Usha Nandhini

உஷா நந்தினி

கௌரவம்,வீட்டுக்கொரு பிள்ளை, மனிதனும் தெய்வமாகலாம், அத்தையா மாமியா, பொன்வண்டு, ராஜபார்ட் ரங்கதுரை, பொன்னூஞ்சல் போன்ற 30-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். Continue reading

MaanthOppukkiliye Tamil Movie

சுருளிராஜனின் நகைச்சுவைக்காகவே பிரம்மாதமாக ஓடிய திரைப்படம் மாந்தோப்புக்கிளியே. வடிகட்டிய கஞ்சனாக இப்படத்தில் வேடமேற்று அசத்தியிருப்பார் சுருளிராஜன். படத்தின் முழு விவரம். Continue reading

“Kaaththaadi” Ramamoorthy

காத்தாடி ராமமூர்த்தி

இயற்பெயர் சுந்தரேசஸ்வரர் ராமமூர்த்தி. 1938 ஆம் ஆண்டு பிறந்தவர். 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 150-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளவர். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகிலும் நாடகவுலகிலும் சாதனைகள் படைத்து வருகிறார்.

காத்தாடி ராமமூர்த்தி. மேடை நாடகங்கள்,  திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என்று இன்னமும் புகழ் வானில் சிறகடித்துப் பறக்கிறார் இவர். ஒருமுறை சென்னையில் கைத்தறிக் கண்காட்சியில் ‘படி தாண்டிய பதி’ நாடகம் நடைபெற்றது. அதில் நடித்த ஒரு நடிகை சினிமாவிலும் பிஸியாக இருந்தார். என் நாடகத்தை முடித்துவிட்டு, மறுநாள் படப்பிடிப்புக்கு வேறு ஊருக்கு போகவேண்டும். அன்றைய நாடகத்திற்குத் தலைமையேற்ற ஒரு அமைச்சர், கடிகாரம் பார்க்காமல் பேசிக்கொண்டே இருந்தார். நடிகைக்கு ரயிலுக்கு நேரமாகிவிட்டது. வேறு Continue reading

Jaikumari

ஜெய்குமாரி– நூற்றுக்கு நூறு, எங்கிருந்தோ வந்தாள், வைரம், ரிக்‌ஷாக்காரன், தேடி வந்த லக்ஷ்மி, மாணிக்கத் தொட்டில், இவள் ஒரு சீதை, பிஞ்சு மனம்  உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களிலும் ,இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் பல இருநூற்றுக்கும் மேலான படங்களில்  டான்ஸ்ராக நடித்துப் புகழ்பெற்றவர்.தற்போது வறுமையில் வாடுகிறார்.

Continue reading

K.Bhagyaraj

கே.பாக்யராஜ்– இந்தியத் திரையுலகின் ‘திரைக்கதை ஜித்தன்’ கே.பாக்யராஜ். பாக்ஸ் ஆபீஸ் வசூல், ரசிகர்களின் விசில் இரண்டும் சம்பாதிக்கும் திரைக்கதைகள் புனையும் கலைஞன். ‘மிடாஸ் டச்’ இயக்குநரின் வாழ்க்கையில் இருந்து… Continue reading

“Vairam” Krishnamoorthy

வைரம் கிருஷ்ணமூர்த்தி

காலஞ்சென்ற நடிகர் வைரம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வைரம் நாடகசபாவில் தன் நாடக வாழ்க்கையைத் துவங்கியதால் வைரம் கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்பட்டார், இவர் குலதெய்வம் ராஜகோபால், உள்ளிட்டோர் சேர்ந்து நடத்திய கலைமணி நாடக சபாவில்  மனோரமா தான் கதாநாயகி. 1960-களில் வீரபாண்டிய கட்டபொம்மன்,சபாஷ் மாப்பிளே உள்ளிட்ட  நிறைய படங்களில் குணச்சித்திரம் வேடங்கள் செய்திருந்தாலும். இவரை இயக்குனர் கே.பாலசந்தர் மீள் அறிமுகம் செய்த திரைப்படங்களில் வந்த கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவை.  அதில் மூன்று சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி, அச்சமில்லை அச்சமில்லை. Continue reading

Praveena (Praveena Bhagyaraj)

பிரவீணா
பாக்கியராஜ் இயக்குநர் ஆவதற்கான முயற்சிகளின் போது அவருக்கு அறிமுகமானவர் நடிகை பிரவீணா. துவக்கத்தில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். அந்நேரத்தில் அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தபோது, இருவருக்கும் இடையே பூத்த காதல் திருமணத்தில் முடிந்தது. ஆனால், அடுத்த சில வருடங்களில் (1983-இல்) நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் பிரவீணா! Continue reading

Anbu Vazhi Tamil Movie

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் இனிமையான பாடல்கள் நிறைந்த கலகலப்பான படம் அன்பு வழி. முழுமையான விவரங்கள்…… Continue reading

T.R.Rajakumari

ரி.ஆர்.ராஜகுமாரி
“கனவுக்கன்னி” ரி.ஆர்.ராஜகுமாரி 5 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தார்.
தமிழ்நாட்டின் ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடிக்கும் பெருமை பெற்றவர், ரி.ஆர்.ராஜகுமாரி.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோரை அடுத்து மூன்றாவது சூப்பர் ஸ்டாராக உருவானவர் ரி.ஆர்.மகாலிங்கம். அவர் நடித்த ஸ்ரீவள்ளி, நாம் இருவர், ஞானசவுந்தரி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்று, அவரை Continue reading