Jyothi

ஜோதி– வயது-44. ரஜினிகாந்துக்கு ஜோடியாக புதுக்கவிதை படத்தில் நடித்தவர் நடிகை ஜோதி.டி.ராஜேந்தர் தயாரித்து, இயக்கி, நடித்த ரயில் பயணங்களில் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஜோதி. மலையாளத்தில் ‘கோரித்தரிச்ச நாள்’ என்ற படத்தில் 1982-இல் அறிமுகமானார்.

Continue reading

Sreenath

ஸ்ரீநாத்– (பிறப்பு-26.8.1956-இறப்பு-23.4.2010) வயது-53. தமிழில் ரி.ராஜேந்திரின் மாபெரும் வெற்றிப்படமான இரயில் பயணங்களில், உண்மைகள், கள் வடியும் பூக்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் ஷாலினி என்றெ கூட்டுக்காரி, இது ஞங்ஙளுடெ கதா, ஒரு சி.பி.ஐ.குறிப்பு, கிரீடம், தேவாசுரம் போன்ற பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். அத்துடன் மலையாளத்தில் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். Continue reading

Shankar

சங்கர் (மலையாளத்தில் சங்கர் பணிக்கர். மற்றொரு பெயர் ஒரு தலை ராகம் சங்கர். (பிறப்பு-22.6.1960 வயது-53) 1980-இல் ரி.ராஜேந்தர் இயக்கி ஒரே திரையரங்கில் 365 நாட்கள் ஓடிய ஒரு தலை ராகம் என்ற படத்தில் அறிமுகமானார். இவரது தாய் மொழியான மலையாளத்தில் ஃபாசில் இயக்கி பெரும் வெற்றி பெற்ற மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்ற படத்தில் அறிமுகமானார். Continue reading

Devika

ழம்பெரும் நடிகை தேவிகா! இவரை பற்றி சொல்லவேண்டும் என்றால், பெண்மைக்கே உரிய அச்சம்மடம், நாணம் மற்றும் பயிற்பு போன்ற நான்கையும் ஒருங்கே பெற்றிருப்பவர். இவர் நடிக்கும் போதும் சரி, பாடல்வரிகளுக்கு வாயசைத்து நடிக்கும்போதும் சரி, முதலில் நடிப்பை வெளிப்படுத்துவது இவரது கண்களே எனலாம்.

தேவிகாவின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் ஆகும். இவருக்கு இவரது Continue reading

Kuchalakumari

குசலகுமாரி

பழம்பெரும் தமிழ் நடிகை- ஔவையார் (1953) கள்வனின் காதலி (1955), நீதிபதி (1955) போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர். தமிழுடன் மலையாளம், கன்னடம், தெலுங்குப் படங்கள் பலவற்றிலும் பிரேம் நசீர், ராஜ்குமார், சிவாஜிகணேசன் போன்றோருடன் இணைந்து நடித்திருக்கிறார். Continue reading

K.Malathi

கே.மாலதி– தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை. பாதாள பைரவி, நீதிபதி, யாருக்கு சொந்தம், ரத்னகுமார் போன்ற பல தமிழ் படங்களிலும் பாக்கியலக்ஷ்மி, ஸ்ரீ கலகஸ்தீஸ்வர மஹாத்யம், அம்மே எவரு, பெல்லி கானுகா, குணசுந்தரி கதா, பக்த போதனா போன்ற பல தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

27.10.1946 அன்று வெளியாகி வெற்றி பெற்ற “ஸ்ரீ முருகன்” படத்தில் எம்.ஜி.ஆர்-மாலதி ஆடிய சிவ பார்வதி நாட்டிய Continue reading

Pushpalatha

புஸ்பலதா – பழம்பெரும் தமிழ் நடிகை. இவரது பூர்வீகம் ஆந்திரபிரதேசம். செங்கோட்டை சிங்கம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து யாருக்கு சொந்தம், நானும் ஒரு பெண், சிம்லா ஸ்பெஷல், கற்பூரம் (2 வேடம்), பார் மகளே பார், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, புதுவெள்ளம், சாரதா, ஜீவனாம்சம், தரிசனம், தாயே உனக்காக போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இத்துடன் பல தெலுங்கு , மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நானும் ஒரு பெண் படத்தில் ஏவிஎம்.ராஜனுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்துத் Continue reading

Sridhar – Telugu Actor

ஸ்ரீதர் வயது-68. பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகர். 150-க்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இவர் முத்யால முக்கு என்ற படம் மூலம் தெலுங்குத் திரையுலகுக்கு அறிமுகமானார்.  முத்யால முக்கு பெரும்  வெற்றி பெற்று இவருக்குப் பெயரைப் பெற்றுத்தந்தது. கருணா மயூடு, முக்குரு அம்மாயிலு, சந்தானம், அடவி ராமுடு, ஈநாடு, டிரைவர் ராமுடு, பொம்மரில்லு, ஜஸ்ரிஸ் சவுத்ரி, பக்த கண்ணப்பா, அல்லூரி சீதாராமராஜு, அமெரிக்க அம்மாயி, சீதா மகாலக்ஷ்மி போன்ற படங்கள் இவர் நடித்தவற்றுள் சில.

இவருக்கு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இவர் கடந்த 11.7.2007 அன்று தனது 68-ஆவது வயதில் ஐதராபாத் அப்பல்லோ Continue reading

Hemambarathra Rao – Director

ஹேமாம்பரத்ரா ராவ்– தெலுங்குத் திரையுலகில் பிரபல இயக்குநர். 1966-இல் நகைச்சுவை நடிகர் பத்மநாபம் தயாரித்த ”பொட்டி பிளீடர்” படத்தை இயக்கியவர் இவரே.  Continue reading

By sahadevanvijayakumar Posted in Directors