaivi-oru-mandiri-198867

“வாங்க பார்ட்னர் வாங்க” 1994 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ரி.கே.எஸ்.நடராஜன்

tks-nadarajan-vaanga-partner-vaanga-1994tks-nadarajan-vaanga-partner-vaanga-1994-2tks-nadarajan-vaanga-partner-vaanga-1994-1tks-nadarajan-venniradai-moorthy-vaanga-partner-vaanga-1994-1tks-nadarajan-venniradai-moorthy-vaanga-partner-vaanga-199472

“தேவியின் திருவிளையாடல்” 1982 படத்தில் எஸ்.ராமராவுடன் ரி.கே.எஸ்.நடராஜன்tks-nadarajan-s-ramarao-deviyin-thiruvilayadal-1982

“தேவியின் திருவிளையாடல்” 1982 படத்தில் தேங்காய் சீனிவாசன், கே.ஆர்.விஜயாவுடன் ரி.கே.எஸ்.நடராஜன்tks-nadarajan-kr-vijaya-thengai-deviyin-thiruvilayadal-198274

“பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது” 1993 படத்தில் tks-nadarajan-poranthalum-aamblaiya-porakka-koodaadhu-199375

“திருமாங்கல்யம்” 1974 படத்தில் மேஜர் சுந்தரராஜனுடன் ரி.கே.எஸ்.நடராஜன் tks-nadarajan-major-thirumangalyam-197476

‘நெஞ்சங்கள்’ 1982 படத்தில் ஷண்முகம் பிள்ளை, தேங்காய் சீனிவாசன்,  சந்திரன் பாபுவுடன் ரி.கே.எஸ்.நடராஜன்

TKS.Nadarajan-Chandran Babu-Thengai- Ganesan-Nenjangal 1982-TKS.Nadarajan-Chandran Babu-Thengai-SV.Shunmugam Pillai-Nenjangal 1982-78

“ருத்ரதாண்டவம்” 1978 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் ரி.கே.எஸ்.நடராஜன்TKS.Nadarajan-Rudra Thandavam 1978-TKS.Nadarajan-Rudra Thandavam 1978-1TKS.Nadarajan-Thengai-Rudra Thandavam 1978-81

“தாலியா சலங்கையா” 1977 படத்தில் ரி.கே.எஸ்.நடராஜன் TKS.Nadarajan-Thaaliya Salangaiyaa 1977-3TKS.Nadarajan-Thaaliya Salangaiyaa 1977-2TKS.Nadarajan-Thaaliya Salangaiyaa 1977-1TKS.Nadarajan-Thaaliya Salangaiyaa 1977-85

”அதிர்ஷ்டக்காரன்” 1978 படத்தில் ரி.கே.எஸ்.நடராஜன் TKS.Nadarajan-Adhirstakaran 1978-TKS.Nadarajan-Adhirstakaran 1978-1TKS.Nadarajan-Nagesh-Adhirstakaran 1978-88

”துணைவி” 1981 படத்தில் சுதாகர், சோ, எம்.என்.ராஜத்துடன் நடராஜன்TKS.Nadarajan-Sudhakar-Cho-MN.Rajam-Thunaivi 1981-89

”வருஷம் 16” 1989 படத்தில் நடராஜன்TKS.Nadarajan-Varusham 16 1989-90

“ஆனந்த ராகம்” 1982 படத்தில் அருணா, இந்திரா தேவியுடன் ரி.கே.எஸ்.நடராஜன்TKS.Nadarajan-Ananda Ragam 1982-TKS.Nadarajan-Indradevi-Aruna-Ananda Ragam 1982-

“ஆனந்த ராகம்” 1982 படத்தில் சிவகுமார், அருணா, இந்திரா தேவியுடன் ரி.கே.எஸ்.நடராஜன்TKS.Nadarajan-Indradevi-Aruna-Sivakumar-Ananda Ragam 1982-

“ஆனந்த ராகம்” 1982 படத்தில் சிவகுமார், சிவசந்திரன், அருணா, ராதாவுடன் ரி.கே.எஸ்.நடராஜன்TKS.Nadarajan-Sivakumar-Aruna-Sivachandran-Radha-Ananda Ragam 1982-TKS.Nadarajan-Sivakumar-Sivachandran-Radha-Ananda Ragam 1982-95

”காதோடுதான் நான் பேசுவேன்” 1981 படத்தில் மனோரமாவுடன்  ரி.கே.எஸ்.நடராஜன்TKS.Nadarajan-Kathoduthan Naan Pesuven 1981-TKS.Nadarajan-Manorama-Kathoduthan Naan Pesuven 1981-TKS.Nadarajan-Manorama-Kathoduthan Naan Pesuven 1981-198

”எதையும் தாங்கும் இதயம்” 1962 படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன் நடராஜன்

TKS.Nadarajan-Vairam KM-Ethaiyum Thangum Ithayam 1962-99

“கவலையில்லாத மனிதன்” 1960 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் ரி.கே.எஸ்.நடராஜன்TKS.Nadarajan-T.S.Balaiah-Kavalai Illatha Manithan 1960-01TKS.Nadarajan-T.S.Balaiah-Kavalai Illatha Manithan 1960-101

