Ponnunjal (1973 ) Tamil Movie

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் முத்தான நடிப்பில் மெல்லிசை மன்னரின் இனிய இசையில் தேன் சொட்டும் பாடல்கள் அமைந்த படம்.

ரி.எம்.எஸ், சுசீலா-வின் ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா, எல்.ஆர்.ஈஸ்வரியின் இன்பத்தில் மலர்ந்த உள்ளங்கள், ரி.எம்.எஸ்,பி.வசந்தாவின் முத்துச்சரம், ரி.எம்.எஸ், சுசீலா-வின் நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும், எஸ்.ஜானகியின் வருவான் மோகன போன்ற சத்தான பாடல்கள் நிறைந்தவை. Continue reading

Lakshmi Prabha

லட்சுமி பிரபா-பழம்பெரும் தமிழ் நடிகை

அன்றைய ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லன் நாகேந்திர ராவை சிரிப்பால் மயக்கும் வில்லியாகவும், 1950-இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘திகம்பர சாமியார்’ படத்தில் வக்கீல் சட்டநாதன் [டி.பாலசுப்பிரமணியம்] ஜோடியாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர், லட்சுமி பிரபா. கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவின் மனைவி எம்.சரோஜாவின்  உடன் பிறந்த மூத்த சகோதரி ஆவார். Continue reading

Baby S.P.Lakshmi

பேபி எஸ்.பி.லக்ஷ்மி– அன்பு வழி போன்ற குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். Continue reading