Vanitha Krishnachandran

வனிதா கிருஷ்ணச்சந்திரன் – தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் புகழ்பெற்ற நடிகை. தமிழ், மலையாளம், தெலுங்கில் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபலப்பின்னணிப் பாடகர் கிருஷ்ணச்சந்திரன் என்பவரை 1986-இல் காதலித்து மணந்து கொண்டார். இவரது தந்தை கணேசன் மலையாளி, தாயார் கமலா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

இவர் தனது 13-ஆவது வயதில் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் “பாதை Continue reading