Pushpalatha

புஸ்பலதா – பழம்பெரும் தமிழ் நடிகை. இவரது பூர்வீகம் ஆந்திரபிரதேசம். செங்கோட்டை சிங்கம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து யாருக்கு சொந்தம், நானும் ஒரு பெண், சிம்லா ஸ்பெஷல், கற்பூரம் (2 வேடம்), பார் மகளே பார், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, புதுவெள்ளம், சாரதா, ஜீவனாம்சம், தரிசனம், தாயே உனக்காக போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இத்துடன் பல தெலுங்கு , மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நானும் ஒரு பெண் படத்தில் ஏவிஎம்.ராஜனுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டார்கள். இவரது மகள் மகாலெக்ஷ்மியும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிறப்பால் கிறித்தவரான புஸ்பலதா இரண்டு படங்களைத் தயாரித்துள்ளார். அவையிரண்டும் படுதோல்வியடைந்தன. அதனைக் காரணம் காட்டி அதுவரை இந்துவாக இருந்த ஏவிஎம்.ராஜனையும் மகள் மகாலட்சுமியையும் கிறித்தவராக மாற்றினார். இன்று ஏவி.எம்.ராஜன் பெந்தெகொஸ்தே போதகராக வலம் வருகிறார். இப்போதைய திரைப்படங்களில் புஸ்பலதாவைக் காண முடியவில்லை. 1955-இல் நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தயாரித்து இயக்கிய ‘நல்லதங்கை’ என்ற படத்தில் புஷ்பா என்ற பெயரில் சிறு வேடத்தில் நடித்திருப்பார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

முத்தான முத்தல்லவோ [1976], கந்தர் அலங்காரம் [1979], ஏழைப்பங்காளன் [1963], செங்கமலத்தீவு [1962], அன்னப்பறவை [1980], நாடகமே உலகம் [1979], சிட்டுக்குருவி [1979], பட்டாக்கத்தி பைரவன் [1979], ரத்த பாசம் [1980], பணமா பாசமா [1968], நினைவுகள் [1984], வானம்பாடி [1963], ஊருக்கு உபதேசம் [1984], பணம் பந்தியிலே [1961]

1963-இல் வெளிவந்த யாருக்கு சொந்தம் படத்தில் கல்யாண் குமாருடனும் தனித்தும் புஸ்பலதா

ImageImageImageImage

1963-இல் வெளிவந்த யாருக்கு சொந்தம் படத்தில் ரி.எஸ்.முத்தையாவுடன் புஸ்பலதா

ImagePushpalatha-TS.Muthaiah-Yaarukku Sontham 1963-

நாடகமே உலகம் (1979) படத்தில் புஸ்பலதாPushpalatha-Naadagame Ulagam 1979-2

‘அன்னப்பறவை [1980] படத்தில் சுதாகர் பேத்தாவுடனும் தனித்தும் புஷ்பலதாPushpalatha-Annapparavai 1980-Pushpalatha--Annapparavai 1980-

‘சிட்டுக்குருவி’ படத்தில் புஷ்பலதா

Pushpalatha-Chittukkuruvi-

‘ஏழைப்பங்காளன்’ [1963] படத்தில் புஷ்பலதாPushpalatha-EZHAI PANGALAN 1963-Pushpalatha-EZHAI PANGALAN 1963-1Pushpalatha-EZHAI PANGALAN 1963-3

‘ஏழைப்பங்காளன்’ [1963] படத்தில் புஷ்பலதாவுடன் ஜெமினிகணேசன்  

Pushpalatha-Gemini-EZHAI PANGALAN 1963-

‘ஏழைப்பங்காளன்’ [1963] படத்தில் புஷ்பலதாவுடன் ரி.எஸ்.முத்தையா, எம்.என்.நம்பியார்

Pushpalatha-TS Muthaiah-MN Nambiyar-EZHAI PANGALAN 1963-

‘ஏழைப்பங்காளன்’ [1963] படத்தில் புஷ்பலதாவுடன் பாலாஜி

K Balaji-Pushpalatha-EZHAI PANGALAN 1963-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் சி.எஸ்.புஷ்பலதாCS.Pushpalatha-Sengamala Theevu 1962-CS.Pushpalatha-Sengamala Theevu 1962-1CS.Pushpalatha-Sengamala Theevu 1962-2CS.Pushpalatha-Sengamala Theevu 1962-4

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் சி.எஸ்.புஷ்பலதாவுடன் சி.எல்.ஆனந்தன்

CL.Anandan-CS.Pushpalatha-Sengamala Theevu 1962-CL.Anandan-CS.Pushpalatha-Sengamala Theevu 1962-1CL.Anandan-CS.Pushpalatha-Sengamala Theevu 1962-2

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ரி.பி.முத்துலக்ஷ்மி, புஷ்பலதாவுடன் சி.எல்.ஆனந்தன்

TP.Muthulakshmi-CS.Pushpalatha-Anandan-Sengamala Theevu 1962-

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் புஸ்பலதாPushpalatha-Muthaana Muthallavo 1976-Pushpalatha-Muthaana Muthallavo 1976-1

