Kali N Rathnam

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் காளி என்.ரத்தினமும் சமகாலத்தவர்கள். அகன்ற தமிழ்த் திரைவானில் நகைச்சுவையை நாட்டுப்புறக் கலை மிளிர வாரி வழங்கி மக்களை நகைச்சுவை வெள்ளத்தில் அடித்துச் சென்றவர். தமிழ் சினிமாவில் இதுவரையில் “ FOLK ART “காளி என்.ரத்தினம் அளவுக்கு யாரும் இல்லையெனலாம். திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் தம்மை மறந்து தனது நடிப்பின் மாயத்தில் ஒன்றி மக்களை சிரிக்க வைத்தவர்.

14 ஆண்டுகள் மட்டுமே திரைவாசம். எண்ணற்ற படங்களில் வைரமாக ஜொலித்தவர். 1897-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணத்திலிருந்து 4 கிமீ தூரத்திலுள்ள மலையப்ப நல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் நாராயண படையாச்சி. வன்னியகுல க்ஷத்திரிய சாதியைச் சேர்ந்தவர். தாயார் பெயர் தங்கத்தம்மாள். உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரன், ஒரு சகோதரி. 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். 12 வயதில் நாடக அரங்கேற்றம். பெண் வேடத்தில் ரசிகர்களை அசர வைத்தார்.  மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடித்தவர். 27 ஆண்டுகள் வேறு எந்த கம்பெனிக்கும் மாறாமல் இருந்தவர்.

‘ கோவலன் ‘ என்ற நாடகத்தில் காளி வேஷம் ஏற்று அபாரமாக நடித்தவர். காளி வேஷத்தில் நடிப்பதற்கு இவருக்கு ஈடு இணை யாருமில்லை. இவருக்கு சீனியராக இருந்த பரமேஸ்வர ஐயரே “காளி” என்ற பட்டத்தை அளித்தார். அதிலிருந்து காளி என்.ரத்தினம் என்ற பெயருடன் கலையுலகிலும் பவனி வந்தார். 7.8.1950 அன்று காலமானார்.

இவர்  M.G.R.ருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் .பதிபக்தி [1936], ராஜமோகன் [1937], மாத்ரு பூமி [1939], சபாபதி [1941], மனோன்மணி [1942], பொன்முடி [1950], பர்மா ராணி, சூரிய புத்ரி, சிவலிங்க சாட்சி, நாடக மேடை, பிருதிவி ராஜன், போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் சொந்தக் குரலில் பாடி நடித்தவர். பல்வேறு திரைப்படங்களில் சி.ரி.ராஜகாந்தத்துடன் ஜோடியாக நடித்தவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும்-ரி.ஏ.மதுரமும் புகழ்பெற்ற ஜோடிகளாக இருந்ததைப் போல, அதற்கடுத்து காளி என்.ரத்தினமும்- சி.ரி.ராஜகாந்தமும் புகழ்பெற்ற ஜோடிகளாக திகழ்ந்தனர்.

வாழ்க்கையில் காளி என்.ரத்தினம் ஒரு பொறுப்புள்ள குடும்பத்தலைவர். ஆடம்பர செலவுகளைச் செய்யாதவர். சிக்கனமாக வாழ்ந்தார். படோடாப உடைகள் அணிந்தவரல்லர். எப்போதும் 4 முழத்துண்டோடு காட்சி அளிப்பார். காஃபி, டீ பக்கம் கூட போனதில்லை. விரும்பி அருந்துவது மோர் மட்டுமே. ஆழ்ந்த தெய்வபக்தி கொண்ட ஆஸ்தீகவாதி. நெற்றியில் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை தீட்டப்பட்ட குங்குமம் இல்லாமல் அவரை யாரும் பார்த்ததில்லை. தலையை நிரந்தரமாக மொட்டையாக வைத்துக்கொண்டார். தனது வருமானத்தை நிலபுலன்களாக மாற்றினார்.

’நிழல்’ செப்டம்பர் 2006-இதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டது,

நன்றி: நிழல் ஆசிரியர் திரு.ப.திருநாவுக்கரசு, கட்டுரையாளர் திரு. திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன் மற்றும் மாலதி நந்தகுமார்.

The Ratnam brand of comedy

Updated: February 6, 2015 15:36 IST            RANDOR GUY

30FR_KALI_2300862e

Kali N. Ratnam and C.T. Rajakantham were a hit comedy pair.

Madurai Original Boys’ Company’ owned by Satchithanandam Pillai and Jagannatha Iyer was one of the most famous drama companies of yesteryears. Kali N. Ratnam worked there for 27 years, not only as an actor but also as a stage-manager. Drama actors, who worked under him include K.P. Kesavan, who is now forgotten, P.U. Chinnappa (then known as Chinnasami), M.G. Chakrapani, M.G. Ramachandran and others.

