Digambara Samiyar- (1950) Tamil Movie

மாடர்ன் தியேட்டர்சாரின் தயாரிப்பில் ஜி.ராமனாதன் – எஸ்.எம்.சுப்பையா நாயுடு இருவரது இணைந்த இனிய இசையில் அருமையான பாடல்கள் பல இடம்பெற்ற வெற்றிப்படம். எம்.என்.நம்பியார் அவர்கள் பல வேடங்களைத் தாங்கி கதாநாயகனாக நடித்த படம். Continue reading

Nisha

நிஷா

1979-இல் வெளி வந்த ‘முயலுக்கு மூணு கால்’ படத்தில் கதா நாயகியாக அறிமுகமுகமானவர் நிஷா.  Continue reading

P. V. Narasimha Bharathi

P. V. நரசிம்ம பாரதி

பட்டுநெசவு செய்யும் ஏழை சௌராஷ்ட்ரா குடும்பத்தில் வெங்கடாஜலபதி ஐயர் – பாக்கியலட்சுமி தம்பதிக்கு 24 – 03- 1923-ல் பிறந்தார். சௌராஸ்டிரா சமூகத்திலிருந்து நடிப்புத் துறைக்கு வந்த விற்பன்னர்களில் இவரும் ஒருவர். 1946-இல் கிருஷ்ண விஜயம் திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானதோடு தனது நண்பரான பிரபல பின்னணிப் பாடகரான ரி.எம்.சவுந்திரராஜன் அவர்களுக்கு அவர் படங்களில் பாட வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தபோது இதே திரைப்படத்தில் பின்னணிப் பாடவும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் பரிந்துரை செய்து வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தவர் இவர். Continue reading