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் ஆர்.முத்துராமனுடன் புஸ்பலதாPushpalatha-Muthuraman-Muthaana Muthallavo 1976-

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் ஆர்.வாணியுடன் புஸ்பலதாR.Vani-Pushpalatha-Muthaana Muthallavo 1976-R.Vani-Pushpalatha-Muthaana Muthallavo 1976-1

“ரத்தபாசம்” [1980] படத்தில் புஷ்பலதாPushpalatha-Rathapaasam 1980-1Pushpalatha-Rathapaasam 1980-Pushpalatha-Rathapaasam 1980-2

“ரத்தபாசம்” [1980] படத்தில் வி.கே.ராமசாமியுடன் புஷ்பலதா

VKR-Pushpalatha-Rathapaasam 1980-

“பட்டாக்கத்தி பைரவன்” [1979] படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் புஷ்பலதா

Pushpalatha-Pattakathi Bhairavan 1979-1Pushpalatha-Pattakathi Bhairavan 1979-Pushpalatha-Thengai-Pattakathi Bhairavan 1979-1Pushpalatha-Thengai-Pattakathi Bhairavan 1979-

“சிம்லா ஸ்பெஷல்”[1982] படத்தில் எஸ்.வி.சேகர்,கமலஹாசனுடன் புஷ்பலதா

Pushpalatha-SIMLA SPECIAL 1982-Pushpalatha-SIMLA SPECIAL 1982-1Pushpalatha-SV.Sekar-Kamal-SIMLA SPECIAL 1982-

“பணமா பாசமா” [1968] படத்தில் கே.மாலதி, புஷ்பலதா, வி.எஸ்.ராகவன், K.Malathi-Pushpalatha-VSR-Panama Pasama 1968-

“பணமா பாசமா” [1968] படத்தில் கே.மாலதி, புஷ்பலதா, காதல் மன்னன், வி.எஸ்.ராகவன், ரி.கே.பகவதிK.Malathi-Pushpalatha-Gemini-VSR-TK.Bhagavathi-Panama Pasama 1968-

“காட்டு ரோஜா” 1963 படத்தில் புஷ்பலதா Pushpalatha-Kattu Roja 1963-4Pushpalatha-Kattu Roja 1963-3Pushpalatha-Kattu Roja 1963-Pushpalatha-Kattu Roja 1963-1Pushpalatha-Kattu Roja 1963-2

’’நல்லதங்கை’’ 1955 படத்தில் ராஜசுலோசனாவுடன் புஷ்பலதா Pushpa alias Pushpalatha-Rajasulochana-Nalla Thangai 1955-Pushpa alias Pushpalatha-Rajasulochana-Nalla Thangai 1955-1Pushpa alias Pushpalatha-Rajasulochana-Nalla Thangai 1955-2

Pushpalatha, Sreedevi with Shoban Babu in Krishnarjunulu 1982 Telugu Moviepushpalatha-krishnarjunulu-1982pushpalatha-sreedevi-krishnarjunulu-1982pushpalatha-sreedevi-shobanbabu-krishnarjunulu-1982pushpalatha-sreedevi-shobanbabu-krishnarjunulu-1982-1

Pushpalatha with Jaya Prada in Krishnarjunulu 1982 Telugu Moviepushpalatha-jaya-prada-krishnarjunulu-198255

“நினைவுகள்”1984 படத்தில் சரத்பாபுவுடன் புஷ்பலதாpushpalatha-ninaivugal-1984pushpalatha-ninaivugal-1984-1pushpalatha-ninaivugal-1984-2pushpalatha-sarathbabu-ninaivugal-198459

“தர்மயுத்தம்” 1979 படத்தில் ஸ்ரீதேவியுடன் புஷ்பலதா pushpalatha-dharma-yuddham-1979pushpalatha-dharma-yuddham-1979-1pushpalatha-sreedevi-dharma-yuddham-1979

“தர்மயுத்தம்” 1979 படத்தில்  ரஜினிகாந்துடன் புஷ்பலதா pushpalatha-rajinikanth-dharma-yuddham-1979

“தர்மயுத்தம்” 1979 படத்தில் தேங்காய் சீனிவாசன், ஸ்ரீதேவியுடன் புஷ்பலதா pushpalatha-sreedevi-thengai-sreenivasan-dharma-yuddham-197964

“தீர்க்கசுமங்கலி” 1974 படத்தில் புஷ்பலதாவுடன் மேஜர் சுந்தரராஜன்Pushpalatha-Dheerkka Sumangali 1974-2Pushpalatha-Dheerkka Sumangali 1974-1Pushpalatha-Dheerkka Sumangali 1974-Pushpalatha-Major-Dheerkka Sumangali 1974-Pushpalatha-Major-Dheerkka Sumangali 1974-2Pushpalatha-Major-Dheerkka Sumangali 1974-3Pushpalatha-Major-Dheerkka Sumangali 1974-171