”கடமை கண்ணியம் கட்டுப்பாடு” 1987 படத்தில் மலேஷியா வாசுதேவன்–  ரி.கே.எஸ்.நடராஜன்TKS.Nadarajan-Kadamai Kanniyam Kattupadu 1987-TKS.Nadarajan-Malaysia Vasudevan-Kadamai Kanniyam Kattupadu 1987-103

”அலை ஓசை” 1985 படத்தில்  ஆர்.எம்.சேதுபதி, கே.கே.சௌந்தருடன் ரி.கே.எஸ்.நடராஜன்TKS.Nadarajan-Alai Oasai 1985-TKS.Nadarajan-KK.Sounder-Alai Oasai 1985-Sethupathi-TKS.Nadarajan-KK.Sounder-Alai Oasai 1985-106

”நல்ல முடிவு” 1973 படத்தில் ரி.கே.எஸ்.நடராஜனுடன் தேங்காய் சீனிவாசன்tks.nadarajan-thengai-nalla mudivu 1973-01tks.nadarajan-thengai-nalla mudivu 1973-108

2 comments on “TKS.Nadarajan

  1. Published : 05 May 2021 14:21 pm
    Updated : 05 May 2021 14:21 pm

    ‘என்னடி முனியம்மா’ பாடல் மூலம் பிரபலமான நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்

    ‘என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி’ என்ற பாடலின் மூலம் புகழ்பெற்ற தெம்மாங்குப் பாடகர், நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார். அவருக்கு வயது 87.
    1933ஆம் ஆண்டு பிறந்தவர் டி.கே.எஸ். நடராஜன். சிறுவயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் எண்ணற்ற தெம்மாங்குப் பாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். பிரபல நாடகக் குழுவான டி.கே.எஸ். கலைக்குழுவில் நடித்ததால் இவரது பெயருக்கு முன்னால் டி.கே.எஸ். என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.
    பாடல் தவிர்த்து ஏராளமான திரைப்படங்களிலும் நடராஜன் நடித்துள்ளார். ‘ரத்தபாசம்’, ‘நாடோடி’, ‘நீதிக்குத் தலைவணங்கு’, ‘பொன்னகரம்’, ‘தேன் கிண்ணம்’, ‘கண்காட்சி’, ‘பகடை பனிரெண்டு’, ‘ராணி தேனீ’, ‘ஆடு புலி ஆட்டம்’, ‘பட்டம் பறக்கட்டும்’, ‘மங்களவாத்தியம்’, ‘உதயகீதம்’, ‘ஆனந்தக் கண்ணீர்’ ,’ இதோ எந்தன் தெய்வம்’, ‘காதல் பரிசு’ உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடராஜன் நடித்துள்ளார்.
    ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’ படத்தில் சங்கர் கணேஷ் இசையில் வெளியான ‘என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி’ என்ற பாடல் இவரைப் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இப்பாடல் மீண்டும் அர்ஜுன் நடித்த ‘வாத்தியார்’ படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பிரபலமானது.
    இந்நிலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் டி.கே.எஸ். நடராஜன் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/667327-singer-tks-natarajan-passes-away.html

    பிரபல நடிகர், பாடகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்

    இந்நிலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் டி.கே.எஸ். நடராஜன் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    ’என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ பாடலைப் பாடிய நடிகரும் பாடகருமான டி.கே.எஸ் நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
    பழம்பெரும் நடிகரும் நாட்டுப்புற பாடகருமான டி.கே.எஸ் நடராஜன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். 87 வயதாகும் அவர், சிவாஜி நடிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளியான ‘ரத்த பாசம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ‘கவலை இல்லாத மனிதன்’, ’தேன் கிண்ணம், ’நாடோடி’ ’நாளை நமதே, ‘தெய்வ மகன்,‘நேற்று இன்று நாளை,’சட்டம் ஒரு இருட்டறை, ‘நான் சிகப்பு மனிதன், ‘போக்கிரி ராஜா’,‘சத்யா’ என்று சிவாஜி,எம்.ஜி.ஆர், ரஜினி,விஜயகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் இதுவரை 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதிகமாக எம்.ஜி.ஆர் படங்களில்தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் டி.கே.எஸ் நடராஜனை புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது 1984 ஆம் ஆண்டு வெளியான ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’ படத்தில் சங்கர் கணேஷ் இசையில் பாடிய ‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ பாடல்தான். தமிழகம் முழுக்க ஹிட் அடித்த இப்பாடல் இன்னும் கிராமங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
    கடந்த 2006 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்த ’வாத்தியார்’ படத்தில் ’என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ பாடலை ரீமேக் செய்தனர். ரீமேக் பாடலையும் டி.கே.எஸ் நடராஜனே பாடியதோடு அர்ஜுனோட நடனமும் ஆடி ரசிக்க வைத்தார். இந்நிலையில், இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தந்துள்ளார்.

    http://www.puthiyathalaimurai.com/newsview/101542/Pon-Radhakrishnan-tested-corona-positive.html

  2. 1954 இல் வெளியான ‘ரத்த பாசம்’ படத்தில் சிவாஜி நடிக்கவில்லை. TKS சகோதரர்கள் நடித்த படமிது. சிவாஜி நடித்த ரத்த பாசம் 1980 இல் தான் வெளியானது.

Leave a comment