Sudhakar

சுதாகர்-(வயது-57) முழுப்பெயர் சுதாகர் பேத்தா. தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் 1980-களில் கதாநாயகன். தற்போது முழு நேர நகைச்சுவை நடிகராக தெலுங்கு மற்றும் இந்திப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சொந்தமாக 3 திரைப்படங்களைத் தெலுங்கில் தயாரித்தும் உள்ளார். அவற்றில் “யாமிடிக்கி மொகுடு” மிகப்பெரிய வெற்றிப்படம். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 600-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். Continue reading