“தீர்க்கசுமங்கலி” 1974 படத்தில்  புஷ்பலதாவுடன் மேஜர் சுந்தரராஜன், மாஸ்டர் ஸ்ரீதர் Master Sreedhar-Pushpalatha-Major-Dheerkka Sumangali 1974-1Master Sreedhar-Pushpalatha-Major-Dheerkka Sumangali 1974-73

“வானம்பாடி” 1963 படத்தில் புஷ்பலதாவுடன் ரி.ஆர்.ராமச்சந்திரன்Pushpalatha -Vanambadi 1963-2Pushpalatha -Vanambadi 1963-1Pushpalatha -Vanambadi 1963-Pushpalatha-T. R. Ramachandran -Vanambadi 1963-Pushpalatha-T. R. Ramachandran -Vanambadi 1963-1

“வானம்பாடி” 1963 படத்தில் புஷ்பலதாவுடன் ரி.ஆர்.ராஜகுமாரி, ஷீலா, மாஸ்டர் கமலஹாசன், ரி.ஆர்.ராமச்சந்திரன்Pushpalatha-T. R. Ramachandran -Kamal-Sheela-TRR-Vanambadi 1963-79

“நீங்காத நினைவு” 1963 படத்தில் சி.எஸ்.புஸ்பலதாவுடன் எஸ்.எஸ்.ராஜேந்திரன் Pushpalatha-Neengaatha Ninaivu 1963-1Pushpalatha-Neengaatha Ninaivu 1963-Pushpalatha-Neengaatha Ninaivu 1963-2Pushpalatha-SSR-Neengaatha Ninaivu 1963-

“நீங்காத நினைவு” 1963 படத்தில் சி.எஸ்.புஸ்பலதாவுடன் கல்யாண் குமார்Kalyan Kumar-Pushpalatha-Neengaatha Ninaivu 1963-

“நீங்காத நினைவு” 1963 படத்தில் சி.எஸ்.புஸ்பலதாவுடன் வி.கே.ராமசாமி Pushpalatha-VKR-Neengaatha Ninaivu 1963-

“நீங்காத நினைவு” 1963 படத்தில் சி.எஸ்.புஸ்பலதாவுடன்,வி.கே.ராமசாமி, கல்யாண் குமார்

Pushpalatha-VKR-Kalyan Kumar-Neengaatha Ninaivu 1963-86

”ஊருக்கு உபதேசம்” 1984 படத்தில் டெல்லி கணேஷுடன் புஸ்பலதாPushpalatha-Oorukku Upadhesam 1984-1Pushpalatha-Oorukku Upadhesam 1984-Pushpalatha-Delhi Ganesh-Oorukku Upadhesam 1984-

”ஊருக்கு உபதேசம்” 1984 படத்தில் திலிபுடன் புஸ்பலதாPushpalatha-R.Dilip-Oorukku Upadhesam 1984-

”ஊருக்கு உபதேசம்” 1984 படத்தில் எஸ்.வி.சேகர், டெல்லி கணேஷுடன் புஸ்பலதாPushpalatha-Delhi Ganesh-SV.Sekar-Oorukku Upadhesam 1984-91

”வீட்டுக்கு வீடு வாசப்படி” 1979 படத்தில் புஷ்பலதாவுடன் நாகேஷ்Pushpalatha-Veettukku Veedu Vasapadi 1979-Pushpalatha-Nagesh-Veettukku Veedu Vasapadi 1979-1Pushpalatha-Nagesh-Veettukku Veedu Vasapadi 1979-

”வீட்டுக்கு வீடு வாசப்படி” 1979 படத்தில் புஷ்பலதாவுடன் ரத்தி அக்னி ஹோத்திரிPushpalatha-Rathi-Veettukku Veedu Vasapadi 1979-

”வீட்டுக்கு வீடு வாசப்படி” 1979 படத்தில் புஷ்பலதாவுடன் நாகேஷ், சுமன்Pushpalatha-Suman-Nagesh-Veettukku Veedu Vasapadi 1979-96

”பணம் பந்தியிலே” 1961 படத்தில்  எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் புஷ்பலதாPushpalatha-Panam Panthiyile 1961-Pushpalatha-Panam Panthiyile 1961-1Pushpalatha-SS.Rajendran-Panam Panthiyile 1961-2Pushpalatha-SS.Rajendran-Panam Panthiyile 1961-1Pushpalatha-SS.Rajendran-Panam Panthiyile 1961-

”பணம் பந்தியிலே” 1961 படத்தில்  சி.ஆர்.விஜயகுமாரியுடன் புஷ்பலதாPushpalatha-Vijayakumari-Panam Panthiyile 1961-Pushpalatha-Vijayakumari-Panam Panthiyile 1961-1

”பணம் பந்தியிலே” 1961 படத்தில் சி.ஆர்.விஜயகுமாரி,  எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் புஷ்பலதா

Pushpalatha-SS.Rajendran-Vijayakumari-Panam Panthiyile 1961-1104

Advertisements

3 comments on “Pushpalatha

    • ஆமாம். உயிரொடுதான் இருக்கிறார் திரு. செந்தில். அலேலூயா அமைப்பில் கிருத்துவ மதப்பிரச்சாரம் செய்து வருகிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s