In a play about Kannagi, Ratnam played the role of Kali and built a reputation. The story goes like this: Ratnam, the son of a farmer from Kumbakonam learnt to play the role from a stage star known as Parameswaran Iyer who specialised in playing Kali. When Iyer saw Ratnam portraying his favourite role on stage, he was awestruck and gave him the title ‘Kali.’ That is how Ratnam came to be known as Kali N. Ratnam until the end of his life.

He made his debut in the movies in 1936 with the famous film ‘Pathi Bhakthi,’ produced by the Madurai Original Boys Company. In this film, he played a detective and was cast in a comic role. In fact, it was a double role. His partner in the comedy role was another well known artist of the day, P.R.Mangalam. Both made the moviegoers laugh.

Along with this film, there was a comedy short titled ‘Mannarsami,’ in which Ratnam and Mangalam were in top form.

However, the film which brought him fame was of course ‘Chandrakantha’ (1936), in which he played a sinful mutt-head called Thirukallur Swami. This film was a hit. Some of his other films include ‘Raja Mohan’ (1937), ‘Punjab Kesari’ (1938) and ‘Meenakshi Kalyanam.’

When the stage troupe he was working for was camping at Coimbatore, the actors and actresses went around looking for a house to stay. In one house, there was a young girl, the daughter of the owner, who had ambitions of acting on stage. S.R. Janaki, the leader of the troupe and a well-known actress, was quite impressed by the sprightly girl and recruited her for the troupe. The young girl’s name was C.T. Rajakantham! She played a minor role in the play in which Ratnam was the top comedian. That was how the two met and fell for each other and a new comedy pair: Kali. N. Ratnam- C.T.Rajakantham, was born. They clicked at once and acted together in a number of movies like ‘Utthama Puthiran,’ ‘Sathi Murali,’ ‘Sabapathi’ (one of their big hits), ‘Manonmani,’ ‘Burma Rani’ (Kali N. Ratnam played an Air Force pilot in this), ‘Sri Murugan,’ ‘Mana Samrakshanam,’ and ‘Valmiki.’ Sadly misunderstandings arose between the two and they parted. But soon, they came together for ‘Bhojan.’

Ratnam was an expert in traditional martial arts and also played traditional musical instruments such as the udukku, thappattai, thavil, mridangam and nagaswaram. He was very good at ‘Poikaal Kudhirai.’ His comedy too always had a touch of the Tamil rural culture. This was what distinguished him from the N.S. Krishnan brand of comedy which was sophisticated.

In the popular hit of Modern Theatres, ‘Aayiram Thalai Vaangiya Apoorva Chintamani’ (1949), he sang the famous M.K. Thyagaraja Bhagavathar’s song ‘Manmadhan Leelaiye vendrar undo….’ from Haridas (1944) using only one sound ‘mummmmoo mommmmoo….’ as if he was a dumb man! It was perfect. Even today it stuns the viewer. ‘Ponmudi’(1950) was the last movie in which Ratnam and Rajakantham acted together. Ratnam made arrangements for a film with a Poikaal Kudhirai scene. Sadly, in August 1950, he passed away. Rajakantham continued to act in movies playing elderly roles and was equally popular in her films.

Even though Kali N.Ratnam and C.T. Rajakantham have gone away, their films and comedies are still remembered and watched by Tamil movie buffs and lovers of comedy.

Eerie meetings

Some years ago, there was a meeting of the Association of Supernatural Elements. Men and women who believed in ghosts met once in a month to exchange views, bring video clips and share their experiences with ghosts. I wrote a series of ghost stories in magazines such as Ananda Vikatan and was asked to speak about my writings. During the crowded meeting, I spoke about C.T. Rajakantham who told me that Kali N.Ratnam came in her dreams often and they both had long conversations! She told me that it was not fiction, but an experience she had often.

(The next comedian to be featured in this series will be K. Sarangapani.)

http://www.thehindu.com/features/friday-review/in-lighter-vein-column-kali-n-ratnam-ct-rajakantham/article6860504.ece

1941-இல் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டிய ஏவி.எம்மின் சபாபதி படத்தில் காளி என்.ரத்தினம் தனித்தும் ரி.ஆர்.ராமச்சந்திரன் , சி.டி.ராஜகாந்தம் மற்றும் கே.சாரங்கபாணியுடனும்

Kali N.Rathnam-SABAAPATHY 1941-9

Kali N.Rathnam-SABAAPATHY 1941-10 Re

Image

Image

Image

ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் காளி என்.ரத்னம்

Image

கே.சாரங்கபாணி, ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் காளி என்.ரத்னம்

Image

 சி.ரி.ராஜகாந்தத்துடன் ஜோடியாக  காளி என்.ரத்னம்

C.T.Rajakantham-Kali N.Ratnam-SABAAPATHY 1941-2

C.T.Rajakantham-Kali N.Ratnam-SABAAPATHY 1941 

1950-இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் “பொன்முடியில்” தனித்தும் பி.வி.நரசிம்மபாரதியுடனும் காளி என்.ரத்தினம்.

Kali N.Rathnam-Ponmudi 1950- Kali N.Rathnam-PV.Narasimhabharathy-Ponmudi 1950-

‘மனோன்மணி’ [1942] படத்தில் காளி என் ரத்தினம்Kali N. Ratnam-Manonmani 1942-Kali N. Ratnam-Manonmani 1942-1Kali N. Ratnam-Manonmani 1942-3

‘மனோன்மணி’ [1942] படத்தில் கொட்டாப்புளி ஜெயராமனுடன் காளி என் ரத்தினம்

Kottappuli Jayaraman-Kali N. Ratnam-Manonmani 1942-Kottappuli Jayaraman-Kali N. Ratnam-Manonmani 1942-1

‘மனோன்மணி’ [1942] படத்தில் சி.ரி.ராஜகாந்தத்துடன் காளி என் ரத்தினம்

Kali N. Ratnam-C. T. Rajakantham-Manonmani 1942-Kali N. Ratnam-C. T. Rajakantham-Manonmani 1942-1Kali N. Ratnam-C. T. Rajakantham-Manonmani 1942-2Kali N. Ratnam-C. T. Rajakantham-Manonmani 1942-3Kali N. Ratnam-C. T. Rajakantham-Manonmani 1942-4Kali N. Ratnam-C. T. Rajakantham-Manonmani 1942-5

‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் காளி என் ரத்தினம்

Kali N.Rathnam-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-Kali N.Rathnam-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-2

‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் காளி என் ரத்தினம்-சி.ரி.ராஜகாந்தம்

Kali N.Rathnam-CTR-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-CT.Rajakantham as Thangam-Kali N Rathnam-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-

‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் பி.எஸ்.கோவிந்தனுடன் காளி என் ரத்தினம்

Kali N.Rathnam-PS.Govindan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-Kali N.Rathnam-PS.Govindan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-1Kali N.Rathnam-PS.Govindan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-2Kali N.Rathnam-PS.Govindan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-3Kali N.Rathnam-PS.Govindan-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-4

‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் காளி என் ரத்தினம்

VM.Ezhumalai-Kali N Rathnam-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-VM.Ezhumalai-Kali N Rathnam-1000 Thalai Vaangi Apoorva Chinthamani 1947-1

“ஏழை படும் பாடு” 1950 படத்தில் பி.எஸ்.ஞானத்துடன் காளி என்.ரத்னம்Kali N.Rathnam-Ezhai Padum Paadu 1950-1Kali N.Rathnam-Ezhai Padum Paadu 1950-Kali N.Rathnam-PS.Gnanam-Ezhai Padum Paadu 1950-1Kali N.Rathnam-PS.Gnanam-Ezhai Padum Paadu 1950-

“ஏழை படும் பாடு” 1950 படத்தில் சித்தூர் வி.நாகையாவுடன் காளி என்.ரத்னம்Kali N.Rathnam-V.Nagaiah-Ezhai Padum Paadu 1950-

”கன்னிகா” 1947 படத்தில் காளி என்.ரத்தினம்Kali N.Rathnam-Kanniga 1947-Kali N.Rathnam-Kanniga 1947-02Kali N.Rathnam-Kanniga 1947-01Kali N.Rathnam-BV.Narasimha Bharathi-Kanniga 1947-

”கன்னிகா” 1947 படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் காளி என்.ரத்தினம்Kali N.Rathnam-VM.Ezhumalai-Kanniga 1947-

”உத்தமபுத்திரன்” 1940 படத்தில் காளி என்.ரத்தினத்துடன் வி.எம்.ஏழுமலைKali N.Rathnam- Uthama Puthiran 1940-3Kali N.Rathnam- Uthama Puthiran 1940-2Kali N.Rathnam- Uthama Puthiran 1940-1Kali N.Rathnam- Uthama Puthiran 1940-Kali N.Rathnam- VM.Ezhumalai-Uthama Puthiran 1940-

”உத்தமபுத்திரன்” 1940 படத்தில் காளி என்.ரத்தினத்துடன் சரி.எஸ்.பாலையாKali N.Rathnam-TS.Balaiah- Uthama Puthiran 1940-”உத்தமபுத்திரன்” 1940 படத்தில் காளி என்.ரத்தினத்துடன் சி.ரி.ராஜகாந்தம்CT.Rajakantham-Kali N.Rathnam- Uthama Puthiran 1940-50

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s